புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
73 Posts - 77%
heezulia
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
238 Posts - 76%
heezulia
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
8 Posts - 3%
prajai
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதோ ஒரு புதிர்  Poll_c10இதோ ஒரு புதிர்  Poll_m10இதோ ஒரு புதிர்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ஒரு புதிர்


   
   
djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Thu Mar 17, 2011 6:34 pm

நீங்கள் ஒரு காட்டிற்குள் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். கீழுள்ள படத்தில் உள்ளவாறு நீங்கள் கயிறினால் மரத்தில் தலைகீலாக கட்டபட்டுள்ளீர்கள். அங்கே உள்ள மெழுகுவர்த்தி மெதுவாக உங்களை கட்டியுள்ள கயிறினை எரிக்கிறது. அத்தோடு நீங்கள் கீழே விழுந்தால் உங்களை கொன்று தின்பதற்கு ஒரு சிங்கம் காத்துக்கொன்றிருக்கிறது.


இதோ ஒரு புதிர்  2ue692g


இப்பொழுது அந்த இடத்தில உங்களை தவிர வேற ஒருவரும் இல்லை. கூப்பிட்டாலும் யாரும் வரப்போவதில்லை. உதவுவதற்கும் எவருமில்லை. ஆனால் இன்னும் ஒரு மணித்தியாலதுக்குப்பின் வணக்காப்பாளர் வருவார் அதுவரை நீங்கள் கீழே விழாமல் இருக்க வேண்டும் இப்படியிருக்கையில் அந்த இடத்தில நீங்கள் என்ன செய்வீர்கள் ?




இதோ ஒரு புதிர்  34dpts9
sathyapriya
sathyapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011

Postsathyapriya Thu Mar 17, 2011 6:37 pm

நினைப்பதை நிறுத்த வேண்டும் இதோ ஒரு புதிர்  102564

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 17, 2011 6:42 pm

ஹாப்பி பர்த் டேனு சிங்கத்தை பார்த்து கூறினால் மெழுகுவர்த்தியை சிங்கம் ஊதிவிடும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்...! சிரி சிரி



sathyapriya
sathyapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011

Postsathyapriya Thu Mar 17, 2011 6:46 pm

இதோ ஒரு புதிர்  56667

djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Thu Mar 17, 2011 6:56 pm

Tamilzhan wrote:ஹாப்பி பர்த் டேனு சிங்கத்தை பார்த்து கூறினால் மெழுகுவர்த்தியை சிங்கம் ஊதிவிடும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்...! சிரி சிரி


வாழ்த்துக்கள் நண்பரே சரியாக சொல்லியுள்ளீர்கள்



இதோ ஒரு புதிர்  34dpts9
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 17, 2011 7:03 pm

djnashath wrote:
Tamilzhan wrote:ஹாப்பி பர்த் டேனு சிங்கத்தை பார்த்து கூறினால் மெழுகுவர்த்தியை சிங்கம் ஊதிவிடும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்...! சிரி சிரி


வாழ்த்துக்கள் நண்பரே சரியாக சொல்லியுள்ளீர்கள்

அப்போ அந்த ஒரு லட்சம் ரூபா பரிசு எப்போ அனுப்பி வைக்கப்போறிங்க...? இதோ ஒரு புதிர்  838572



djnashath
djnashath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Postdjnashath Thu Mar 17, 2011 7:10 pm

Tamilzhan wrote:
djnashath wrote:
Tamilzhan wrote:ஹாப்பி பர்த் டேனு சிங்கத்தை பார்த்து கூறினால் மெழுகுவர்த்தியை சிங்கம் ஊதிவிடும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்...! சிரி சிரி


வாழ்த்துக்கள் நண்பரே சரியாக சொல்லியுள்ளீர்கள்

அப்போ அந்த ஒரு லட்சம் ரூபா பரிசு எப்போ அனுப்பி வைக்கப்போறிங்க...? இதோ ஒரு புதிர்  838572


உங்களுக்கான பரிசு அனுப்பபட்டுவிட்டது இன்னும் கிடைக்கவில்லை என்றாள் கீலே தந்துள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

கிடைக்காதபரிசு@பெர்முடா.கொம் 🐰



இதோ ஒரு புதிர்  34dpts9
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 11:58 pm

Tamilzhan wrote:ஹாப்பி பர்த் டேனு சிங்கத்தை பார்த்து கூறினால் மெழுகுவர்த்தியை சிங்கம் ஊதிவிடும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்...! சிரி சிரி

இந்த விஷயம் சிங்கத்துக்கு தெரியுமா..? ( ஹாப்பி பர்த் டே சொன்னால் மெழுகுவத்தியை ஊதி அணைக்கும் விஷயம். )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக