ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

3 posters

Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 3:09 pm

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது... 'ஒபிஸிட்டி' (Obesity)எனப்படும் உடல் பருமன் பிரச்னை. 5 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரிடையே பெரும் பிரச்னையாக இது உருவெடுத்து நிற்கிறது.
'இந்தியாவின் பெரும் பலம் என்று கருதப்படும் மனித வளத்தையே, இந்த ஒபிஸிட்டி, எதிர்காலத்தில் நலம் இழக்கச் செய்துவிடும்' என்று மருத்துவ உலகம் பெரும் கவலையோடு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படியரு அச்சுறுத்தலாக எழுந்து நிற்கும் 'உடல் பருமன்' பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 'குழந்தைகளுக்கு போதுமான உடல் இயக்கம் இல்லை' என்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால்... 'அவர்கள் விளையாடுவது இல்லை' என்பதுதான்.
மாறி வரும் காலச் சூழலும் வாழ்க்கை முறையும் விளையாட்டை இரண்டாம்பட்சமாகக் கருத வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்தில், 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா’ என பாரதியாரின் பாடலை அழகாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வரும் குழந்தை... டியூஷன், டி.வி, சாப்பாடு, தூக்கம் என ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த வட்டத்துக்குள், விளையாட்டு என்பது நேரத்தைக் கொல்லும் விஷயமாகவே பெரும்பாலான பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடாது... விளையாட்டும் அவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பருவத்தையும் அழகாக்கும்; அர்த்தமுள்ளதாக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
''அப்படி என்ன நல்லது செய்துவிடும் விளையாட்டு?'' என்கிறீர்களா தோழிகளே?! விளையாட்டு உங்கள் குழந்தையின் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை, கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும். அத்தகைய சீரான இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவார்கள். ''காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா, வெரைட்டியா சமைச்சுக் கொடுத்தா... லஞ்ச்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா'' என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.

ஓடியாடி விளையாடி, நன்கு சாப்பிட்டுப் படுத்தால்... குழந்தை ஆழ்ந்து உறங்கும். தினமும் சரியான அளவுக்குத் தூங்கும் குழந்தை... எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மனது, உடல், செய்கைகள் தெளிவாக இருக்கும். சரியாகத் தூங்காமல் பள்ளிக்குப் போய், கணக்கு டீச்சர் அல்ஜீப்ரா நடத்தும்போது அசந்து தூங்கி, கடைசி வரை அந்தக் குழந்தைக்கு அல்ஜீப்ரா புரியாமலே போகலாம்.
ஆக... விளையாட்டு, நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது என்பது உறுதியாகிறது. பிறகென்ன... குழந்தைகளை விளையாடவிட வேண்டியதுதானே... அம்மாக்களே-அப்பாக்களே!
பண்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, புத்திசாலியாக, திறமைசாலியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உங்களின் லட்சியம் நிறைவேற, இந்த விளையாட்டுதான் கை கொடுக்கும்.
உதாரணத்துக்கு, உங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 'கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும் ''தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ், கண்ணன் எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம்... வர்றீங்களாப்பா?'' என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (Organising).
அடுத்து, யார் கண்ணைப் பொத்திக் கொள்வது, கண்டுபிடிப்பது என்பதைத் திட்டமிடுவார்கள் (Planning). இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்’ என்று சைகை காட்ட... பிரச்னை வந்து, அவனை விளையாட்டிலிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால்... ''சரிப்பா, இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்'' என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (Adjustment and adaptability) பழகுவார்கள்.
கபடி போன்ற டீம் விளையாட்டுகளில், ''நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்'' என்று உறுதி ஏற்கும்போது... அவர்களுக்குள் குழு மனப்பான்மையும் (Team spirit),, ''டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல, அடுத்த தெரு சங்கரை சேர்த்துக்கலாமா... கூட்டிட்டு வாங்கடா'' என்கிற முடிவில் சமூகமயமாதல் பண்பும் (Socialisation)வளர்கின்றன!
இவற்றையெல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளும் குழந்தைதான்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. அதுதான் அவர்களை திறமையுள்ளவராகவும் மனிதநேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.
''எல்லாம் சரி. முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு... போதுமான நேரமும் இல்லையே?'' என்ற கேள்வியை ரெடியாக வைத்திருக்கிறீர்கள்தானே?!
நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by Manik Mon Mar 14, 2011 3:18 pm

நல்ல கட்டுரை தோழி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 3:41 pm

அன்பு நன்றிகள் மாணிக்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by Manik Mon Mar 14, 2011 3:54 pm

இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க நீங்க தமிழ் ஆசிரியையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by உதயசுதா Mon Mar 14, 2011 4:58 pm

பயனுள்ள பதிவு மஞ்சு. சுஜிக்கு நாங்க புது வீடு வந்ததும் நிறைய பிரண்ட்ஸ்.இவ போகலைன்னாலும் அவங்க வந்து கூட்டிட்டு போய்டுறாங்க.சுஜிக்கு இப்ப என் கூட பேசத்தான் நேரம் இல்லை.


எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Uஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Dஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Aஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Yஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Aஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Sஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Uஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Dஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Hஎந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:42 pm

இபான் அந்த அதிர்ஷ்டம் செய்யல சுதா சோகம்

இபானுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் வேணும்..... நாங்க வீடு மாறி வந்துட்டோம்....

இங்க நண்பர்கள் இல்லை.... ஹூம்...

சுஜிக்காவது அந்த அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே ! Empty Re: எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி - வெற்றிகள் ஏன்?
» வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
» 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum