ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_m10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10 
Dr.S.Soundarapandian
“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_m10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10 
heezulia
“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_m10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10 
i6appar
“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_m10“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம்

Go down

“மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம் Empty “மாட்டு தலை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இந்து அறவாரியத்தின் கண்டனம்

Post by சிவா Wed Sep 02, 2009 12:02 am

கடந்த வாரம் சிலாங்கூர் மாநில அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட சினமூட்டுகின்ற, உணர்சிகளைத் தூண்டுகின்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலைவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கு மலேசிய அரசாங்கம் விரைவாக, வலுவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க இந்து அறவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த மனதைப் புண்படுத்துகிற ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தத் தவறிய போலீசாரின் மீதும் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறவாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க இந்து அறவாரியத்தின் கொள்கை இயக்குனர் இசானி சௌத்ரி அந்த ஆர்ப்பாட்டத்தை கண்டனம் செய்ததுடன், சிலாங்கூர் அரசு இந்துக் கோயிலை ஷா அலாம் செக்சன் 23 க்கு இடமாற்றம் செய்ய விடுத்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமெரிக்காவுக்கான மலேசிய தூதர் இளங்கோ கருப்பண்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இசானி அவருடையக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் பங்கு

இண்ட்ராப் இந்த வெறுப்பூட்டுகிற சம்பவத்தைக் கண்டித்ததோடு இதில் அம்னோவிற்கு பங்குண்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

“மலேசிய முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையில் இனத்துவேசத்தையும் பகமை உணர்வுகளையும் தூண்டிவிடும் நோக்கத்தில் இந்த சினமூட்டுகின்ற செயலை அம்னோவும் சில போலீசாரும் செய்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்”, என்று லண்டனில் இருக்கும் பி. வேதமூர்த்தி கூறியுள்ளார்.

மலேசியாஇன்று
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இளைஞர்கள் மது அருந்துவதற்கு எதிராக இந்து சங்கத்தின் போர் பிரகடனம்
» இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!
» தமிழ் சீனப்பள்ளிகளை மூட வேண்டுமா? நெகிரி செம்பிலான் இந்து தமிழர் ஐக்கியச் சங்கம் கண்டனம்
» அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்
» மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum