புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_lcapபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_voting_barபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்)

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Mar 15, 2011 3:02 pm

sபசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy

பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) Pasalaie0aeaae0ae9ae0aeb2e0af88

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை
எனலாம் . இந்த கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது .
சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது .

குழந்தைகளுக்கு
வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை,
மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில
ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.
கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து
வீணாகாது

சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள்
வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே
முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும்.
பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில்
தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.

மருத்துவக் குணங்கள்:

இதில்
மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின்
சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து
அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி
உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும்
பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக
இருக்கவும் பயன்படுகிறது.

இது தாதுவை கெட்டிப்படுத்தும் .
மூளைக்கு சக்தி கொடுக்கும் .
உடல் வரட்ச்சியை அகற்றும் .
உள சூட்டை போக்கும்
மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன
பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக
உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின்
செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம்
சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும்
பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக
இருக்கவும் பயன்படுகிறது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.

இலையை
நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால்
அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான
தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டோனிக் !அதே சமயம்
இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல்
தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக்
கூடாது.

சமைப்பது: கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு
காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள்ஈரம் போய்விடும். அலசும் போது
இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம்
மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே
போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில்
கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால்
உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.

உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு
நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28
மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560
மி.கிராம்.

சில
சமையல் வகைகள்: இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம்
தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக்
கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து
மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.
பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) End_bar

நன்றி:- nidur.info
நன்றி:- tamilkudumbam.கொம்
http://azeezahmed.wordpress.com/

பசலைக்கீரை மகத்துவம் (மருத்துவம்) End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக