ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தின்னும் பூம்புகார்

+6
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
பாலாஜி
ரபீக்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty கடல் தின்னும் பூம்புகார்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 10:56 am

First topic message reminder :

மிக நீண்ட நாட்க்களுக்கு பிறகு பூம்புகார் சென்று இருந்தேன் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எனது வீட்டிலிருந்து அரை மணி நேர பயணத்தில் அடைந்து விடலாம் இந்த முறை உறவினரின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து பூம்புகார் கடலுக்கு சென்று பாறைகளுக்கு அப்பால் இறங்கியபோது சற்று ஆச்சர்யம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை காட்டிலும் ஏறத்தாழ நான்கு அடி கடல் அரித்து மேலேறி வந்து இருந்தது இது குறித்து என் அம்மா சொன்னது அங்கே எழு கோவில்கள் இருந்தது அதில் ஆறு கடல்கோளால் அழிந்தது இருக்கும் ஒன்று மூழ்கும் பொது உலக அழிவு ஆரம்பம் என்று இந்த கடகியினை நேற்று அவர் சொன்ன பொது அந்த ஒரு கோவிலை காணாமல் வந்தது தவறு யென அதன் சயவனேஷ்வரர் கோவில் எனவும் கூறினார் அதன் கோபுரத்தை கண்ட நினைவு சற்று இருந்தது அந்த அளவு நீர் வருமானால் நிச்சயம் எதும் மிஞ்சாது சரி இப்பொழுது அங்கே எடுத்த படங்களை சில பகிர்ந்து கொள்கிறேன்
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1814
காவிரி அம்மன் சிலை கடந்த சில பத்தாண்டுகளில் புதிதாய் நிறுவப்பட்டு இரண்டோ அல்லது மூன்று முராயோ இடம் மாற்றி நிறுவப்பட்டது

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1807
நாகர் சிலைகள் கடலை நோக்கியவாறு இருக்கும்

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1800

இந்த பாறைகள் இருக்கும் இடத்திலிருந்து பத்தடி தூரம் கடந்தால் மட்டுமே கடல் காலை நனைக்கும் இப்பொழுது பறையை தொட்டுக்கொண்டு சீறுகிறது

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1816

பாவை மண்டபம் திறக்கபடவில்லை அழகான பூங்காவினை கொண்டது

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1807001

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1808

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1808001
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1808002

மிக அழகான மண்டபம் கடலளில் இருந்து சற்று தூரத்தில் இருந்த இது இப்பொழுது கடல் அருகில் நெருங்க ஆரம்பித்து விட்டது
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1816001
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1819
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1819001
சுனாமியைன் பாதிப்பினை நினைவு படுத்தும் கிளிஞ்சல் வீடுகள் இன்னும் புதிப்பிக்க படவில்லை இதனுள் ஆபாசமும் குடியும் நிறைவேறுகிறது
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1819002கலங்கரை விளக்கம்
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1844இரவில் ஒளிரும் கலங்கரை விளக்கம் மிக அழகாக சுழன்று எரியும் விளக்கு அற்புதமான அனுபவம்
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 130311-1832

இந்த போட்டோக்களை எடுக்கும் பொது காலில் ஏதோ தட்டுபட்டது சற்று இருட்டில் குனிந்து காணும் போது மனித எலும்புகள் மிரண்டு போனேன் இது மனிதர்களை எரித்து அருகே இருக்கும் காவிரியில் கரைக்கும் சுடுகாடு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by முரளிராஜா Mon Mar 14, 2011 5:36 pm

நண்பா உங்கள் சொந்த ஊர் மயிலாடுதுறையா?
நானும் அங்குதான் உள்ளேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by பாலாஜி Mon Mar 14, 2011 5:53 pm

முரளிராஜா wrote:நண்பா உங்கள் சொந்த ஊர் மயிலாடுதுறையா?
நானும் அங்குதான் உள்ளேன்

நான் , மணிஅஜித் -ம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள்தான் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by பாலாஜி Mon Mar 14, 2011 5:57 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: காவிரிப்பூம்பட்டிணம் என்று சொல்லும் ஓர் தானா இது..?
கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 440806 கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 440806

ஆமாம் , சிலப்பதிகாரம் தொடர்பு உடைய ஊர்..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by முரளிராஜா Mon Mar 14, 2011 6:09 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:நண்பா உங்கள் சொந்த ஊர் மயிலாடுதுறையா?
நானும் அங்குதான் உள்ளேன்

நான் , மணிஅஜித் -ம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள்தான் ..

அட இதுவரை இந்த விசயம் எனக்கு தெரியாம போச்சே கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 56667
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by சிவா Tue Mar 15, 2011 8:12 pm

மிகவும் அருமை மணி! சிறந்த படங்களின் பகிர்வுக்கு நன்றி!


கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by Aathira Tue Mar 15, 2011 10:03 pm

நான் பல முறை இலக்கிய ரசனையோடு பார்த்த, இப்போது கசப்பான் நினைவுகளை கொடுக்கும் ஓர் அழகான் இடம் பூம்புகார். காதலர்களின் இல்லை காமுகர்களின் நடமாட்டம் குறைந்தால் அதன் அழகு மிளிரும். எல்லோரும் அருவுருப்பு இன்றி பார்க்கலாம்.
நல்ல பதிவுக்கு நன்றி அஜித்.


கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Aகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Aகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Tகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Hகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Iகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Rகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Aகடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by அசுரன் Sun Mar 20, 2011 2:11 am

எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு இந்த பூம்புகார். கடலுக்கடியிலும் சென்று எடுத்த ஆராய்ச்சி வீடியோக்கள் இருந்தால் நண்பர்கள் இந்த திரியிலேயே பகிரலாமே?அருமையாக படங்கள் தந்த நண்பருக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  - Page 2 Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum