புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
56 Posts - 74%
heezulia
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
221 Posts - 75%
heezulia
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
8 Posts - 3%
prajai
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_m10கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்ப் பூக்கள்! (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 18, 2011 6:12 am

ஈழத்தில் ஒரு சிறுமியின் குரலாக....

தேயும்நிலவே காரணமென்ன
தேனாய் ஒளிதந்தாய்
தேகம்கொல்லும் பாவியர் உன்னைத்
தீண்டியதுண்டோசொல்
பாயும்முகிலே பஞ்சென வானில்
பறந்தே போவாயே
பாதகர் கொடுமை கண்டடி வானில்
பயந்தேகிடந்தாயோ

சாயும்வானில் தூரக் காணும்
புள்ளிப் பறவைகளே
சற்றே நில்லும் சாவைகண்டு
சஞ்சலம் கொண்டீரோ
வாயும் கதறிக்கூடும் கருமை
வண்ணக் காக்கையரே
வாழ்வை நோகச் செய்தார் யாரோ
ஈழத்தெதிரிகளோ

காலை பூத்தாய் மலரேஉன்னைக்
காயச் செய்தவரார்
கயவர்கைகள் உன்னைத் தொட்டுக்
கருகச் செய்தாரோ
சோலைவீசும் தென்றல் நேற்று
சுகமாய் மலர்வாசம்
சுகந்தம்தந்தாய் இரத்தம்போற்தலை
சுற்றும் வாசனை ஏன்

மாலை வந்தால் இரவேஉன்னை
மகிழ்ந்தே விளக்கேற்றி
மலர்கள்கொண்டு இறைவன் தொழுது
மனதில் களிகொண்டோம்
காலன்போலே வந்தார் கயவர்
கடவுள் காக்காமல்
கருமைஇரவாய் காலம்முழுதும்
கருகச் செய்தார் ஏன்?

நானும் நேற்று நல்லோர் வாழ்வைக்
கொண்டே வாழ்ந்திட்டேன்
நாடும் வாழ்வும் நாமும்கூட
நலமே கண்டோமே
தேனும் பாலும் உண்டேதாயின்
தோளில் தூங்கித்தான்
திங்களுன்னைக் காட்டி அன்னை
தின்னச் செய்தாளே

மானும் எந்தன் துள்ளல் கண்டால்
மகிழ்வில்விளையாடும்
மரத்தில் குயிலும் மகிழ்வில் எந்தன்
குரலில்கவிபாடும்
தானும் மகிழும் தாயும்தந்தை
தாவிஅன்பைத்தான்
தழுவிக்கொண்டார் இன்றோ நானும்
தனியே நிற்கின்றேன்

வெள்ளை வானில் தந்தைசென்றார்
விடிந்தால் வருவேனே
வேண்டாம் துயரம் என்றார் மீண்டும்
விடியல் வரவில்லை
கள்ளர் போல வந்தார் எம்மைக்
காக்கும்படையென்று
கதறிக் கேட்டும் அம்மா வைத்தான்
கடத்திச் சென்றாரே

உள்ளம்உருகக் கையைகூப்பி
உயிரைத் தாவென்று
உதவக்கேட்டும் சிலைதான் கண்டோம்
ஒன்றும் வரவில்லை
அள்ளிக்காசும் பொன்னும் தாவென்
றவர்கள் வேண்டுகிறார்
வெள்ளிக்காசு வேண்டிநீயும்
வாளா திருந்தாயோ

வெள்ளம் வந்தால் எங்கள் வீட்டின்
உள்ளேநிற்கிறது
வீசும்காற்று கூரைபிய்த்து
விளையாட்டென்கிறது
பள்ளிக்கூடம் அகதிக்கான
படுக்கைவீடாச்சு
பனியும் குளிரும் போர்வை என்று
பழகிப் போயாச்சு

கொல்லும் கரடி சிங்கம் காணப்
பயமே போயாச்சு
கொலைஞர் மட்டும்வந்தால் நெஞ்சு
திக் திக் என்கிறது
செல்லும் பாதை தெரியாதெங்கள்
மனமோகோணுவதேன்
செத்தாலென்ன பின்னால் வாழ்வு
சுகமென்றேங்குகிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக