ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைக்கு தேவை 33%

4 posters

Go down

வாழ்க்கைக்கு தேவை 33% Empty வாழ்க்கைக்கு தேவை 33%

Post by positivekarthick Wed 16 Mar 2011 - 14:25

நாம் எல்லாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம்,செலவு செய்கிறோம். மேலும் சிறு சேமிப்பு என்று வங்கியிலோ,
தங்கத்திலோ முதலீடு செய்கிறோம் இல்லையா ? என்னோட யோசணை என்னன்னா 33%.

அதாவது தங்கம் வாங்காம மொத்தமா வங்கியில போடுங்க. பங்கு சந்தை கணக்கையும் ஆரம்பியுங்க.

நல்ல கவனியுங்க 33% அடிப்படை செலவுகள் [நீங்க தான் தீர்மானிக்கணும்]
33% வங்கி இருப்பு [அவசியம் இல்லாமே பணத்தை எடுக்காதீங்க.கிரெடிட் அட்டை முடிந்தவரை வேண்டாம்.]
33% பங்கு சந்தை முதலீடு[ரொம்ப கஷ்டமேல்லாம் இல்லைங்க கொஞ்சம் பகுத்தறிவு, உள்ள நுழைஞ்சிட்டங்கன்னா அப்புறம் தானா வந்திரும்].

மீதி 1% என்ன பன்னரது காதை கொடுங்க உங்க சந்தோசத்துக்காக அநாதை ஆசிரமங்களுக்கு நன்கொடை கொடுத்திருங்க.

[ குறிப்பு.] முக்கியமா ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் "future&potion,commodity,intra day இவைகள் பக்கம் எட்டிகூட பக்க வேண்டாம்.கத்தி முனையில் நடப்பது போல மொத்தமா வரும் ,மற்றும் போகும்.என்னுடைய பரிந்துரை cash market மட்டுமே.

ஒரு முட்டையை பல கூடையில் போட வேணும் என்பது பங்குசந்தையை பொறுத்தவரை முக்கிய பாடம்.
தேர்வு செய்த நிறுவனத்தில் சிறிதாக மட்டும் பங்குகளை வாங்குங்கள்.நன்றாக இருக்கும் பட்சத்தில் மேலும் வாங்கலாம்.சரியில்லை எனில் ஆரம்பதிலயே விற்க வசதியாக இருக்கும்.

கடல் போன்றது பங்கு சந்தை புரியும்படி சிறிதளவு கூறி இருக்கிறேன்.சந்தேகம் இருப்பின் தெரிந்தவரை பதில் கூறுகிறேன்.

பங்கு சந்தையில் இறங்கலாம் என நினைபவர்களுக்கு சரியான தருணம்.

நன்றி.





positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வாழ்க்கைக்கு தேவை 33% Empty Re: வாழ்க்கைக்கு தேவை 33%

Post by ரபீக் Wed 16 Mar 2011 - 15:14

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாழ்க்கைக்கு தேவை 33% Empty Re: வாழ்க்கைக்கு தேவை 33%

Post by மஞ்சுபாஷிணி Wed 16 Mar 2011 - 16:30

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கைக்கு தேவை 33% 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க்கைக்கு தேவை 33% Empty Re: வாழ்க்கைக்கு தேவை 33%

Post by உதயசுதா Wed 16 Mar 2011 - 19:16

பயனுள்ள தகவல் கார்த்தி.நன்றி


வாழ்க்கைக்கு தேவை 33% Uவாழ்க்கைக்கு தேவை 33% Dவாழ்க்கைக்கு தேவை 33% Aவாழ்க்கைக்கு தேவை 33% Yவாழ்க்கைக்கு தேவை 33% Aவாழ்க்கைக்கு தேவை 33% Sவாழ்க்கைக்கு தேவை 33% Uவாழ்க்கைக்கு தேவை 33% Dவாழ்க்கைக்கு தேவை 33% Hவாழ்க்கைக்கு தேவை 33% A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க்கைக்கு தேவை 33% Empty Re: வாழ்க்கைக்கு தேவை 33%

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum