ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவத்தின் கூவல்

2 posters

Go down

கூவத்தின் கூவல் Empty கூவத்தின் கூவல்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 11:37 pm

கூவத்தின் கூவல் 297030192965

கூவத்து பக்கத்திலே..நம்ம குடிச இருந்தாலும்..
உசந்த இடத்தில..உன்னத்தான் தங்க வச்சு
படிக்கத்தான் உன்ன வைக்க தினம்
கால் வயிறு கஞ்சி குடுச்சேன்.

குடிகார உங்கப்பன்... கூத்தியளோட சேர்ந்திருக்கான்.
குடிக்க தினமும் காசு நான் தந்தா
குடித்தனம்..எங்கக்கூடயாம்.

குடிக்க காசு தந்துட்டா..உன்ன படிக்க யார் வைப்பா..?

அரசாங்க வேல..கிடைக்காம போயடுமெனு
பள்ளிக்கூட படிப்ப பாதியில நிறுத்திப்புட்டு
சாக்கடைய அள்ள வச்சான்...சண்டாளன்..எங்கப்பன்..
சாகுற வர எம்பொலப்பு சாக்கடைன்னு ஆயிடுச்சு..

ஊருக்குள்ள உள்ள அழுக்க கழுவ
கொஞ்சம் என்னால முடிஞ்சது..மனுச
உடம்புக்குள்ள உள்ள அழுக்க கழுவ
யார் இருக்கா..ஊருக்குள்ள..? அந்த
கவலை எனக்கிருக்கு..

கூவத்தில பிறந்த மக..
கோட்டையில கொடி ஏத்துவா...

நம்ம குறையெல்லாம் தீர்ப்பான்னு..
மனக்கோட்டை கட்டி
வச்சிருந்தேன்..
பாவி மக சிறுக்கி...! நீ படிப்பை பாதியில

கை கழுவி கண்றாவி காதல சிக்கி ஓடிப் போனாயே..!
என்னயும்..தல முழுகி தனியாளா ஆக்கினாயே..!

(கரை சேரா ஓடங்கள்.என்ற தலைப்பில்.கவிதை போட்டிக்கு முன்பு எழுதியதை
என் பகுதியில் இணைக்கிறேன்...)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கூவத்தின் கூவல் Friendshipcomment54கூவத்தின் கூவல் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கூவத்தின் கூவல் Empty Re: கூவத்தின் கூவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 11:48 am

ஏழைகளின் எளிய வாழ்வும்....
ஆனால் வறுமையில் சோர்ந்துவிடாமல் தான் கஷ்டப்பட்டு உழைத்து அல்லல்பட்டாலும் தன் பிள்ளைகள் சாதனைகள் புரியவேண்டும் கல்வி கற்கவேண்டும், கற்றதை பயனுள்ளதாக ஆக்கவேண்டுமென்றும்......
தன் வயிற்றை சுருக்கி தன் பிள்ளைகளின் நலம் மட்டுமே எண்ணத்தில் வைத்து உழைக்கும் தாயை கல்வி கற்கும் வயதில் கல்வி கற்காது காதலை முன்னிறுத்தி அதன் பலனால் தாயை பரிதவிக்கவிட்டு ஓடிப்போன பிள்ளையை நினைத்து மனம் வருந்தி ஏக்கத்துடன் பாடிய பாடல் போன்று அத்தனை அருமை பாஸ்கரா..

எளிய வரிகளில் ஒரு ஏழையின் மனநிலை மிக அழகாக கவிதையாக்கப்பட்டிருக்கிறது....

தொடர்க முயற்சிகள்..... அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூவத்தின் கூவல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கூவத்தின் கூவல் Empty Re: கூவத்தின் கூவல்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 18, 2011 6:20 pm

மஞ்சுபாஷிணி wrote:ஏழைகளின் எளிய வாழ்வும்....
ஆனால் வறுமையில் சோர்ந்துவிடாமல் தான் கஷ்டப்பட்டு உழைத்து அல்லல்பட்டாலும் தன் பிள்ளைகள் சாதனைகள் புரியவேண்டும் கல்வி கற்கவேண்டும், கற்றதை பயனுள்ளதாக ஆக்கவேண்டுமென்றும்......
தன் வயிற்றை சுருக்கி தன் பிள்ளைகளின் நலம் மட்டுமே எண்ணத்தில் வைத்து உழைக்கும் தாயை கல்வி கற்கும் வயதில் கல்வி கற்காது காதலை முன்னிறுத்தி அதன் பலனால் தாயை பரிதவிக்கவிட்டு ஓடிப்போன பிள்ளையை நினைத்து மனம் வருந்தி ஏக்கத்துடன் பாடிய பாடல் போன்று அத்தனை அருமை பாஸ்கரா..

எளிய வரிகளில் ஒரு ஏழையின் மனநிலை மிக அழகாக கவிதையாக்கப்பட்டிருக்கிறது....

தொடர்க முயற்சிகள்..... அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
அக்காவின் வாழ்த்து மழையில் நனைகிறேன்... கூவத்தின் கூவல் 154550 கூவத்தின் கூவல் 154550 கூவத்தின் கூவல் 154550 கூவத்தின் கூவல் 154550 நன்றிகள்..அக்கா... கூவத்தின் கூவல் 678642 கூவத்தின் கூவல் 678642 கூவத்தின் கூவல் 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கூவத்தின் கூவல் Friendshipcomment54கூவத்தின் கூவல் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கூவத்தின் கூவல் Empty Re: கூவத்தின் கூவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum