ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

+5
அப்துல்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
Manik
ரபீக்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by ரபீக் Tue Mar 15, 2011 12:02 pm

First topic message reminder :

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவமதித்து விட்டார். எனவே நாங்கள் கூட்டணியை விட்டு விலகுகிறோம் என்று கூறியுள்ளார் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக்.


தமிழகத்தின் 'ஒயிட் காலர்' அரசியல்வாதிகளில் ஒருவர் கார்த்திக். படு ஸ்டைலாக கூலிங் கிளாஸை போட்டுக் கொண்டு ஜஸ்ட் லைக் தட் பிரசாரம் செய்து பிரமிப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக். வியர்க்க விறுக்க ஒருபோதும் இவர் கட்சிக்காக உழைத்ததில்லை. கூட்டம் அதிகம் சேர்ந்து விட்டால் கார்த்திக்குக்கு அலர்ஜியாகி விடும். அதுவும், இவரது கூட்டங்கள் மட்டும் எப்போதும் கலாட்டாக்கள், ரகளையுடன் நடப்பது அலாதியானது.

இதுபோக ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணியாக கலக்கி வருபவர் கார்த்திக். யாருக்கும், எந்தக் கட்சிக்கும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நல்ல அரசியல்வாதி கார்த்திக்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்களில் போட்டியிட்டார். பல இடங்களில் இவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் திடீரென மாயமாகி, பின்னர் திரும்பி வந்து அசரடித்தனர்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் கார்த்திக். ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். கூடவே தொகுதிகள் கேட்டும் கோரிக்கை வைத்தார்.

ஆரம்பத்தில் நிறைய தொகுதிகளை கேட்ட கார்த்திக் கட்சி கடைசியாக 3 சீட்களாவது தர வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் ஒரு சீட் மட்டுமே தருவதாக கூறிய அதிமுக, பின்னர் அதையும் கூட விட்டு விட்டது. அதாவது வெறும் ஆதரவு மட்டுமே போதும் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலையும் காணவில்லை. அதேசமயம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இது கார்த்திக் கட்சிக்கு பெரும் கெளரவக் குறைச்சலாகப் போய் விட்டது.

உடனடியாக கூட்டணியிலிருந்து விலகி தன்மானத்துடன் தனித்துப் போட்டியிடுவோம் என்று கார்த்திக்கை அவரது கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதாக கார்த்திக்கும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் தருமாறு கேட்டோம். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது எங்களது கட்சியை அவமானப்படுத்தும் செயல்.

இதனால் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகி விட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் அதிமுக தலைமைக்குத் தெரிவிப்போம்.

வருகிற தேர்தலில் 25 முதல் 30 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார் கார்த்திக்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by ரபீக் Tue Mar 15, 2011 5:47 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:கார்த்திக் கட்சித் தலைவர் என்பதும், அவர் அரசியலில் உள்ளார் என்பதும் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்றால் என்ன? எத்தனை வருடங்களாக உள்ளது?

கேள்வி கேட்டால் அவருக்கு சுத்தமா புடிக்காது என்று தெரிந்தே கேள்வி கேட்டால் என்ன பன்றது ?

இது வேறயா?

இவர் விலகியதால் அதிமுக-விற்கு எந்தப் பாதிப்பும் இல்லையே!
அதனால் இவருக்கு பாதிப்பு வந்திடும்னு நினைக்கிறார் போல் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by சிவா Tue Mar 15, 2011 5:50 pm

தேர்தல் வந்தால் மட்டுமே கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் இவர்களைப் போன்றவர்களுக்கு எதற்கு ஒரு கட்சி! அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 56667


அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by பிளேடு பக்கிரி Tue Mar 15, 2011 5:52 pm

யாருயா இவன் அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 168300 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 168300 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 168300 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 168300



அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by சிவா Tue Mar 15, 2011 5:53 pm

முத்துராமன் மகன்!


அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by பிளேடு பக்கிரி Tue Mar 15, 2011 5:55 pm

சிவா wrote:முத்துராமன் மகன்!

யாருயா இந்த முத்து ராமன்?

விடை சொல்லிருவாரோ? அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 230655



அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by ரபீக் Tue Mar 15, 2011 5:57 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:முத்துராமன் மகன்!

யாருயா இந்த முத்து ராமன்?

விடை சொல்லிருவாரோ? அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 230655

கார்திக்க் உடைய சொந்த அப்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by பிளேடு பக்கிரி Tue Mar 15, 2011 5:58 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:முத்துராமன் மகன்!

யாருயா இந்த முத்து ராமன்?

விடை சொல்லிருவாரோ? அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 230655

கார்திக்க் உடைய சொந்த அப்பா

இதுல வேற சொந்தம் போலி இருக்கா? அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 56667 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 56667 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 56667



அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்தி4க்

Post by positivekarthick Tue Mar 15, 2011 7:47 pm

உதயசுதா wrote:இந்த ஆளு எல்லாம் எந்த கூட்டணில இருந்தாலும் சரி,இல்லைன்னாலும் சரி இவரு காமெடி பீசுதான்

உண்மை தான் சினிமா சூட்டிங்குக்கே ஒலுங்கா செல்லாதவர்.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by Aathira Tue Mar 15, 2011 7:58 pm

இவரெல்லாம் விலகினாலும் விலகாட்டாலும் நட்டம் என்ன இருக்கப் போகுது. ஒரு கூட்டத்துக்கு ஒழுங்கா போனது இல்லை. பல கூட்டங்களுக்குப் போகாம மக்களைக் கொதிக்க வைப்பாரு.


அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Tஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Hஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Iஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Rஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் - Page 2 Empty Re: அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum