ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

+2
சரண்.தி.வீ
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by சிவா Tue Sep 01, 2009 5:34 pm

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு 250px-Donkey_1_arp_750px
இதன் பெயர் கழுதை!

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்

அக்பர் & பீர்பால் கதையை வைத்து, கழுதை திருட்டு வழக்கில் உண்மையான குற்றவாளியை மத்தியப் பிரதேச போலீசார் கண்டுபிடித்தனர்.

அக்பர் அமைச்சரவையில் விகடகவியாக இருந்தவர் பீர்பால். இவருக்கும் அக்பருக்கும் நடந்ததாக பல ருசிகர சம்பவங்கள் கூறப்படுகின்றன. இவை புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவை மிகவும் பிரபலமானவை.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம், ரகோகார்க் போலீஸ் நிலையத்துக்கு ராம்பிரசாத் குமார் என்பவர் வந்தார். தனக்கு சொந்தமான கழுதையை தனது அண்டை வீட்டில் வசிக்கும் பரோசா குமார் என்பவர் திருடிச் சென்றுவிட்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பரோசா குமாரை அழைத்து போலீசார் விசாரித்தனர். தனது வீட்டில் உள்ள கழுதை தனக்கு சொந்தமானது என்று பரோசா குமார் தெரிவித்தார். போலீசாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது, எந்த விலங்கையும் சுதந்திரமாக நடக்கவிட்டால் அது தன்னை வளர்க்கும் எஜமானன் வீட்டுக்குதான் நேராக செல்லும் என்று அக்பரிடம் பீர்பால் கூறி, அதை நிருபித்து காட்டிய கதை ஞாபகத்துக்கு வந்தது. இதையடுத்து, ராம்பிரசாத்தும் பரோசாவும் சொந்தம் கொண்டாடிய கழுதையை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அதை சுதந்திரமாக நடக்கவிட்டனர்.

அந்த கழுதை, நேராக ராம்பிரசாத் வீட்டுக்கு சென்று, கத்தியது. இதையடுத்து, கழுதைக்கு ராம் பிரசாத்தான் சொந்தக்காரர் என்று போலீசார் உறுதி செய்து, கழுதையை அவரிடம் ஒப்படைத்தனர். பொய் சொல்லி கழுதையை சொந்தம் கொண்டாடியதற்காக பரோசா குமார் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by சரண்.தி.வீ Tue Sep 01, 2009 5:36 pm

பீர்பால்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by VIJAY Tue Sep 01, 2009 5:38 pm

திருடப்பட்டது வண்டியா இருந்தா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by செரின் Wed Sep 02, 2009 12:40 pm

vijaydga wrote:திருடப்பட்டது வண்டியா இருந்தா??
என்ன இது சின்னபுள்ள தனமால்ல இருக்குது வண்டியா இருந்தா அதற்குாிய ஆவணங்கள் இருக்குமில்ல
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by ராஜா Wed Sep 02, 2009 12:42 pm

sherin wrote:
vijaydga wrote:திருடப்பட்டது வண்டியா இருந்தா??
என்ன இது சின்னபுள்ள தனமால்ல இருக்குது வண்டியா இருந்தா அதற்குாிய ஆவணங்கள் இருக்குமில்ல

தம்பி வந்தாச்சு , வாங்க வாங்க ஷெரின் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by செரின் Wed Sep 02, 2009 12:51 pm

வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by ராஜா Wed Sep 02, 2009 12:57 pm

sherin wrote:வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா

ஆமாம் தம்பி , காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தான். அதுவும் இந்த மாதத்தில் பெரும்பாலும் யாரும் அவ்வளவாக வேலை செய்வது இல்லை.




(நீங்க தான் எப்போதுமே வேலை செய்வது இல்லையேன்னு சொல்வது கேக்குது சிரி )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by செரின் Wed Sep 02, 2009 1:04 pm

சேச்ச எனக்கு தொியும் தானே அண்ணா அண்ணனைபோய் நான் அப்படி சொல்வேனா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by ராஜா Wed Sep 02, 2009 1:05 pm

sherin wrote:சேச்ச எனக்கு தொியும் தானே அண்ணா அண்ணனைபோய் நான் அப்படி சொல்வேனா

முத்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by ரூபன் Wed Sep 02, 2009 2:52 pm

Kraja29 wrote:
sherin wrote:வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா

ஆமாம் தம்பி , காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தான். அதுவும் இந்த மாதத்தில் பெரும்பாலும் யாரும் அவ்வளவாக வேலை செய்வது இல்லை.




(நீங்க தான் எப்போதுமே வேலை செய்வது இல்லையேன்னு சொல்வது கேக்குது சிரி )


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அதுதானே உண்மை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Empty Re: அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நம்பிக்கையே நல்மருந்து (அக்பர்-பீர்பால் கதை)
» கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை
» ஆந்தைகளின் மொழி - அக்பர் பீர்பால் கதை
» முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விருப்பம்
»  சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum