Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
+3
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ரபீக்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
First topic message reminder :
புண்களை குணப்படுத்துவதற்கு தற்போது பயன்படும் தொழில் நுட்பத்தை காட்டிலும் சிரிப்பு வெகுவாக உதவுகிறது என லீட்ஸ் பல்கலைகழக குழு தெரிவித்துள்ளது.
புண்களை குணப்படுத்துவதற்கு இதே போன்று ஆய்வு 5 ஆண்டுகளில் 338 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும் வித்தியாசம் தெரியவில்லை என பிரிட்டிஷ் மருத்துவ குழு குறிப்பிடுள்ளது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசியர் அஸ்ட்ரியா நெல்சன் கூறியதாவது: காயமடைந்த நோயாளிகளுக்கு கால் முதல் இதயம் வரை ரத்த ஓட்டத்தை தூண்ட முயற்சித்தோம். இந்த முயற்சிக்கு புண் ஏற்பட்ட நோயாளியை நன்கு சிரிக்க அறிவுறுத்துகிறோம்.
இப்படி சிரிப்பதால் முக்கிய உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் வேகமாக செல்கிறது. புண்களும் விரைவாக குணமடைகின்றன என்றார். இந்த ஆய்வின் போது 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் புண்கள் ஆறாத நோயாளிகளிடம் கவனம் செலுத்தப்பட்டது.
புண்களுக்கு துணி கட்டி வழக்கமான சிகிச்சை முறை அளிக்கப்பட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சை அளிப்பதால் விரைவாக காயம் குணமடைவதை உணர முடியவில்லை என்றும் இந்த ஆய்வுக்குழு தெரிவித்தது.
விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
maniajith007 wrote:ரபீக் wrote:
அது போரிலே வந்தால்தான் வரலாறு ,,உன்னை மாதிரி பெண்களிடம் அடிவாங்கி வந்தால் அதற்கு வரலாற்றிலே இடம் இல்லை மாம்ஸ்
என்னய வீரன்னு மட்டும் ஒத்துக்காதீங்க என்ன கொடுமை இது
வாலிப வயசுல இதெல்லாம் சகஜம்தானே மாம்ஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
இதில் என்ன ஆச்சர்யம் சிரித்தால் எல்லாமே சரியாகி விடும் இந்த தம்மாதூண்டு புண் ஆறாதா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
ரஃபீக்கும் மணியும் செய்ற கலாட்டாவுக்கு கலை அடிக்க வருவாருன்னு பாத்தா கலையானந்தா சொல்லி இருக்காராம்பா சுதா கலி முத்திடுத்துன்னா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
எங்களோட மானசீக குருவே அவர்தான் !!!மஞ்சுபாஷிணி wrote:ரஃபீக்கும் மணியும் செய்ற கலாட்டாவுக்கு கலை அடிக்க வருவாருன்னு பாத்தா கலையானந்தா சொல்லி இருக்காராம்பா சுதா கலி முத்திடுத்துன்னா...
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
ஐயோ இந்த வெளாட்டுக்கு நான் வல்ல சாமி.... கலை அடிக்க துரத்துரது என் கண்ணுக்கு தெரியுது....மஞ்சு உட்டுக்கோ ஜூட்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
சிஸ்யனின் இந்த பிரச்சாரச்சேவையை மெச்சினேன்.. இனி மங்களம் உன்னால் உண்டாகட்டும் சிஸ்யனே..!ரபீக் wrote:அவங்களுக்கு புண்கள் அதிகம் இல்லை மணி ,,அவங்களால்தான் ஆண்களுக்கு (மனப்) புண்கள் அதிகம் வரும் என்று சுவாமி கலையானந்தா சொல்லி இருக்கார்maniajith007 wrote:கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
- ஸ்வாமி கலையானந்தா. :afro:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்
கலை wrote:சிஸ்யனின் இந்த பிரச்சாரச்சேவையை மெச்சினேன்.. இனி மங்களம் உன்னால் உண்டாகட்டும் சிஸ்யனே..!ரபீக் wrote:அவங்களுக்கு புண்கள் அதிகம் இல்லை மணி ,,அவங்களால்தான் ஆண்களுக்கு (மனப்) புண்கள் அதிகம் வரும் என்று சுவாமி கலையானந்தா சொல்லி இருக்கார்maniajith007 wrote:கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
- ஸ்வாமி கலையானந்தா. :afro:
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» வயிற்றில் புண்கள் ஏற்படக் காரணம்?
» சிரித்தால் மெலியலாம்
» நீ சிரித்தால் நான் சிரிப்பேன்!
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» வயிற்றில் புண்கள் ஏற்படக் காரணம்?
» சிரித்தால் மெலியலாம்
» நீ சிரித்தால் நான் சிரிப்பேன்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum