புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
21 Posts - 58%
heezulia
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
208 Posts - 40%
mohamed nizamudeen
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_lcapமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_voting_barமலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 01, 2009 3:16 pm

First topic message reminder :

மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை

எந்த ஒரு மலைளிகளும் நாளை இந்தப்பண்டிகையை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள் அது பெரிய செல்வந்தனாக இருந்தாலும் மிகவும் ஏழையானவனாக இருந்தாளும் இந்தப்பண்டிகை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.

நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல உடுதுணி இல்லாமல் எத்தனையோ துன்பங்களுடன் வாழும் ஒவ்வொரு மலையளியும் இந்த தினங்களில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப் பட்டது தான் இந்த ஓனப்பண்டிகை.

புதிய உடை வாங்கி, சோறும் 10, 15 கூட்டுக் கறியும், பாயாசம், சிறு தீனிகள் உட்பட "ஓன சத்தி" கொண்டாடப் படும்.

ஓனபண்டிகை 10நாட்கள் கொண்டாடப் பட்டாளும் நாளைய தினம் மிகவும் முக்கியமானது இதை "திரி ஓனம்" என்று சொல்வார்கள், உறவுகளுடன் கூடி, ஆட்டமும் பாட்டமுமாக விருந்துகள் நடை பெறும். கடந்த வருடம் ஓன தினத்தில் மது பாணம் விற்பனை 4.50 கோடிகளுக்கௌ நடை பெற்றது (1 நாள் மட்டும்) என்றால் சொல்லவா வேண்டும்.

மனிதர்கள் என்ற ஒரு சிந்தையுடன் அவர்களுக்கு ஓன வாழ்த்துக்கள் கூறுவோம்.



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 4:07 pm

Kraja29 wrote:
kirupairajah wrote:99% ம‌லையாளிகளுக்கு தமிழரைப்பிடிக்காது

எத்தனை வீத ஈழத்தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்கும் ???

99%சதவிகிதம் பிடிக்கும்...மலையாள நடிகைகளை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 4:08 pm

யார் சொன்னா தமிழ்நாட்டில் மலையாள படங்கள் ஹவுஸ்புல்லாதானே ஒடுது மலையாளிகளை பிடிக்காமலயா படம் ஓடுது...! ஒன்னும் புரியல



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 01, 2009 4:10 pm

Kraja29 wrote:
kirupairajah wrote:99% ம‌லையாளிகளுக்கு தமிழரைப்பிடிக்காது

எத்தனை வீத ஈழத்தமிழர்களுக்கு மலையாளிகளை பிடிக்கும் ???

ஆனந்தசங்கரி, டக்களஸ்தேவானந்தா, கதிர்காமர், கருணா, மாத்தையா.......இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கட்கு மலையாளிகளை மிகவும் பிடிக்கும் (10%)



மலையாளிகளின் ஓனப்பண்டிகை நாளை - Page 2 Skirupairajahblackjh18
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 01, 2009 4:12 pm

உண்மை தான். எந்த தொழிலிலும் நாம தானே வில்லன்கள். அவர்களுக்கு அதனால் தான் பிடிக்கிரதில்லை அதோட காங்கிரசின் ராஜீவ்காந்தியின் அதரவாளர்கள் இவர்கள் தான் அவரை தமிழர் கொன்றனர்
என்று ஒரு வெறுப்பு.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 01, 2009 4:13 pm

மலையாள படங்களை பாத்திட்டா அப்புறம் தமிழ் படங்களை பாக்கத் தேவை இல்லை தமிழ் படங்களில் பெரும்பாலானவை மலையாள பட மீழ் உருவாக்கங்களே

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 4:13 pm

Tamilzhan wrote:யார் சொன்னா தமிழ்நாட்டில் மலையாள படங்கள் ஹவுஸ்புல்லாதானே ஒடுது மலையாளிகளை பிடிக்காமலயா படம் ஓடுது...! ஒன்னும் புரியல

மகிழ்ச்சி



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 01, 2009 4:15 pm

திரைப்படத் துறையி கொடிகட்டியிருக்கும் பலர் மலையாளிகளே! விக்ரம்,
கமலகாசன் (உண்மை தெரியாது), கலா மாஷ்டர், சித்திரா, இப்படி பெரிய பட்டியல்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 4:18 pm

கமலஹாசன் பரமகுடியை சேர்ந்தவர்..!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 01, 2009 4:19 pm

கலா மாஸ்டர் தெலுங்கு ,

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 01, 2009 4:20 pm

எனக்கும் ஒரு சந்தேகம் தான் அவர் பூர் வீகம் மலையாளம் என்று யாரெ சொன்னது போல ஒரு ஞாபகம் அது தன் சந்தேகத்தோடு சொன்னன் தமிழா...

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக