ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தின்னும் பூம்புகார்

+6
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
பாலாஜி
ரபீக்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty கடல் தின்னும் பூம்புகார்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 10:56 am

மிக நீண்ட நாட்க்களுக்கு பிறகு பூம்புகார் சென்று இருந்தேன் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எனது வீட்டிலிருந்து அரை மணி நேர பயணத்தில் அடைந்து விடலாம் இந்த முறை உறவினரின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து பூம்புகார் கடலுக்கு சென்று பாறைகளுக்கு அப்பால் இறங்கியபோது சற்று ஆச்சர்யம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை காட்டிலும் ஏறத்தாழ நான்கு அடி கடல் அரித்து மேலேறி வந்து இருந்தது இது குறித்து என் அம்மா சொன்னது அங்கே எழு கோவில்கள் இருந்தது அதில் ஆறு கடல்கோளால் அழிந்தது இருக்கும் ஒன்று மூழ்கும் பொது உலக அழிவு ஆரம்பம் என்று இந்த கடகியினை நேற்று அவர் சொன்ன பொது அந்த ஒரு கோவிலை காணாமல் வந்தது தவறு யென அதன் சயவனேஷ்வரர் கோவில் எனவும் கூறினார் அதன் கோபுரத்தை கண்ட நினைவு சற்று இருந்தது அந்த அளவு நீர் வருமானால் நிச்சயம் எதும் மிஞ்சாது சரி இப்பொழுது அங்கே எடுத்த படங்களை சில பகிர்ந்து கொள்கிறேன்
கடல் தின்னும் பூம்புகார்  130311-1814
காவிரி அம்மன் சிலை கடந்த சில பத்தாண்டுகளில் புதிதாய் நிறுவப்பட்டு இரண்டோ அல்லது மூன்று முராயோ இடம் மாற்றி நிறுவப்பட்டது

கடல் தின்னும் பூம்புகார்  130311-1807
நாகர் சிலைகள் கடலை நோக்கியவாறு இருக்கும்

கடல் தின்னும் பூம்புகார்  130311-1800

இந்த பாறைகள் இருக்கும் இடத்திலிருந்து பத்தடி தூரம் கடந்தால் மட்டுமே கடல் காலை நனைக்கும் இப்பொழுது பறையை தொட்டுக்கொண்டு சீறுகிறது

கடல் தின்னும் பூம்புகார்  130311-1816

பாவை மண்டபம் திறக்கபடவில்லை அழகான பூங்காவினை கொண்டது

கடல் தின்னும் பூம்புகார்  130311-1807001

கடல் தின்னும் பூம்புகார்  130311-1808

கடல் தின்னும் பூம்புகார்  130311-1808001
கடல் தின்னும் பூம்புகார்  130311-1808002

மிக அழகான மண்டபம் கடலளில் இருந்து சற்று தூரத்தில் இருந்த இது இப்பொழுது கடல் அருகில் நெருங்க ஆரம்பித்து விட்டது
கடல் தின்னும் பூம்புகார்  130311-1816001
கடல் தின்னும் பூம்புகார்  130311-1819
கடல் தின்னும் பூம்புகார்  130311-1819001
சுனாமியைன் பாதிப்பினை நினைவு படுத்தும் கிளிஞ்சல் வீடுகள் இன்னும் புதிப்பிக்க படவில்லை இதனுள் ஆபாசமும் குடியும் நிறைவேறுகிறது
கடல் தின்னும் பூம்புகார்  130311-1819002கலங்கரை விளக்கம்
கடல் தின்னும் பூம்புகார்  130311-1844இரவில் ஒளிரும் கலங்கரை விளக்கம் மிக அழகாக சுழன்று எரியும் விளக்கு அற்புதமான அனுபவம்
கடல் தின்னும் பூம்புகார்  130311-1832

இந்த போட்டோக்களை எடுக்கும் பொது காலில் ஏதோ தட்டுபட்டது சற்று இருட்டில் குனிந்து காணும் போது மனித எலும்புகள் மிரண்டு போனேன் இது மனிதர்களை எரித்து அருகே இருக்கும் காவிரியில் கரைக்கும் சுடுகாடு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 10:59 am

மணி உன் பகிர்வை படிக்கும்போது எனக்கும் பூம்புகார் காணவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது...

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடல் தின்னும் பூம்புகார்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by ரபீக் Mon Mar 14, 2011 11:02 am

பூம்புகார் பற்றிய உமது படத்துடன் கூடிய பதிவு அருமை ,,,,எனக்கும் பூம்புகரைப் பார்க்க ஆவலாக உள்ளது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 11:05 am

கடல் தின்னும் பூம்புகார்  130311-1822கடல் தின்னும் பூம்புகார்  130311-1825
நெடுங்கால் மண்டபம் மிக அழகான ஸ்தூபி வடிவம் இவற்றை சுற்றி இப்பொழுது அசுத்தம் கடல் தின்னும் பூம்புகார்  130311-1834இங்கே காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது காதலும் காவிரியும் இணையும் இது புண்ணிய இடமாக கருதப்படும் இடம்
இன்னும் சுனாமியால் பாதிப்பை அடயாது ரத்ன புரீஸ்வர அம்மன் கோவில் போன்றவை உள்ளன அவைகள் இருட்டின படியால் படம் எடுக்க இயலவில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by பாலாஜி Mon Mar 14, 2011 11:06 am

ஆமாம் மணி , அதுபோல தரங்கம்பாடியில் உள்ள கோயிலும் கடலால் அழிந்துள்ளது.

பூம்புகார் சுற்றுலா தளம் கலைஞர் மூலம் வளர்ச்சி பெற்றது. இப்பொழுது அவரே கண்டுகொள்ளமால் இருப்பது வேதனை.

அய்யா பெரியசாமி அவர்களே எதாவது செய்யுங்க.... உங்கள் தொகுதிக்கு..... அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 11:38 am

மஞ்சு அக்கா ரபீக் நண்பா நீங்க ரெண்டு கண்டிப்பா வரணும் பாலாஜி அண்ணே கவலை படாதீங்க இந்த முறையும் அந்த தொகுதி பாமாகாவுக்குனு சொல்றாங்க பார்ப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by பாலாஜி Mon Mar 14, 2011 2:22 pm

maniajith007 wrote:மஞ்சு அக்கா ரபீக் நண்பா நீங்க ரெண்டு கண்டிப்பா வரணும் பாலாஜி அண்ணே கவலை படாதீங்க இந்த முறையும் அந்த தொகுதி பாமாகாவுக்குனு சொல்றாங்க பார்ப்போம்

எங்கள் தொகுதியின் சாபம்........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மணி சங்கர் அய்யர் கூட ஒன்றும் சாதிக்கவில்லையே.... அழுகை அழுகை அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 2:24 pm

என்னது மணிசங்கர் அய்யரா சும்மா இருங்கன்னே மறுபடியும் அவரை கொண்டுவரக்கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by Manik Mon Mar 14, 2011 3:58 pm

சூப்பர்டா மணி அருமையா காத்திருக்க சேரி எப்ப வரட்டும் சொல்லு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 5:25 pm

காவிரிப்பூம்பட்டிணம் என்று சொல்லும் ஓர் தானா இது..?
கடல் தின்னும் பூம்புகார்  440806 கடல் தின்னும் பூம்புகார்  440806


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கடல் தின்னும் பூம்புகார்  Friendshipcomment54கடல் தின்னும் பூம்புகார்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கடல் தின்னும் பூம்புகார்  Empty Re: கடல் தின்னும் பூம்புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum