புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
56 Posts - 74%
heezulia
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
221 Posts - 75%
heezulia
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
8 Posts - 3%
prajai
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_m10தாடி வளர்ப்பதற்கு தடை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாடி வளர்ப்பதற்கு தடை...

JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

PostJEEVA64 Mon Mar 14, 2011 4:34 pm

தாடி வைத்திருப்பவர்கள் இனி அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. பணியில்
இருப்பவர்களும் தாடி வைக்க முடியாது. ஆம், ஜப்பானின் கன்மா மாகாணத்தில்
உள்ள இசேசகி நகர நிர்வாகம், ஊழியர்கள் தாடி வளர்ப்பதற்கு தடை
விதித்துள்ளது.

தாடி வளர்ப்பதற்கு தடை... Babybeard

ஜப்பானில் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டிருப்பது இதுதான்
முதல் முறை. ‘கூல் பிஸ்’ என்ற வருடாந்திர அலுவலக ஆடை விதிகளின் ஒரு
பகுதியாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆண் ஊழியர்கள்
கோடைகாலத்தில் மேலாடை இல்லாமல் பணிபுரியலாம். இதன்மூலம் ஏசி பயன்பாடு
குறைந்து பூமி வெப்பமயமாவது குறையும் என ஜப்பான் அரசு கருதுகிறது.

‘‘தாடி வைத்துள்ள ஊழியர்களை பார்க்க அறுவறுப்பாக உள்ளதாக
பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழியர்கள் முகத்தில்
மீசை, தாடி வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளோம். இது ஒருவரின் தனிப்பட்ட
சுதந்திரமாக இருந்தாலும் அரசு ஊழியர்கள் மிடுக்காக இருக்க வேண்டும்
என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என கன்மா மாகாண உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 4:38 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 6:42 pm

மீசையாவது வளர்க்கலாமா? தாடி வளர்ப்பதற்கு தடை... 56667

//ஆண் ஊழியர்கள் கோடைகாலத்தில் மேலாடை இல்லாமல் பணிபுரியலாம். இதன்மூலம் ஏசி பயன்பாடு குறைந்து பூமி வெப்பமயமாவது குறையும் என ஜப்பான் அரசு கருதுகிறது. பயம் //
இது பார்க்கவரங்களுக்கு அறுவறுப்பாக இருக்காதா? தாடி வளர்ப்பதற்கு தடை... 740322

தாடி வளர்ப்பதற்கு தடை... Aதாடி வளர்ப்பதற்கு தடை... Aதாடி வளர்ப்பதற்கு தடை... Tதாடி வளர்ப்பதற்கு தடை... Hதாடி வளர்ப்பதற்கு தடை... Iதாடி வளர்ப்பதற்கு தடை... Rதாடி வளர்ப்பதற்கு தடை... Aதாடி வளர்ப்பதற்கு தடை... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 6:48 pm

பைத்தியம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாடி வளர்ப்பதற்கு தடை... 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக