புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
15 Posts - 75%
heezulia
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
2 Posts - 10%
Barushree
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
heezulia
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
prajai
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Barushree
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_m1011 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 5:13 pm

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஜோடி வாழ்க்கையையே சாதனையாக்கிவிட்டனர்.
ஹேர்மன் மற்றும் கண்டலரியா சாப் ஆகியோர் தான் இந்த சாதனைத் தம்பதி. இவர்களுடைய இந்தக் கார் 83 வருடங்கள் பழமையானது. இந்தப் பழைய நீளமான கார் தான் இவர்களின் வாகனம் வீடு எல்லாமே.

கடந்த 11 வருடங்களாக தமது நான்கு பிள்ளைகள் சகிதம் உலகம் முழுவதையும் இந்த வாகனத்தில் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். இன்னமும் இவர்களின் பயணம் தொடருகின்றது. இதுவரை நான்கு கண்டங்களைக் கடந்துள்ள இவர்களின் பயணம் ஒரு ஆயுள் காலப் பயணமாக நீடிக்கின்றது.

இவர்களது பிள்ளைகள் நால்வரும் இந்த உலகப் பயணத்தின் போதே பிறந்துள்ளனர். மூத்த பிள்ளைக்கு எட்டு வயது. கடைசிப் பிள்ளைக்கு ஒரு வயது. இதுவரை இவர்கள் பயணம் செய்துள்ள தூரம் 142000 மைல்கள்.

இவர்களின் கார் 1928 ம் ஆண்டுக்குரியது. மணிக்கு 40 மைல் வேகத்தில் மட்டும் தான் ஓடக்கூடியது. இந்தக் காரைப் படகில் ஏற்றிக் கொண்டு அமேசான் நதியையும் அவர்கள் கடந்துள்ளனர்.

முன்னாள் தகவல் தொழில்நுட்ப நிபுணரான 42 வயதான ஹேர்மன் தனது மனைவி கண்டலரியா சகிதம் 2000 மாம் ஆண்டு ஆர்ஜன்டீனாவிலிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து தற்போது ஆஸியா என இவர்களின் பயணம் தொடருகின்றது. ஹேர்மன் சென் பிரான்ஸிஸ்கோவில் பிறந்து ஆர்ஜன்டீனாவில் தனது பாட்டனின் பண்ணையில் வேலை செய்வதற்காக சிறு வயதிலேயே அங்கு குடியேறியவர்.

10 வயதில் அவர் கண்டலரியாவைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 8. கண்டவுடனேயே காதல். அது மட்டுமல்ல அப்போது முதலே இருவரும் சேர்ந்து வாழவும் ஆரம்பித்தும் விட்டனர். 1996ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்ப கட்டத்திலேயே கையிலிருந்த காசு தீர்ந்து விட்டது. அதன் பிறகு பலரும் வழங்கும் பெட்ரோல் மற்றும் உணவு, தங்குமிட வசதி ஆகியவற்றின் உதவியோடு இன்னமும் இந்தப் பயணம் நான்கு பிள்ளைகளுடன் தொடருகின்றது.

இதுவரை தனக்கு சுமார் 12 ஆயிரம் பேர் இந்தப் பயணத்தில் உதவியுள்ளதாக ஹேர்மன் கூறுகின்றார். இப்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணமும் இல்லையாம். இவர்கள் இப்போது பிலிப்பைன்ஸில் உள்ளனர்.

11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் 14002vl



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 9:26 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

11 ஆண்டுகளாக உலகைச் சுற்றும் குடும்பம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக