புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
75 Posts - 58%
heezulia
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
70 Posts - 58%
heezulia
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:39 pm

இறைவனுக்கு தீபாராதனை காட்டும் போது மணியும் சேர்ந்து ஒலிப்பதால் தெய்வீக உணர்வில் மனம் பரவசப்படுகிறது. வீட்டில் பூஜை அறையில் கூட, பெரியவர் மணி அடித்து பூஜை செய்கிறார். அப்போதுதான் பூஜையில் ஒரு நிறைவை அவர் உள்ளம் உணர்கிறது. இல்லத்தரசி வெள்ளிக்கிழமைகளில் ஒரு கையில் கற்பூரத் தட்டையோ, சாம்பிராணி தூபக் காலையோ எந்திக் கொண்டு மறு கையால் சிறு மணியை அடித்தபடியே வீடெல்லாம் வலம் வந்து, அங்கங்கே தீப தூபம் காட்டுகிறாள். இந்துக்கள் வீடுகளில் மட்டுமே பொலியும் தனி ஒலி, மணி ஒலி!

கோயில்களில் காலை சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் "டாண்... டாண்' என்று மணி ஒலித்து, கோபுரத்தில் எதிரொலித்து, ஊருக்கெல்லாம் ஆராதனையை அறிவிக்கிறது.

சீனாவில் கிடைத்த மணி ஒன்று கி.மு.2600ல் செய்யப்பட்டது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆலய மணி தயாரிக்கும் கலை அவ்வளவு தொன்மைக் காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு பலவிதமான மணிகளைப் பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூட தொடக்கம், முடிவு இரண்டையும் அறிவிக்க மணிச் சத்தம், ரயில் வரப்போவதைத் தெரிவிக்க மணிச்சத்தம், ஆபீஸில் அதிகாரி பியூனை அழைக்கவும், ஓட்டல் முதலாளி சர்வரை அழைக்கவும் மேஜை மேல் மணி வைத்திருக்கிறார். தேவாலயங்களிலும் தெருக்கோயில்களிலும் மணி. காடு வனாந்தரங்களில் மேயும் மாடுகளின் கழுத்தில் மணி. பல காரணங்களை முன்னிட்டு பல இடங்களில் மணியடிக்கிறார்கள்.

ஆராதனை முடிந்ததும் தாங்கள் வழிப்பட்டதை தேவதைகள் உணர்வதற்காக பௌத்தர்கள் மணியடிக்கிறார்கள். இந்துக்கள் தங்கள் ஆலயத்தின் கதவுகளில் மணிகளைப் பொருத்தியிருப்பார்கள்.

முற்காலத்தில் பல உலோகத் துண்டுகளை ஒன்றாக்கித்தான் மணிகளைச் செய்தார்கள். ஆனால், ஒரே வகையான முழு எஃகு இரும்பைக் கொண்டு அமைத்த மணிதான் நல்ல நாதத்தை எழுப்பும் என்பதைப் பின்னர் அவர்கள் அறிய வந்தனர்.

மணியை எப்படித் தயாரிக்கிறார்கள்?

முதலாவதாக மணியைச் செய்ய ஆரம்பிக்குமுன், இரண்டு அச்சுகளைத் தயாரிப்பார்கள். ஓர் அச்சை மணியின் வெறிப்புறத்துக்கும், இன்னோர் அச்சை மணியின் உட்புறத்துக்குமாக தயாரித்துக் கொள்வார்கள். இவற்றைச் செய்வதற்கு பசுவின் ரோமமும் மணலும் பயன்படுத்தினார்கள்.

அச்சுகள் இறுகிய பின், உருக்கிய உலோகக்குழம்பை அவற்றிடையே வார்த்ததும் தயாரிப்பு வேலை முடிந்ததுபோலத்தான். மணியைத் தயாரிக்கும்போது அவசரம் கூடாது. அவசரப்பட்டால் அதன் அழகும் நாதத்தின் இனிமையும் கெடும். மணி பிளந்து போனால் அதைத் துண்டு போட்டு சேர்க்க முடியாது. முழு உலோகத்தையுமேதான் மறுபடியும் உருக்கி அச்சில் வார்க்க வேண்டும்.

பித்தளை, தகரம் இவற்றால் பெரிய மணிகளையும்; துத்தநாகம், ஈயம் இவற்றால் சிறிய மணிகளையும் செய்வதுண்டு.

சுமாரான உருவைக் கொண்ட ஒரு மணியைத் தயாரிக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும்.

சில மணிகள் உலகப்புகழ்பெற்றிருக்கின்றன. 1875ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல்படைத் தலைவர் ஒருவர், ஜப்பானிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றபோது, பாழடைந்த ஒரு ஜப்பானியக் கோயிலை அடைந்தார். ஜப்பானிய மொழியில் ஏதோ வாசகம் பொறித்திருந்த ஒரு மணி அங்கே இருந்தது. அதை அவர் அமெரிக்காவிற்க எடுத்துச் சென்று ராணுவப் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஒரு நண்பருக்கு பரிசளித்தார்.

அந்த நண்பர் எப்போதாவது கால்பந்து விளையாடுவதானால், ஒவ்வொரு வெற்றிக்கும் அறிகுறியாக அந்த மணியை அடிப்பாராம்.

ஜப்பானிய மாணவன் ஒருவன், அமெரிக்காவிற்குப் பயிற்சி பெறச் சென்றிருந்தபோது, அதில் பொறித்திருந்த வாசகத்தை மொழி பெயர்த்துச் சொன்னான்:

""கோயில் கோபுரத்தில் இந்த அழகான மணியைத் தொங்கவிட்டிருக்கிறோம். ஒவ்வொருவனும் நேர்மையும் கருணையும் உள்ள வழியில் நடக்க முனைந்தால், ஆட்சியாளர்கள் நீதியையே வழங்கினால், காட்டுமிராண்டிகள் நம் நாட்டைத் தாக்க நெருங்க மாட்டார்கள்.''

ரஷ்யாவில் செய்த ஒரு மணிதான் உலகிலேயே மிகப்பெரியது. உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குவது. அதன் எடை 180 டன். தூக்கி மாட்டவோ, அடிக்கவோ அது பயன்படவில்லை. அதை அச்சில் வார்த்தபோதே பிளந்துவிட்டது. இப்போது அந்த மணியை ஒரு மேடை மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். மணியில் ஏற்பட்டிருக்கும் பிளவின் வழியாக இரண்டு பேர் ஓரே சமயத்தில் உள்ளே நுழையலாம்.

1752-ம் வருடம் அமெரிக்காவில் சுதந்திரத்தை நினைவூட்டும் மணியை உருவாக்கினார்கள். முதல்முறை அதை அடித்தபோதே அது பிளந்துவிட்டது. பின்னர் அதை பழுது பார்த்து, அடித்தபோது நாதம் கணீரென்று இல்லை. "டாண்' என்று கம்பீரமாக ஒலிக்காமல், "டாஞ்ங்நுஞிநு...' என்கிற மாதிரி ஏதோ அழுது வடிந்தது. மூன்றாம் முறையாக அதை இனிமையாக ஒலித்தது. ""நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்களுக்கும் சுதந்திரத்தைப் பரப்புவாயாக'' என்ற சொற்களை அதன்மீது பொறித்தார்கள். ஆறரை டன் எடையுள்ள அதை சுதந்திர மண்டபத்தின் மீது வைத்தார்கள்.

போர்க் காலங்களில் வெற்றியின் போதும், ஜனாதிபதிகளின் இறுதி ஊர்வலத்தின் போதும் இந்த மணியை அடிப்பது ஒரு மரபு!

நம் நாட்டில் கிராமப்புற மக்கள் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளும்போது, "காரியம் நல்லபடி நடந்தேறினால் கோயிலுக்கு மணி கட்டுகிறேன்' என்று வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறே மணி கட்டுவார்கள். சில உள்ளூர் வணிகர்கள் கோயிலுக்கு பெரிய வெண்கல மணி ஒன்றை உபயமாக வழங்கி விட்டு, மணி மீத பெரிதாக "உபயம் : உத்திராபதி' என்று எழுதிவிடுவார்கள். மணி அடிப்பவர் அந்தப்பெயரைப் பார்த்த கோபத்தில் ஓங்கி ஒங்கி அடிக்க, மணியோசை கன கம்பீரமாக தன் நாதத்தைக் காற்றில் பரப்புகிறது.!

-ஆர்.சி.சம்பத்

கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 15, 2011 9:43 pm

கோயில் மணியில இவ்வளவு விசயம் இருக்கா?
பகிர்வுக்கு நன்றி சிவா கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக