ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

5 posters

Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by ரபீக் Tue Mar 15, 2011 3:37 pm

சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பேன். மீண்டும் நம்பர் ஒன் நடிகையாக (இவர் எப்போது அந்த இடத்திலிருந்தார்?) என்று சபதமெடுத்துள்ளார் நடிகை ப்ரியாமணி.


சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிக்கத்தான் ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகிறார்கள். சிலர் அப்படிப்பட்ட விருப்பம் தனக்கு இல்லை என்று வெளிப்படையாக சொன்னாலும், உள்ளுக்குள் அதை ஒரு வெறியாகவே வைத்திருக்கிறார்கள்.

பருத்திவீரனுக்குப் பிறகு ப்ரியாமணி மிகவும் பரபரப்பான நடிகையாகப் பார்க்கப்பட்டார்.

ஆனால், உடலை மூடும் ஆடைகளே வேண்டாம். கவர்ச்சியா நடிக்கிறேன் என்று அவர் தினமும் பேட்டி கொடுத்து வந்ததில், நான்கைந்து படங்களிலேயே ரசிகர்களுக்கு அலுத்துப் போய்விட்டார்.

இப்போது ப்ரியாமணி என்றொரு நடிகை முன்பு தமிழில் நடித்து வந்தார், என்று சொல்லும் அளவுக்குதான் அவரது நிலைமை உள்ளது.

இதுகுறித்து ப்ரியாமணி கூறுகையில், "இப்போது நான் எனது தவறுகளைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் இந்த கேரக்டர்தான் வேண்டும் என்று கேட்பதுதான் முட்டாள்தனம். வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். தேசிய விருது பெற்றும் எனக்கு இன்னும் சினிமாவில் முதலிடம் கிடைக்காதது ஏமாற்றம்தான்.

ஆனாலும் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பேன். அதற்கேற்ற படங்களில் நடிப்பேன்.

சிறந்த நடிகை என்பதை முன்பே நிரூபித்து விட்டேன். இனிமேல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் நீடிப்பதற்கு கவர்ச்சி அவசியம். அதையும் தொடர்வேன்," என்றார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by பாலாஜி Tue Mar 15, 2011 3:57 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 4:05 pm

இந்த விஷயம் என்னவோ உண்மை தான்...
பிரியாமணி நடித்த தெலுங்கு படங்கள் சிலதை பார்த்தேன்.. வித்தியாச ரோல்களில் மிக அருமையாக குணச்சித்திரமாக, பயந்த பெண்ணாக, வீரமுள்ளவராக இப்படி நிறைய படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார்....

நினைத்தபடி சாதிக்க என் அன்பு வாழ்த்துக்கள் பிரியாமணிக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by ஹாசிம் Tue Mar 15, 2011 4:07 pm

சாதித்தால் சரிதான்


நேசமுடன் ஹாசிம்
நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by ரபீக் Tue Mar 15, 2011 4:11 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்த விஷயம் என்னவோ உண்மை தான்...
பிரியாமணி நடித்த தெலுங்கு படங்கள் சிலதை பார்த்தேன்.. வித்தியாச ரோல்களில் மிக அருமையாக குணச்சித்திரமாக, பயந்த பெண்ணாக, வீரமுள்ளவராக இப்படி நிறைய படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார்....

நினைத்தபடி சாதிக்க என் அன்பு வாழ்த்துக்கள் பிரியாமணிக்கு...
அவங்களுக்கு தலைக்கனம் கொஞ்சம் அதிகம் அக்கா !! தனக்கு வாழ்வு கொடுத்த அமீர் படத்துல நடிக்க மறுத்தாங்க ,,இப்போ ???


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 5:08 pm

ஓ அப்படியா விஷயம்... பர்சனல் விஷயங்கள் தெரியாது...அதான்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by பிளேடு பக்கிரி Tue Mar 15, 2011 5:33 pm

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! 403484 நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! 403484 நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! 403484



நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்! Empty Re: நம்பர் 1 இடம்... ப்ரியாமணியின் சபதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசியாவில் நம்பர் 1 கோடீஸ்வர அன்னையரில் சாவித்திரிக்கு 4வது இடம்
» உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்
» வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை
» பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum