புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
46 Posts - 59%
heezulia
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
41 Posts - 59%
heezulia
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
2 Posts - 3%
Guna.D
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் அம்மா Poll_c10என் அம்மா Poll_m10என் அம்மா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 10:36 am

உன் பாதச்சுவடுகளில்
ஒளிந்து கிடக்கும்
மணல் நான்

உன் வேர்வைத் துளியில்
ஒளிந்து கிடக்கும்
தன்னம்பிக்கை நான்

உன் வெற்றியின் பின்
ஒளிந்து கிடக்கும்
ஊக்கம் நான்

உன் வாழ்க்கையிலும்
எப்பவும் நான்
ஒளிந்தே உன்னோடவே இருப்பேன்

என் அம்மா சொல்லியது................... என் அம்மா 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Mar 30, 2011 10:45 am

அம்மா சரியாக தான் சொல்லி இருகாங்க..அழகான வரிகள்.. அருமையிருக்கு

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 10:48 am

அம்மான்னா அம்மாதான்.. என் அம்மா 942



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 12:10 pm

நல்லதை பார்க்கும் ஒரு ஜீவன்
கெட்டதை உடனே மன்னிக்வும்
நடமாடும் தெய்வம் தாய்!



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 12:14 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 12:18 pm

உங்கள் அம்மா உங்களுடனேயே இருக்கும் பொழுது நீங்கள் எதற்க்கும் கவலைபட
வேண்டாம் நண்பா சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 12:24 pm

மணிகண்டா அம்மா சரியானதை தான் சொல்லி இருக்காங்க...

உன்னோடு ஒளிந்திருந்து உன்னை ஒளிர செய்யும் அன்னைக்கு என் அன்பு வணக்கங்கள்... நல்ல பிள்ளையை பெற்றோம் என்று தலை நிமிர வைத்த தாய்க்கு என் அன்பு நன்றிகள்....
உன் அன்னையின் மூலம் எங்களுக்கு சொன்ன அன்பு வரிகளுக்கு என் அன்பு நன்றிகள் மணிகண்டா.... என் அம்மா 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் அம்மா 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 12:51 pm

[quote="Jiffriya"]அம்மா சரியாக தான் சொல்லி இருகாங்க..அழகான வரிகள்.. குஓட்டே


நன்றி தோழி என் அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 12:53 pm

[quote="malikka"]அம்மான்னா அம்மாதான்.. குஓட்டே

நன்றி அக்கா என் அம்மா 154550

அம்மானா அம்மாதான் பின்ன என்ன பெரியம்மாவா என் அம்மா 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 12:54 pm

முரளிராஜா wrote:உங்கள் அம்மா உங்களுடனேயே இருக்கும் பொழுது நீங்கள் எதற்க்கும் கவலைபட
வேண்டாம் நண்பா என் அம்மா 224747944


ஆமாம் அண்ணா அப்படித்தான் இருக்கிறேன்........ நன்றி அண்ணா என் அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக