ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

+7
varsha
Manik
உதயசுதா
Tamilzhan
mohan-தாஸ்
சிவா
தாமு
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by தாமு Wed Mar 16, 2011 10:54 am

First topic message reminder :

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Sruthai3.a57mh41hfig40w0080448g4kg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்: ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்: பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்: முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!).

முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by Tamilzhan Wed Mar 16, 2011 12:25 pm

Manik wrote:அண்ணா யார் இந்த சொர்ணாக்கா

இதுக்கூட தெரியாதா சொர்ணா உடைய அக்கா சொர்ணாக்கா...! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by Manik Wed Mar 16, 2011 12:26 pm

சொர்ணாக்கா போட்டோ தானே போட்டீங்க சொர்ணா போட்டோ போடுங்க அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by Tamilzhan Wed Mar 16, 2011 12:29 pm

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Images?q=tbn:ANd9GcTr6Y6lXiQty42bP4FkoNUoNkYaYPrAQjyI7djlp08mzbBXhJIoKxeUfH8 ஏய் யாரு என்னை கூப்பிட்டது


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by Manik Wed Mar 16, 2011 12:31 pm

இதுக்கு சொர்ணாக்காவே பரவாயில்ல ஆள விடுங்க சாமி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by தாமு Thu Mar 17, 2011 8:09 am

Manik wrote:இதுல இருக்குற எல்லாமே எனக்கு இருக்குற மாதிரி இருக்கே என்ன பாத்து யாரோ வர்ணிக்கிறாங்கணு நினைக்கிறேன்


ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by சிவா Thu Mar 17, 2011 8:16 am

உதயசுதா wrote:
சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 440806
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 அப்ப உங்களுக்கு தொப்பை இருக்கு அப்படித்தானே?

லைட்டா.... புன்னகை


ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by varsha Thu Mar 17, 2011 8:25 am

சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 440806
தொப்பை வைத்திருக்கும் கவர்ச்சியான ஆண் மகன் நம் பிள்ளையார் தான்...அவருக்கு மட்டும் தான் தொபை அழகோ அழகு
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by கலைவேந்தன் Thu Mar 17, 2011 9:44 am

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:ஏம்பா தொப்பையெல்லாம் கவர்ச்சியில் சேராதா? ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 440806
ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 403484 அப்ப உங்களுக்கு தொப்பை இருக்கு அப்படித்தானே?

லைட்டா.... புன்னகை

ஸ்ட்ராங்கா... புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by ரஞ்சித்குமார் Thu Mar 17, 2011 11:00 am

முடிய பத்தி சொல்லவே இல்லையே.
அது எல்லாம் கவர்ச்சியில் சேராத ?
சிலருக்கு முடி அதிகம் இருந்தும் கவர்ச்சி இராது,ஆனால் சிலருக்கு முடி குறைவாக இருப்பினும் அதுவே அவர்களுக்கு கவர்ச்சியை தரும்..
இது பற்றி என்ன நினைகிறார்கள் பெண்கள் ?
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by சிவா Thu Mar 17, 2011 11:15 am

ரஞ்சித்குமார் wrote:முடிய பத்தி சொல்லவே இல்லையே.
அது எல்லாம் கவர்ச்சியில் சேராத ?
சிலருக்கு முடி அதிகம் இருந்தும் கவர்ச்சி இராது,ஆனால் சிலருக்கு முடி குறைவாக இருப்பினும் அதுவே அவர்களுக்கு கவர்ச்சியை தரும்..
இது பற்றி என்ன நினைகிறார்கள் பெண்கள் ?

தலைமுடியில் என்ன கவர்ச்சி இருக்கப் போகிறது! அது அழகு மட்டுமே! கவர்ச்சி இல்லை!


ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்! - Page 2 Empty Re: ஆணின் கவர்ச்சி என்ன? பெண்கள் எதிர்பார்ப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum