ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

+10
ரிபாஸ்
mohan-தாஸ்
Aathira
கலைவேந்தன்
Manik
Tamilzhan
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
மஞ்சுபாஷிணி
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Guest Mon Mar 14, 2011 1:55 pm

First topic message reminder :

தவறுகளுக்கு வருந்துகிறேன்!

வளமை போல் என்றும் உங்களுடன் பயணிக்க மோகன் தாஸ்
எனது தடைகளை நீக்கி மறுபடியும் நான் உங்களுடன் உறவாட வந்துள்ளேன்
எனது கணக்கை திறந்து விடுமாறு சிவா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

எதுவாக இருந்தாலும் பதில் தாருங்கள்
தேன் கூட்டிலிருந்து
மோகன் தாஸ்.
நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down


மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Tamilzhan Mon Mar 14, 2011 2:31 pm

நல்லவன் wrote:மன்னிக்க முடியாத தவறா நான் செய்தேன் அன்று என் நிலை சற்று மாறி இருந்தது இப்போது உணர்ந்து விட்டேன் மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்
வாங்க மோகன்தாஸ்... [You must be registered and logged in to see this image.]
தவறு உணர்ந்து நீங்கள் வந்து இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ளபடுவீர்கள்..


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 2:33 pm

ரெண்டு முறை என்னத்துக்குப்பா கை தட்டுறீங்க?

உங்கள் வார்த்தை தான் நானும் சொன்னது... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Tamilzhan Mon Mar 14, 2011 2:50 pm

மஞ்சுபாஷிணி wrote:ரெண்டு முறை என்னத்துக்குப்பா கை தட்டுறீங்க?

உங்கள் வார்த்தை தான் நானும் சொன்னது... [You must be registered and logged in to see this image.]

ஒன்று அவர் உணர்வுக்கு, இரண்டு மீண்டும் வருகைக்கு.... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Manik Mon Mar 14, 2011 3:21 pm

வணக்கம் தேன்கூடு மோகன்தாஸ் அப்பறம் நல்லவன் புதுசு புதுசா பேரை மாத்தூறீங்க எப்படி இருக்கீங்க என்ன நியாபகம் இருக்கா நீங்க மறுபடியும் ஈகரையில் இணைந்தமைக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by ரபீக் Mon Mar 14, 2011 3:35 pm

நல்லவன் wrote:ஏன் ரபீக் நீங்கள் ஏற்க வில்லையா நன்றி

நீங்கள் மீண்டும் இங்கு வந்ததில் சந்தோஷப் படும் முதல் நபர் நான்தான் நண்பரே ,,,நிச்சயமாக தங்களை புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு துளியுமில்லை
தங்களது வருகைக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 3:39 pm

Tamilzhan wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரெண்டு முறை என்னத்துக்குப்பா கை தட்டுறீங்க?

உங்கள் வார்த்தை தான் நானும் சொன்னது... [You must be registered and logged in to see this image.]

ஒன்று அவர் உணர்வுக்கு, இரண்டு மீண்டும் வருகைக்கு.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by கலைவேந்தன் Mon Mar 14, 2011 7:04 pm

தவறு செய்வது மனித குணம்.. அதை மன்னிப்பது உயர்ந்த குணம்.. அத்தவறை உணர்வது மேன்மையான குணம்.
உங்கள் உணர்வை மதிக்கிறேன்.
சிவாவும் என் கருத்தையே கொண்டு இருப்பதால் உங்கள் ஐடி திறக்கப்படுகிறது..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Guest Mon Mar 14, 2011 7:12 pm

உங்கள் அனைவரினதும் அன்பில் உருக்குலைந்து விட்டேன்
என்றும் உங்களுடன் உறவாட
தேன் கூட்டுக்குள் நுளையும்
மோகன் தாஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 7:16 pm

கலை wrote:தவறு செய்வது மனித குணம்.. அதை மன்னிப்பது உயர்ந்த குணம்.. அத்தவறை உணர்வது மேன்மையான குணம்.
உங்கள் உணர்வை மதிக்கிறேன்.
சிவாவும் என் கருத்தையே கொண்டு இருப்பதால் உங்கள் ஐடி திறக்கப்படுகிறது..

சத்திய வார்த்தைகள் கலை..... நன்றி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Guest Mon Mar 14, 2011 7:17 pm

Manik wrote:வணக்கம் தேன்கூடு மோகன்தாஸ் அப்பறம் நல்லவன் புதுசு புதுசா பேரை மாத்தூறீங்க எப்படி இருக்கீங்க என்ன நியாபகம் இருக்கா நீங்க மறுபடியும் ஈகரையில் இணைந்தமைக்கு நன்றி
எப்படி மறப்பது மாணிக் நீங்கள்தான் இடையில் காணாமல் போனீர்கள் மீண்டும் இணைந்தில் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ் - Page 2 Empty Re: மீண்டும் உங்களுடன் மோகன் தாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum