ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்

2 posters

Go down

மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Empty மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 3:50 pm

ஒரு
காலத்தில் தமிழர்களின் பொழுதுப்போக்கு திரைப்படங்கள் சார்ந்தவையாகத் தான்
இருந்தது. ஆனால் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் மக்களின் அன்றாடப்
பொழுதுப் போக்கு தொலைக்காட்சிகள் சார்ந்தவையாக மாற்றம் பெற்றன. இவற்றில்
பெரும் பங்குபற்றுபவை மெகாசீரியல்கள் எனப்படும் நெடுந்தொடர். ஆரம்பக்
காலத்தில் நெடுந்தொடர்களின் கதைக்கருக்கள் மக்களை கவர்பவையாக இருந்தன, பல
நெடுந்தொடர்கள் டிடி, சன்டிவிகளில் ஒளிப்பரப்பானவை சினிமாத் தனம்
சார்ந்தவையாக இருந்தன. அவற்றின் நோக்கம் மக்களை சினிமாவில் இருந்து தன்வசம்
திருப்பவையாகவே இருந்தன. அதனால் அவற்றின் தரம் உயரந்தவையாக இருந்தன,
கையளவு மனசு, மர்மதேசம், கங்கா யமுனா சரஸ்வதி என பல தொடர்கள் மக்களின்
மனதில் நீங்கா இடம்பெற்றவைகள். பல மொழிமாற்று தொடர்களான அந்நியன், சீ
ஹாவ்க், சாந்தி, ராஜா ராஞ்சோ, சக்திமான் எனப் பல தொடர்கள் மக்களால மறக்க
முடியாதவைகள் ஆகும். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் மக்கள் சினிமாவை மறந்து
தொலைக்காட்சிகளே கதி என மாற்றம் கண்டனர். இதன் பின்னரான தொடர்களின்
வளர்ச்சி என்பதை விடவும் வீழ்ச்சிக் காலம் எனலாம். இதேக் காலக்கட்டத்தில்
அதாவது 2001-க்குப் பின் திரைப்படங்களில் வளர்ச்சி அபரிவிதமாகவும்,
புதுமையாகவும் வெளிவரத் தொடங்கியது. இதேக் காலக்கட்டத்தில் தொலைக்காட்சித்
தொடர்கள் தனது கதைத் தரத்தை இழக்கத் தொடங்கியது. இருப்பினும் தொடர்கள்
மீதான மக்களின் ஆர்வம் பெரிதும் குறைவுப் படவில்லை, இதனால் தொடர்களை
தயாரிப்பவர்கள், இயக்குபவர்கள் மக்களைக் கவர்வதற்கு மட்டமான வழிமுறைகளைக்
கைக் கொண்டனர்.



தற்சமயம் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான தொடர்களின்
கதைக்கரு கள்ளக்காதல், கொலை, கொள்ளை, ரௌடித்தனம், பழிவாங்கல் இவற்றின்
பின்புலத்திலேயே கதைகள் நகர்கின்றன. சினிமாவை விடவும் அன்றாடம் மக்களின்
மனதில் ஒன்றிப்போவது சீரியல்கள் தான். ஆனால் இவற்றைத் தயாரிப்பவர்கள் சமூக
அக்கறையின்றி தொடர்களை எடுத்து வருவது நிச்சயம் சமூகத்தில் பாரிய பின்
விளைவுகளை ஏற்படுத்தும் சூழல் இருக்கின்றன. தற்சமயம் சண்டிவியில்
ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான தொடர்களில் கள்ளகாதல், கொலை இரண்டுமே மையம்
கொண்டு இருக்கின்றது.


கள்ளக்காதலைப் பிரதானப்படுத்தும்
சண்டிவியின் தொடர்களாக இருப்பவை கஸ்தூரி, செல்லமே, தென்றல், இதயம்,
முந்தானை முடிச்சு, தங்கம், மாதவி, அத்திப் பூக்கள் என அனைத்துமே ஒரே
ரகமாகும். அதே போல அனைத்து பிற தொடர்களான திருமதி செல்வம், நாதஸ்வரம்,
மாதவி போன்ற தொடர்களும் எப்படிக் கொலைச் செய்வது, ரௌடித்தனம் செய்வது
என்பதை முன்னிறுத்தி செல்கின்றன. இதே போக்கான தொடர்கள் தான் ஸ்டார் விஜயில்
ஒளிப்பரப்பாகும் மஹாராணி, என் பெயர் மீனாட்சி ஆகிய தொடர்களின் கருவும் இதே
நிலை தான் என்றாலும் சன் டிவியைப் பார்க்கிலும் கொஞ்சம் பரவா இல்லை எனத்
தோன்றுகிறது. இன்ன பிற தொலைக்காட்சிகளின் ஒளிப்பரப்பாகும் தொடர்களும் இதேப்
போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.


குறிப்பாக இரவு வேளையில்
ஒளிப்பரப்பாகும் தென்றல் தொடரில் மாமா வேளை செய்யும் மாமியார் பாத்திரமும்,
அடுத்தவள் புருஷனை வளைக்க நாக்கைத் தொங்கப் போட்டு அலையும் பெண்ணின்
பாத்திரமும் வெறுப்பை ஏற்றுகின்றன. இந்த தொடர்களை எடுப்பவர்களுக்கு வேறு
கதையே கிடைக்கவில்லையா ? இல்லை இதை தயாரிப்பவர்களும், இயக்குபவர்களின்
வீடுகளில் நடப்பதைத் தான் கதையாக்கி தருகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
வெளிப்படையாக கேட்கிறேன் இந்த தொடர்களை எல்லாம் குடும்பத்தோடு அமர்ந்து
எப்படிப் பார்ப்பது சொல்லுங்கள் ? விஜய் படங்களைக் காறித் துப்புகிறோம்,
வரைட்டி கேட்கிறோம், ஆனால் தொடர்களில் ஒரு மார்க்கமாக மட்டமான கதைகளை
கொட்டித் திணிக்கின்றன இதை நாம் பேசுவதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை.
இதனால் குழந்தைகள், இளையவர்களின் மனதில் வன்மத்தை விதைக்கின்றோம். இதன்
பின் விளைவுகள் சமூகத்தில் எப்படி எதிரொலிக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள் ? ஏற்கனவே கள்ளக் காதல் கொலை, ஆள் கடத்தல், கற்பழிப்பு என
தமிழகம் படாத பாடு படுகிறது. இந்த நெடுந்தொடர்கள் மேலும் எரியும்
நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதாக அமைகிறது.


சண்டிவியில் பக்தி நாடகங்கள் என்ற
பெயரில் நாகம்மா போன்ற நாடங்கள் மேலும் வெறுப்பை ஏற்றுகின்றன. ஆனால் விஜய்
டிவியில் ஒளிப்பரப்பாகும் மகான் தொடர் நன்மதிப்பைத் தரும் ஒரு தொடராக கருத
முடிகிறது.


இவற்றைக் கண்டிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வலைப்பதிவர்களாகிய நாம் எதாவது செய்வது அவசியமாகின்றது?






நன்றி கொடுக்கி வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Empty Re: மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்

Post by உதயசுதா Mon Mar 14, 2011 4:32 pm

உண்மைதான் இன்னிக்கு டி.வி தொடர்கள் பலவும் கள்ள காதலையும்,ரௌடிதனத்தையும் மட்டுமே மைய படுத்துகின்றன.இந்த தொடர்கள் எல்லாம் வரவேற்பு பெற காரணம் யார்? வீட்டில் வாழும் மகராசிகள் தான்.ஒரு நாளைக்கு அந்த சீரியலை காணவில்லை என்றால் உயிர் போகும் அளவுக்கு துடிக்கிறார்களே அதுதான்.


மெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Uமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Dமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Aமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Yமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Aமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Sமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Uமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Dமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  Hமெகா சீரியல்களில் கள்ளகாதலும், ரௌடித்தனமும்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum