ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

+5
Aathira
சிவா
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by ரபீக் Tue Mar 15, 2011 1:25 pm

அரூரை அடுத்த கடத்தூர் அருகே கணவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த மனைவி மீது போலீசில் வாலிபர் புகார் செய்தார்.

கடத்தூர் அடுத்த தொங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த அமுதா (22) என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு அமுதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். படிப்பு முடிடந்த பின் தாய் வீட்டில் இருந்து வந்தார். கணவர் ரமேஷ் வீட்டுக்கு செல்லவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அமுதாவுக்கு அவரது பெற்றோர் இரண்டாம் திருமணமாக ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த சக்திகணேஷை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை ரமேசுக்கு தெரியாமல் மறைத்துள்ளனர்.

அமுதாவுக்கும், சக்தி கணேஷிற்கும் நடந்த திருமணத்தை அறிந்த ரமேஷ் தன்னுடன் குடும்ப நடத்த மனைவியை அனுப்பி வைக்குமாறு அமுதாவின் வீட்டுக்கு சென்று மாமியார் காளியம்மாளிடம் கேட்டுள்ளனர்.அப்பொழுது மாமியார் காளியம்மாள், மாமனார் வேடியப்பன் ஆகியோர் ரமேஷை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியுள்ளனர்.

இது குறித்து ரமேஷ் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரீனா விசாரித்து, வேடியப்பனை கைது செய்தார். மேலும் அமுதா, சக்தி கணேஷ், காளியம்மாள் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by அன்பு தளபதி Tue Mar 15, 2011 1:45 pm

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கூறுகெட்ட கூவெங்களா கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667 கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  56667
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by உதயசுதா Tue Mar 15, 2011 2:12 pm

அட நாசமா போராவணுகலா. இதுக்கு பெத்தவங்களும் உடந்தையா இருந்து இருக்காங்களே. இதுல ஏதோ நடந்து இருக்கு.


கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Uகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Dகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Aகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Yகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Aகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Sகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Uகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Dகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Hகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by ரபீக் Tue Mar 15, 2011 2:14 pm

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ,,,, என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by சிவா Tue Mar 15, 2011 6:15 pm

புது ட்ரெண்ட் அறிமுகம்! கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  677196


கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Aathira Tue Mar 15, 2011 7:28 pm

பெற்றோரும் உடந்தயென்றால். இதில் எங்கேயோ இடிக்கிறதே.. பூதம் வெளி வரும். எல்லாவற்றையும் அப்படியே நம்ப முடியாது.


கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Aகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Aகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Tகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Hகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Iகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Rகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Aகணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Manik Tue Mar 15, 2011 7:30 pm

எதுக்காக இப்படி பண்ணனும் ஒண்ணுமே புரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 7:37 pm

கலியுகம் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Manik Tue Mar 15, 2011 9:16 pm

கலியுகம்னா இப்படித்தான் இருக்குமா அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by சிவா Tue Mar 15, 2011 9:19 pm

Manik wrote:கலியுகம்னா இப்படித்தான் இருக்குமா அக்கா

இதை விடவும் மோசமாக இருக்கும்!


கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!  Empty Re: கணவருக்குத் தெரியாமல் மனைவி இரண்டாவது திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» “இரண்டாவது மனைவி’ ஓட்டல்!
» துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம்: நடிகை சீதா
» குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியல்: இரண்டாவது இடத்தில் இந்தியா
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» அதிபரை திருமணம் செய்ததால் “செக்ஸ்” வாழ்க்கை பாதித்து விட்டது; பிரான்சு அதிபர் மனைவி வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum