புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_m10ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 7:15 pm

ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு!
ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Kaarthi_chidam

ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள் என்று கார்த்திக் சிதம்பரம் பேசினார்.

திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில்,தமிழகத்தில் உள்ள பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் தான், அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி அது போன்ற எந்த வித நிர்பந்தமும் இன்றி, அரசியலுக்கு வந்தவர்.

இன்றைக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட அரசியலில் குதித்து பதவிகளைப் பிடிக்க ஆசைப்படுகின்றனர். பல ஆண்டுக்கு முன்னரே ரஜினி ரசிகர் மன்றத்தினர், அரசியலில் இறங்க நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள்.

அதே போன்று, பல நடிகர்களின் ரசிகர்களையும், இளைஞர் காங்கிரசில் சேர்க்க நாம் தீவிர முயற்சிக்கள் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்று பேர் வாங்க வேண்டும் என்றார்.ரஜினி ரசிகர்களை அரசியல் அனாதைகள் என்று கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 7:18 pm

நம்ம சிவாவும் இளைஞர்தாங்க அவரையும் கட்சியில் சேர்துக்கோங்க...! :silent:



babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 7:32 pm

ஆமா ஆமா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 7:35 pm

சந்திரசேகர் இளைங்க்யரா...................சில உள்ளூரு பெண் கவுன்சிலர்களின் கணவர்மார்கள் தான் அரசியல் செய்வர்..அதுமாதிரி விஜய் வந்தாலும் அவர் தந்தை தான் அரசியல் செய்வார்..அவரு பாவம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 01, 2009 7:41 pm

இளைங்க்யரா

நீங்க என்ன சொல்ல வாறீங்க

இலங்கையரா
இளைஞ்ஞரா



ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக