ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_c10நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_m10நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_c10 
heezulia
நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_c10நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_m10நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by சிவா Tue Mar 15, 2011 9:11 pm

First topic message reminder :

மனதைக் கவரும் மலை அடர்ந்த காடு, கரடு முரடான பாதை, குளிர்ச்சியான காற்று, கூழாங்கற்கள் முதல் குட்டிமீன்கள் வரை வீருக்கடியில் உள்ள அனைத்தையும் தெளிவாகக் காட்டும் கண்ணாடிபோன்று நம்பியாறு, அதையும் தான்டி பாறைகள் வழியே மலை எறினால் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்தக் கொட்டும் நம்பி அருவி. குடும்பத்தின் அனைத்து வயதினரும் மகிழக்கூடிய இடம் களக்காடு முண்டந்துறை மலை.

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் உள்ளது நாங்குநேரி. இங்கிருந்து 19 கிலோமீட்டரில் உள்ள அழகிய மலையடிவார கிராமம் திருக்குறுங்குடி. அங்கிருந்து மலை ஏற ஆரம்பித்தால் 5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த அழகிய இடங்களைக் காணலாம். குடும்பத்துடன் செல்பவர்கள் திருக்குறுங்குடியில் இருந்து ஜீப் மூலமாக செல்லலாம்.

"மிகவும் மோசமான பாதை. ஆனால் ஆற்றிலும் அழகான இயற்கைக் காட்சி! Fourwheel டிரைவ் வண்டி மட்டும் தான் செல்ல முடியும். இந்த உற்சாகமான வேலையைச் செய்ய 14 ஜீப் உள்ளது. மலையுச்சி வரை சென்று வர 600 ரூபாய் வாங்குகிறோம். இந்த இடத்திருக்கு வருபவர்கள் இரண்டு வகையான அமைதியைப் பெறுகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்து திருப்தி, அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதிகள் இருந்தாலும் அதிக கெடுபிடி இல்லாத இடம்.

மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை. பல கலந்து வருகிறது அதனால் ஆயில், சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்த தடை அதையும் மீறி பயன்படுத்துகின்றவர்கள், இங்கு வாழும் சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகி, குடும்பத்தில் பெரும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என தங்கள் அனுபவத்தை வைத்து எடுத்துச் சொல்கிறார்கள்' என்கிறார், சாமர்த்தியமாக சாலையே இல்லாத மலையில் நமக்கு சாரதியாக வந்து டிரைவர் ரமேஷ்.

குடும்பத்துடன் வந்தவர்கள் திருமலை நம்பி கோயில் அருகே காடுகளில் விறகுகளை எடுத்து வந்து மும்முரமாக சமையல் செய்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் வைத்து சாப்பிடுகின்றனர். உயர்ந்த மலைகளின் இடையே ஓடும் நம்பி ஆற்றில் சின்னச் சின்ன பெண் குழந்தைகள் கல் எறிந்து விளையாடுகின்றனர். குட்டிப் பையன்களோ கட்டிக் குளிக்கும் துண்டை அவிழ்த்து, வேகமாக நீந்தும் குட்டி மீன்களைப் பிடித்து விளையாடுகின்றனர். வாலிபப் பெயன்கள் உயரமான பாறைகளில் இருந்து டைவ் அடித்து நீந்துகின்றனர்.

இன்னும் கொஞ்சம் தைரியமான இளவட்டங்கள் பாறைகளைப் பிடித்து தாவித் தாவி மலை ஏற ஆரம்பிக்கின்றனர். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் சறுக்கலான பாறைகளில், ஓடும் தண்ணீர் வழியாக நம்பி அருவியைத் தொடுகின்றனர். முட்டுச்சந்து போல் உயர்ந்து பாறையின் மேலிருந்து கொட்டும் அருவி. அதனருகே தாடகம். இதனைப் பார்த்த உடன் மலை எறிய கறைப்பு பறந்து விடும். பெண்கள் இந்தப் பகுதிக்கு வருவது கடினம். பெரும்பாலும் பெண்கள் இந்த அருவிப் பக்கம் வருவதில்லை. தைரியமுள்ள கல்லூரி மாணவிகள் குழுவாக வந்து செல்வது உண்டு.

திருச்சியில் இருந்து வந்த சத்யா தனது குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

"அருமையான இடம். முதல்முறையா வந்து இருக்கேன். கண்ணாடி போல் ஆறு இருக்குங்க. தண்ணி டேஸ்ட்டே ரொம்ப நல்ல இருக்கு. குடும்பத்தோட ஜாலி டூர் அடிச்ச திருப்தியோட சாமி கும்பிட்ட மன நிறைவும் இருக்கு. வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பா வருவேன். மலைல ஜீப் ஏறும் போது ரொம்ப ஜாலியா இருக்கு. இது வித்தியாசமான பயணம். குரங்குகளின் சேட்டை குழந்தைகளுக்கு சந்தோஷம்' என்கிறார்.

எவ்வளவு?
நெல்லையிலிருந்து பஸ் கட்டணம் 16 ரூபாய். மலையேறி இறங்க ஜீப் கட்டணம் 600 ரூபாய்.

எங்கு தங்கலாம்?
திருநெல்வேலியில் நம் வசதிக்கேற்றாற் போல் தங்கலாம்.

-டி.ஜோசப்
குமுதம்


நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by Manik Tue Mar 15, 2011 9:29 pm

அவ்ளோதான் சிவா அண்ணா அழுக போறாறு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by Manik Tue Mar 15, 2011 9:30 pm

நீங்க எப்ப வேனாலும் வாங்க அண்ணா நான் வருவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by சிவா Tue Mar 15, 2011 9:31 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆமாம் அழக்கூடாது..... சென்னைல இருந்து ரொம்ப தூரமா இருக்கும் போலிருக்கே சிவா... எதுக்கும் நீங்க சென்னைக்கு வந்து எங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க... சரியாப்பா....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..

சென்னையா? அது எந்த நாட்டில் உள்ளது அக்கா? நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 865843


நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by Manik Tue Mar 15, 2011 9:32 pm

ஹாஹாஹா அது சேரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by Aathira Tue Mar 15, 2011 9:34 pm

Manik wrote:சேரி எப்ப வர்ரீங்க சொல்லுங்க நானே செலவழிக்கிறேன் உங்களுக்காக இத கூட பண்ண மாட்டேனா என்ன
நாங்களும் வரலாமா மணி என்ன?


நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Aநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Aநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Tநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Hநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Iநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Rநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Aநம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா - Page 2 Empty Re: நம்பி அருவி - ஆரோக்கிய சுற்றுலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum