புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
2 Posts - 67%
viyasan
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
21 Posts - 4%
prajai
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_m10சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 10:18 am

ஆயுதங்களை இறக்குமதி செய்ததில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனாவும், தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளன.
உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது. உலகிலேய ஆயுத தள வாட இறக்குமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக இந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006 - 10 ம் ஆண்டில் நடந்த ஆயுத சப்ளையில் சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஒன்பது சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது. இதில் ரஷ்யாவில் இருந்து தான் அதிகபட்சமாக 82 சதவீத ஆயுதங்கள் சப்ளையாகியுள்ளது.

சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை அதிக இறக்குமதி செய்ததில் இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகள் உள்ளன. இந்தியா ஒன்பது சதவீதம், சீனாவும், தென்கொரியாவும் ஆறு சதவீதம், பாகிஸ்தான் ஐந்து சதவீதம். இதில் போர் விமானங்களும், போர் கப்பல்களும் அடங்கும்.

இதற்கு முந்தைய 2000 - 2005 ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது. இந்தாண்டை விட கடைசி ஐந்தாண்டில் ஆயுத இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 71 சதவீதம் போர் விமானங்களே இடம் பிடித்துள்ளன. வரும் ஆண்டுகளிலும், இந்தியா தான் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும்.

ஆயுதங்கள் விமானங்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஆர்டர்களை புக்கிங் செய்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்களை சந்திக்கும் பொருட்டும் மேலும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை போட்டி போட்டு ஆயுதங்களை குவிக்கிறது.

இந்த நிலையில் அதற்கு இணையாக இந்தியாவும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகளை வெளியிட்ட மையத்தின் சீமோன் மெஸ்மென் தெரிவித்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 40 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம் ஆயுத இறக்குமதிக்கே போய்விடும். போருக்கான ஜெட் விமானங்கள் 126 ம், 200 ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் அடங்கும். சீனாவின் ஆயுத இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம் உள் நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முழுவீச்சில் இறக்கிவிட்டது.

இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் வெற்றி பெற வில்லை. உலகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு சப்ளையாகும் ஆயுதங்களில் 30 சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யாவும், ஜேர்மனியும் உள்ளன.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 15, 2011 10:36 am

அப்ப நான்காம் இடம் தான் நம்க்கு!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:06 am

என்ன அருண் முதலிடம் நமக்குத்தான் அப்பறம் என்ன நான்காம் இடம்னு சொல்றீங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக