ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு

Go down

அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு Empty அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு

Post by ரபீக் Mon Mar 14, 2011 4:47 pm

அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 சீட்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் மதிமுக மட்டும்தான் பாக்கி உள்ளது.


அதிமுக கூட்டணியில் மதிமுக,சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மட்டும் முடியாமல் இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் வருகிற 19ம் தேதிக்குள் 18 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாகசிபிஎம் அறிவி்ததது. இதனால் கூட்டணி உடையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் போர்க்கொடி உயர்த்திய சிபிஎம்மையும், சிபிஐயையும் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது அதிமுக. முதலில் சிபிஐ கட்சியினர் ஜெயலலிதா இல்லத்திற்கு வந்தனர். சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தா.பாண்டியன் தவிர மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது சிபிஐக்கான தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது. அதன்படி சிபிஐக்கு 10 சீட்களை ஒதுக்கியது அதிமுக.

ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்தெந்த இடங்கள் என்பது நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது தவிர ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டது. போட்டியிட்ட 10 இடங்களில் 6 இடங்களில் அந்தக் கட்சி வென்றது.

இம்முறை குறைந்தபட்சம் 15 இடங்களை சிபிஐ கோரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தரப்படும் அதே எண்ணிக்கையிலான இடங்களை தங்களுக்கும் தர வேண்டும் என்று கோரியது. ஆனால், 8 இடம் தான் தர முடியும் என்று ஆரம்பித்த அதிமுக 10 இடங்களைத் தந்துள்ளது.

சிபிஎம் கட்சிக்கு 12 சீட்-ஒரு இடம் குறைப்பு:

இந்திய கம்யூனிஸ்ட்டைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் அக்கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. அதன்படி அக்கட்சிக்கு 12 இடங்கள் தரப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தக் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 9 இடங்களில் வென்றது. இந் நிலையில் அதிமுகவிடம் இந்தக் கட்சி 18 இடங்களைக் கோரி வந்தது. ஆனால், 10 இடங்கள் தான் தர முடியும் என அதிமுக கூறியது. இந் நிலையில் இன்று 12 இடங்களைத் தந்து இந்தக் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார் ஜெயலலிதா. இதன்மூலம் கடந்த தேர்தலை விட ஒரு இடம் குறைவாக சிபிஎம் போட்டியிடுகிறது.

இடதுசாரிகளுக்கு மொத்தமே 22 சீட்!

இதன்மூலம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 22 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது.

மதிமுகவுக்கு 18 சீட்தான்?:

இன்னும் மதிமுக மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. அக்கட்சிக்கும் இன்றே தொகுதிப் பங்கீடு முடிவடையுமா என்பது தெரியவில்லை.

அதேசமயம், மதிமுகவுக்கு அதிகபட்சமாக 18 சீட்களை மட்டுமே ஒதுக்குவதாக அதிமுக கூறி விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் இதே கூட்டணியி்ல் மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் திமுக 27 இடங்கள் கொடுத்த நிலையில் கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி 35 இடங்கள் தந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் வைகோ. இன்று அதே அதிமுக வைகோவுக்கு 18 இடங்களே அதிகபட்சமாகத் தரும் என்று தெரிகிறது.

அதிமுகவில் இதுவரை முடிந்துள்ள தொகுதிப் பங்கீடு விவரம்:

தேமுதிக - 41, சிபிஎம் - 12, சிபிஐ - 10, மனித நேய மக்கள் கட்சி - 3, புதிய தமிழகம் , சரத்குமார் கட்சி - தலா 2, பார்வர்ட் பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக் கட்சி - தலா 1.

தட்ஸ்தமில்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
» அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு! ஒப்பந்தம் கையெழுத்தானது !
» திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்
»  மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு - தனிச்சின்னத்தில் போட்டி
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum