புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_m10தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 8:52 am


கண்களைக் கவரும் பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள். அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள்.


முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லேட், ஆப்பாயில் போன்றவை தயாரித்தோ சாப்பிடலாம். இப்படி முட்டை சார்ந்த உணவு வகைகளை தினமும் சாப்பிடுங்கள்.

இறைச்சி:
வாரத்திற்கு இருமுறையாவது கோழி, வாத்து போன்ற பறவைகளின் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. அதில் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரதம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தலைமுடிக்கு தேவையான அத்தியா வசியமான ஊட்டச்சத்துக்கள் இந்த இறைச்சியில் உள்ளன.

மீன்: புரதச்சத்துக்கள், வைட்டமின் பி-12, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுப் பொருள், மீன். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உணவா கும். அதனால், உங்கள் டின்னரில் இனி தவறா மல் மீனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாலாடைக்கட்டி: கால்சியம், புரதச்சத்துக்கள் நிறைந்ததுதான் இந்த பாலாடைக்கட்டி. நீங்கள் சைவப்பிரியரா? மீன், இறைச்சி சாப்பிட முடியவில்லையே என்று வருத்தமா? அதற்கு மாற்று உணவுப்பொருள்தான் இந்த பாலாடைக்கட்டி. இதை குடிசைத்தொழில்களில் ஒன் றாகத் தயாரிப்பார்கள். அத்துடன் பசுமையான கீரை வகைகள் அல்லது பெர்ரி மற்றும் பழங்கள் சார்ந்த உணவு வகைகளையும் உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங் கள்.

பழுப்பு நிற அரிசி: கார்போஹைட்ரேட், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது இந்த பழுப்பு நிற அரிசி. இது தலைமுடி உதிராமல் பாதுகாத்து, அவற்றை உறுதியாக்கு கிறது.

பசுமையான காய்கறிகள்: பசலைக்கீரை, காலிபிளவர் போன்றவை வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி' போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதுபோன்ற காய்கறிகளில் நிறைய உள்ளன. அவை, தலைமுடியை உடைந்து விடாமல் பாதுகாக்கிறது.

பருப்பு வகைகள்: அவரை விதை போன்ற பருப்பு வகைகளில் புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டீன் போன்ற சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாதுமை: வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் போன்ற தலைமுடிக்கு அவசியமான சத்துக்கள் இந்த வாதுமைக் கொட்டைகளில் உள்ளன. இவை தலைமுடிக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை.

தாதுப்பொருள்கள்: பிரேசில் கொட்டைகளில் சீலினியம் உள்ளது. இது சிறந்த தாதுப்பொருளாக இருந்து தலைமுடியின் வேரை உறுதியாக்குகிறது. நிலக்கடலையில் ஆல்பா லினோலினிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முந்திரிப்பருப்பு மற்றும் வாதுமைக் கொட்டைகளில் துத்தநாகச்சத்து உள்ளது. இது தலைமுடி உதிராமல் பாதுகாக்கிறது.

உணவு தானியங்கள்: கோதுமை போன்ற உணவு தானியங்களில் துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் `பி' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் வேகமான வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகின்றன.



தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 16, 2011 9:16 am

இவையெல்லாம் செய்தால் வழுக்கை தலையில் முடி வளருமா?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 16, 2011 9:18 am

தகவலுக்கு நன்றி நண்பா தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் 677196 தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 9:18 am

முரளிராஜா wrote:இவையெல்லாம் செய்தால் வழுக்கை தலையில் முடி வளருமா?

எச்சூஸ்மி, இது இருக்கும் முடியைப் பேணிப்பாதுகாப்பதற்கான வழிமுறைகள்!

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்! சிரி



தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 16, 2011 10:12 am

தகவலுக்கு நன்றி அண்ணா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 10:15 am

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....
இதெல்லாம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும் போல தெரிகிறதேப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலைமுடி வளர பத்து சத்தான உணவுகள் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 12:11 pm

மிகவும் நல்ல தகவல் அண்ணா மிக்க நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக