ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

5 posters

Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by ரபீக் Mon Mar 14, 2011 5:14 pm

அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக வினோதமாக நீந்தியது மீனவர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இது ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் கெரரோ மாநிலத்தில் உள்ள கடலோர நகரம் அகாபல்கோ.

மீன் பிடி தொழில், சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகளவில் நடக்கும் இடம். மீனவர்கள் கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் படகுகளுடன் புறப்பட்ட அவர்களுக்கு அதிர்ச்சி. கடலோரத்தை ஒட்டியே ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக சுற்றின.

பல்லாயிரக்கணக்கான மீன்கள் சேர்ந்து ஒரு தொகுப்பாக நகர்ந்துகொண்டிருந்தன. தகவல் பரவியதில் மக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர். கொத்துக் கொத்தாய் பலரும் மீன்களை அள்ளிச் சென்றனர்.

இது ஜப்பான் பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானுக்கும், அகாபல்கோவுக்கும் இடையே 11 ஆயிரம் கி.மீ தூரம் உள்ளது. விமான பயணம் 14 மணி நேரத்துக்கும் மேல்.

ஆனால் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கடல் வழியாக இந்த அதிர்வு பரவியுள்ளது. மெலிதான அதிர்வால் அச்சமடைந்தே மீன்கள் கூட்டமாக சுற்றியிருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

முதலை கழுத்தில் சிப் இதற்கிடையில் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு, இயற்கை பேரிடர், நன்செய் நிலங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க விஞ்ஞானிகள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு முதலைகள் முக்கிய கருவிகளாக பயன்படுத்தப்பட்டன. ஒரே ஆராய்ச்சியில் பல்வேறு கண்காணிப்புகள் என்பது ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்வில் முதலைகள் குறித்த ஆய்வும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முக்கியக் குறிக்கோள் நன்செய் நிலங்கள் பாதுகாப்பு என்பதும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் முதலையின் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும். இந்த மைக்ரோ சிப் சாடிலைட் மூலம் கண்காணிக்கப்படும். முதலைகள் நகரும் இடங்களில் ஏற்படும் வானிலை மாறுபாடுகள், இயற்கை பேரிடர்கள் குறித்து சாடிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டு தெரியவரும் விவரங்கள் அந்தந்த பகுதிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பெரும் சேதம் தவிர்க்கப்படும். முதலைகள் மூலம் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவது உலகில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty Re: ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:44 pm

இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ சோகம்

அன்பு நன்றிகள் தகவலுக்கு ரஃபீக்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty Re: ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by mohan-தாஸ் Mon Mar 14, 2011 8:55 pm

இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty Re: ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Mar 14, 2011 8:57 pm

தகவலுக்கு நன்றி ரபீக் அண்ணா..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Aஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Sஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Hஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Rஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Aஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Fஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty Re: ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by அகீல் Tue Mar 15, 2011 8:37 am

தகவலுக்கு நன்றி அண்ணா.


அகீல் ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள் Empty Re: ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு
» வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்தது
» அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை
» முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum