ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

+2
Manik
சிவா
6 posters

Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by சிவா Tue Mar 15, 2011 8:28 pm

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரின் அனுபவம் இது.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில், சன் டைரக்ட் கருவி மற்றும் டிஷ் ஆன்டெனா வாங்கினால் போதும். ஆண்டு முழுக்க இலவசமாய்ப் பார்க்கலாம், இன்ஸ்டலேஷன் கட்டணம் இல்லை என்றெல்லாம் ஏகத்துக்கும் விளம்பரம் செய்திருந்தனர்.

இதைப் பார்த்து, தெளிவாக விசாரித்தும் விசாரிக்காமலும் ஏராளமானோர் சன் டிடிஎச் கருவியை வாங்கினர். அவர்களில் சென்னை கேகே நகர் வாசியான ஐடி பணியாளர் கே செல்வகுமாரும் ஒருவர். இந்தக் கருவிக்கு அவர் ரூ 2500க்கும் அதிகமாக செலுத்தியுள்ளார். கருவி அவருக்கே சொந்தம் என்று சொல்லி விற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் 8 மாதங்கள் வரை இந்த கருவியைப் பயன்படுத்தியவர், வேலை நிமித்தம் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக பயன்படுத்தாமல் பரணில் போட்டுவிட்டாராம். நேற்று திடீரென்று சன் டைரக்டிலிருந்து பேசுவதாகக் கூறி அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

மேற்கொண்டு நடந்ததை செல்வகுமாரே கூறுகிறார்:

"சன் டைரக்டிலிருந்து பேசுவதாகக் கூறி இருவர் என்னைத் தொடர்பு கொண்டனர். கடந்த ஆண்டு 8 மாதங்கள் பயன்படுத்தியதற்கு, நான் கொடுத்த ரூ 2500 சரியாகிவிட்டதாகவும், கடந்த நான்கு மாதங்களாக ஏன் பயன்படுத்தவில்லை என்றும் கேட்டனர். இதைவிட பெரிய ஷாக், அந்த கருவியை திரும்பக் கொடுக்குமாறு கேட்டதுதான்!

ஏன் என்று விசாரித்தால், 'நீங்கள் அப்படித்தான் அக்ரிமெண்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். பணம் கட்டிக் கொண்டே இருந்தால்தான் டிடிஎச் கருவி உங்களுக்கு சொந்தம். இல்லாவிட்டால், நாங்கள் திருப்பி எடுத்துக் கொள்வோம்' என்றும் கூறி, போனை வைத்துவிட்டார்கள்.

எனக்கே சொந்தம் என்று கூறித்தான் இந்த கருவியை விற்றனர். இந்த நிலையில் அதை திருப்பிக் கேட்பது பெரிய மோசடி. அதைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் என் விருப்பம். இதுபற்றி நான் போலீஸில் புகார் தரத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் போகப் போகிறேன். என்னிடம் அவர்கள் போன ஆண்டு கொடுத்த அத்தனை விளம்பரங்களும் பத்திரமாக உள்ளன," என்றார்.

இதுகுறித்து சன் டைரக்ட் நிறுவன அதிகாரிகளிடம் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். கடைசி வரை இந்த எக்ஸ்டென்ஷன், அந்த எக்ஸ்டென்ஷன் என டெலிபோன் லைனை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் பதில் மட்டும் சொல்லவில்லை. மீண்டும் விசாரித்தபோது, இதுபற்றி நாங்கள் எதுவும் பேச முடியாது என்று கூறி போனை வைத்து விட்டனர் (அருமையான வாடிக்கையாளர் சேவை!).

வீட்டுக்கு வீடு சன் என்று ஆரம்பிக்கும் அவர்களின் விளம்பரத்தை டன் டனா டன் என்று முடிப்பார்கள். ஆனால் அதன் பின்னால் டன் டன்னாக அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதுதான் இதற்கு அர்த்தமோ!

தட்ஸ்தமிழ்


சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by Manik Tue Mar 15, 2011 8:31 pm

இப்படித்தான் எல்லாரும் ஏமாத்திட்டு இருக்காங்க மறைமுகமா ஆனா அது யாருக்கும் நேரம் வரும் பொது தான் தெரிய வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 8:34 pm

அட ராமா....

கலைஞர் டிவி சிபிஐ விசாரணை.....

இங்க சன் டிவி தன் வேலையை தொடங்கியாச்சா?

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by positivekarthick Tue Mar 15, 2011 8:34 pm

மோசமான சர்வீஸ் சன் டைரக்ட் ,உண்மைதான்


சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Pசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Oசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Sசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Iசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Tசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Iசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Vசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Eசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Emptyசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Kசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Aசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Rசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Tசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Hசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Iசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Cசன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by D.SABARINATHAN Wed Mar 16, 2011 12:05 am

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி 56667 சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி 56667
சன் குடும்பமே தமிழ் மக்களை ஏமாற்றிதானே பிழைத்து வருகிறது.
உஷார் பொதுமக்களே!
இந்த கொள்ளை குறையவேண்டுமென்றால் வருகின்ற தேர்தலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by varsha Wed Mar 16, 2011 2:16 am

டன் டணக்கா...டன் டன் டன் டன் டணக்கா நக்கா நக்கா நக்கா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி Empty Re: சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum