ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் V1.0 மென்பொருள்

+3
மஞ்சுபாஷிணி
ரபீக்
dsudhanandan
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty கணவன் V1.0 மென்பொருள்

Post by dsudhanandan Mon Mar 14, 2011 11:53 am

First topic message reminder :

என் நண்பர் இமெயிலில் அனுப்பியது:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்க்கு,

கடந்த வருடம் நான் காதலன் 10.0 -ல் இருந்து தன்னிறைவு அடைந்து கணவன் V1.0 க்கு மாறினேன். நான் மென்பொருளை மாற்றின
நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலடங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது. குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு. குறிப்பா சொல்லனுமுனா நகைக்கடை, கைபேசி, வெளியே சுற்றுதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0. ஆனால் கணவன் V1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.

நான் கணவன் V1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது. ஆனால் இப்பொழுது கைபேசி 2.0 -யை எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்ற பதிலையே தருகிறது. எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது அமைதி 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது. வெளியே சுற்றுதல் 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது.

கணவன் V1.0-னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு; அதற்கு பதிலா செய்தி 3.0, கிரிக்கெட் 3.0, இணையதளம் 1.5 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது. பேச்சு 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.

முக்கிய விஷயம் நீங்க அறிவுறுத்திய குற்றம் கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை. இடையிடையே மாமியார் 1.0 என்ற வைரஸ் பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது.

இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.

இப்படிக்கு,

கணவனைத் தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் மனைவி

***********************************************************************************

அன்புள்ள வாடிக்கையாளரே,

நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா கணவன் V1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க. அழுகை மற்றும் குற்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிக்கவும்.

கணவன் V1.0 - ஐ நீங்க ஒழுங்கா பயன்படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியே சுற்றுதல் 3.9 ஆகியன எல்லாம் சரியாக வேலை செய்யும். கணவன் V1.0 -வை தாறுமாறாக பயன்படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணியடி 2.7 ஆகிய வைரஸ்கள் வர வாய்ப்புள்ளது. அதிலும் தண்ணியடி 2.7 மிக மோசமான வைரஸ் ஆகும். அது குறட்டை 2.0, அடிதடி பீட்டா V3.6 ரெண்டையும் உடன் கூட்டி வந்து உங்களுடன் மோசமாக நடப்பதுடன் உடலுக்கும் உறு விளைவிக்கும்.

எல்லா மாமியார் 1.0 வும் வைரஸ் கிருமி இல்லீங்க... அதில் உங்களுக்கு தோன்றும் குறைகளை அழித்தால் அது அம்மா V100.0 போல் இருக்கும். கணவன் V1.0 - ஐ சரியாக பயன்படுத்தினால் அது தரமாக உழைத்து உங்களுக்கு உதவிசெய்யும்.

இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், கணவன் V1.0 - க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். கணவன் V1.0 உடைந்து போகும்.

சுருக்கமா சொல்லப்போன கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது, அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.

நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும் திறனையும் அதிகப்படுத்தலாம்.

இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்கக்கூடாது. அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு கணவன் V1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.

நன்றி,

மென்பொருள் வடிவமைப்பாளர்.


Last edited by dsudhanandan on Mon Mar 14, 2011 10:25 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty Re: கணவன் V1.0 மென்பொருள்

Post by உதயசுதா Tue Mar 15, 2011 6:05 pm

சிவா wrote:
dsudhanandan wrote:நம்ம மென்பொருளால் சில உண்மைகள் வெளிவருகின்றன

கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 168300 கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 168300 கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 168300
எனுங்க சிவா சார் இன்னாத்துக்கு இந்த சிரிப்பு.என்ன கண்டுபிடிச்சிட்டீங்க


கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Uகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Dகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Aகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Yகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Aகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Sகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Uகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Dகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Hகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty Re: கணவன் V1.0 மென்பொருள்

Post by Aathira Tue Mar 15, 2011 7:25 pm

//கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம்
3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும்
திறனையும் அதிகப்படுத்தலாம்.//

சோ இந்த கணவன் வெர்ஷன் எல்லாம் இரண்டே இரண்டு மென்பொருளில் அடங்கி விடும் என்கிரீர்கள்.... கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 502589 கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 56667


கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Aகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Aகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Tகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Hகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Iகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Rகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Aகணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty Re: கணவன் V1.0 மென்பொருள்

Post by dsudhanandan Sat Mar 19, 2011 12:07 pm

Aathira wrote://கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம்
3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும்
திறனையும் அதிகப்படுத்தலாம்.//

சோ இந்த கணவன் வெர்ஷன் எல்லாம் இரண்டே இரண்டு மென்பொருளில் அடங்கி விடும் என்கிரீர்கள்.... கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 502589 கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 56667


நோ நோ ... இவையிரண்டும் Add-On Widget


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கணவன் V1.0 மென்பொருள்  - Page 4 Empty Re: கணவன் V1.0 மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum