புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகங்களை கொண்டு பூகம்பங்களை அறிவுக்கும் முறை
Page 1 of 1 •
திரு அபய் வைத்யாவின் இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் வெளிவந்தது இதனை மீண்டும் மறுபதிப்பு செய்கிறோம்
பண்டைய இந்தியர்களின் கண்டுபிடிப்பே பூஜ்யம் கணிதத்தில் பூஜ்யத்தின் பங்கு
மிக அதிகம் சமஸ்க்ரிதம் எண்ணற்ற அற்புதங்களை கொண்ட அறிவியல் பூர்வமான ஒரு மொழி
இந்தியர்களின் ஆயுர்வேதம் பல நோய்களை குணப்படுத்தும் ஆனால் அலோபதி பலநோயகளுக்கு
காரணம் தெரியாமல் தடுமாறும் நிலை இருக்கிறது தற்பொழுது நமது புராதன நாகரிகத்தில்
பூகம்பங்களை முன்கூட்டியே அறியும் முறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன
கலிபோர்னியாவில் வசிக்கும் சீனா பூர்விகத்தை கொண்ட விஞ்ஞானி பூகம்பத்தை
மேகங்களின் மூலம் கண்டறியும் முறையை பயன்படுத்தி
வருகிறார் இங்கே குறிப்பிட தக்க விஷயம் இந்த முறை நமது வராஹமிஹியின் ப்ரிஹிதசம்ஹிதவில் 32 அதிகாரத்தில் இது பற்றி மிக விரிவாக
கூறப்பட்டுள்ளது
உஜ்ஜயினில் பிறந்த வராஹாமிஹி தத்துவம் மற்றும் கணித மேதையான இவர் வானவியலின்
அறிவு காரணமாக பரவலாக அறியப்பட்டவர் I Iவிக்ரமாதித்யா
சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்னங்களில் ஒருவராக திகழ்ந்தவர் இவருடைய பஞ்ச சித்தாந்திகா மற்றும் ப்ரிஹத்சம்ஹித ஆகியவை இந்திய சோதிட மற்றும்
வானவியலில் குறிப்பிட தகுந்தவை
இந்த தருணத்தில் இந்த தகவல்களை சற்று காணலாம்
எஸ்.என்.பவசார் புனே
பல்கலைகழகத்தில் பௌதிக துறையில் பணிபுரியும் வேத அறிஞரான இவர் ப்ரிஹத் சம்ஹிதவில்
விவரிக்க பட்டுள்ள பூகம்பத்தின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து உலக அறிவியல்
பார்வையை தன பக்கம் ஈர்த்துள்ளார் .அறிவியலாளர்களும் வேத அறிஞர்களும் ப்ரிஹத்
சம்ஹித குறித்து வியப்பதன்
காரணம் இதில் காணப்படும் குறிப்புகளில் பூகம்பத்தை முன்னறிவிக்கும் சில மேகங்களின்
வழக்கத்திற்கு மாறான தோற்றத்தினை கொண்டு பூகம்பத்தினை முன்கூட்டியே தெரிவிப்பது
ப்ரிஹதசம்ஹிதவின் 32 பகுதி
பூகம்பங்களின் அறிகுறிகளையும் பூகம்பம்பத்திர்க்கும் பிரபஞ்ச மற்றும் கோள்களின்
தாக்கம் இவற்றிற்கு இடையே உள்ள சம்பந்தம் மற்றும் நிலபரப்பின் கிழே இருக்கும் நீர்
மற்றும் ஆழ்கடலின் செயல்பாடு மற்றும் வழக்கத்திற்கு மாறானமேகங்களின் தோற்றம்
மற்றும் விலங்களின் இயற்க்கைக்கு மாறான வழக்கங்கள் இவற்றை பற்றி இந்த பகுதி விவரிக்கிறது
இது பற்றி National Chemical Laboratory's Chemical
Engineering Division. தலைவர் குல்கர்னி கூறும்போது ப்ரிஹித சம்ஹிதாவில் காணப்படும் இந்த சற்றே புதுமையான பூகம்பமுன்னறிவிப்பை
வெளிபடுத்தும் மேகங்கள் பற்றிய இந்த குறிப்பு கலிபோர்னிய பூகம்ப மையத்தின்
ஆராய்ச்சியாளர் Zhonghao Shaou அவர்களின் ஆய்வும்
ஒத்து போகிறது என்கிறார்
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Zhonghao Shou கடந்த பத்து வருடங்களாக சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் வேறு சில அறிவியல் கருவிகளின்
துணையுடன் பூகம்ப மேகங்கள் குறித்த தனது ஆய்வினை சிறிது சிறிதாக மேம்படுத்தி
வரும் ஷு அறிவியலின் பார்வையை தன பக்கம்
ஈர்த்துள்ளார் ஆனால் இந்த முறையினை அறிவியல் மையம் இது வரை அங்கீகரிக்கவில்லை shou கடந்த 1990 முதல்
இதுவரை 39 பூகம்பங்களை முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகிறார்
ஷு வின் இணையத்தளம் இதுhttp://members.nbci.com/EQPrediction அவர் மேலும் கூறுகிறார் பண்டைய சீன
மற்றும் இத்தாலியர்கள் மேகங்களின் வினோத
வடிவம் மூலம் பூகம்பத்தினை கணித்து சொல்ல
கூடியவர்களாக இருந்தனர் என்கிறார்
ஷு கூறுவது புவிக்கடியில் ஏற்ப்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக புவியோட்டின் நில நடுக்க மையத்தில் வெப்பம் ஏற்பட்டு நிலத்தடி நீரானது நீராவியாக மாறுவதன் மூலம் பூகம்ப மேகங்கள்
உருவாகின்றது
இந்த நீராவி வெளிபரப்பிர்க்கு சென்று காற்றின் மூலம்
மேகங்களாக உருவாகிறது , இந்த மேகங்களில் உருவத்தில்
காணப்படும் இடைவெளி மற்றும் மேற்ப்புரம் மற்றும்
உருவம் பாம்பினை போல் அல்லது அலையினை போல அல்லது சிறகினை போல விளக்கை போல இருக்க கூடும் சாதாரண மேகத்திற்கும் இவைக்கும்
உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள இயலும்
எனக்கூறும் shou மேலும் இந்த மேகங்கள் உருவாகும் நாட்களில் இருந்து 49 நாட்களுக்குள்
நிகழும் என கூறுகிறார் ,இந்திய அறிஞர் பாவசாரும் பூகம்பத்தின் அறிகுறிகளான இந்த வினோத வடிவம் கொண்ட மேகங்கள் பூகம்பம் நிகழும் ஒரு வாரத்திற்கு முன்பு காணப்படும் என ப்ரிஹத் சம்ஹிதையில் காணப்படுவதை சுட்டி காட்டுகிறார்
பூகம்பத்தினை பல்வேறு வகையில் பிரித்து கூறும் வராஹி பூகம்ப நிகழ்வின் ஒரு வாரத்திற்கு முன் மேகங்களின் வினோத
வடிவம் உருவாகும் என்றும் இவை குவளை மலர் மற்றும் தேனிக்கள் ,கண்ணீர் சொட்டு போன்ற இவைகளின் வடிவத்தில் இருக்கும் இடி
உறுமளுடனும் பளிச்சிடும் மின்னல் உடன் இந்த மேகங்கள் மூலம் தூறல் மழை ஏற்ப்படும் .கடல் மற்றும் நதியினை சார்ந்து
இருக்கும் இவற்றை அந்த பகுதியில் ஏற்ப்படும் பூகம்பம்
அழித்து விடும் மேலும் அதீத மழைக்கு காரணமாக
இருக்கும்
டெல்லியை சார்ந்த Motilal
Banarsidass Publishers. என்ற பதிப்பக நிறுவனம் ப்ரிஹத் சம்ஹிதாவின்
ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு உள்ளது திரு.ராமகிருஷ்ணன் பேட் அவர்களின்
விளக்குரயுடன் இந்த பதிப்பு கிடைக்கிறது
சில இந்திய அறிவியலர்கள் போல இவை பயனற்றவை
என புரந்தள்ளகூடாது பண்டைய இந்திய ஞானம் தற்பொழுதைய சிலரால்
கைவிடப்பட்டது மேலும் வேத அறிஞர்களுக்கு வேதனையான விஷயம்என கூறும்
பாவசார் இது 1500 வருடங்களுக்கு முன்பே கொண்டடபட்டவரின் படைப்பு இதில்
ஏற்று கொள்ள தயக்கம் என்ன என்கிறார் பாவசார்
கணித அறிஞர் இந்திய துனைகண்டத்தில் பூகம்பம் குறித்த மேலும் கற்கும் பொழுது புவிசார்ந்த மற்றும் சுற்று புற சூழல் கோள்களின் தாக்கம் குறித்த இணைப்பை அவர்கள் குறிக்கின்றனர் பூமி எனபது நீரில் மிதக்கும் ஒரு பொருள் என வைத்தல் அதில் ஊடுருவி குத்தி நிற்கும் வினோத வடிவம் கொண்ட மேகங்கள் விலங்குகளின் நடவடிகைகளில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை பூகம்பத்தை முன்னறிவிக்கும் என கூறுகிறார் நன்றி tamilhindu.net |
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நானும் பல முறை பார்த்து இருக்கிறேன் அதிகமாக மேகம் இல்லாமல் டல்லாக மேகம் இருக்கும் போது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பூகம்பம் நிகழ்கிறது . இதில் எத்தனை சதம் உண்மை என்பதுதான் விளங்க வில்லை
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1