ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

+3
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by ரபீக் Mon Mar 14, 2011 10:12 am

புண்களை குணப்படுத்துவதற்கு தற்போது பயன்படும் தொழில் நுட்பத்தை காட்டிலும் சிரிப்பு வெகுவாக உதவுகிறது என லீட்ஸ் பல்கலைகழக குழு தெரிவித்துள்ளது.
புண்களை குணப்படுத்துவதற்கு இதே போன்று ஆய்வு 5 ஆண்டுகளில் 338 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும் வித்தியாசம் தெரியவில்லை என பிரிட்டிஷ் மருத்துவ குழு குறிப்பிடுள்ளது.

இந்த ஆய்வினை மேற்கொண்ட குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசியர் அஸ்ட்ரியா நெல்சன் கூறியதாவது: காயமடைந்த நோயாளிகளுக்கு கால் முதல் இதயம் வரை ரத்த ஓட்டத்தை தூண்ட முயற்சித்தோம். இந்த முயற்சிக்கு புண் ஏற்பட்ட நோயாளியை நன்கு சிரிக்க அறிவுறுத்துகிறோம்.

இப்படி சிரிப்பதால் முக்கிய உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் வேகமாக செல்கிறது. புண்களும் விரைவாக குணமடைகின்றன என்றார். இந்த ஆய்வின் போது 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் புண்கள் ஆறாத நோயாளிகளிடம் கவனம் செலுத்தப்பட்டது.

புண்களுக்கு துணி கட்டி வழக்கமான சிகிச்சை முறை அளிக்கப்பட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சை அளிப்பதால் விரைவாக காயம் குணமடைவதை உணர முடியவில்லை என்றும் இந்த ஆய்வுக்குழு தெரிவித்தது.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 11:32 am

அப்ப தினமும் வடிவேல் நடித்த சிரிப்பு சீன் பார்க்கவிட்டு குணப்படுத்திரலாம்...

அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by உதயசுதா Mon Mar 14, 2011 11:37 am

செலவில்லாமல் நடக்கிற விஷயம் நல்ல விஷயம் தானே.
பகிர்வுக்கு நன்றி ரபீக்


சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Uசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Dசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Aசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Yசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Aசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Sசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Uசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Dசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Hசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:52 pm

ஆனால் செலவு இருக்கு சுதா...

கோவத்தை செலவு செய்யனும்...
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837
டென்ஷனை செலவு செய்யனும்....
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837
அப்ப சிரிப்பு தானா வந்துரும் கண்டிப்பா... சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 1:47 pm

கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by உதயசுதா Mon Mar 14, 2011 1:48 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆனால் செலவு இருக்கு சுதா...

கோவத்தை செலவு செய்யனும்...
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837
டென்ஷனை செலவு செய்யனும்....
சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837
அப்ப சிரிப்பு தானா வந்துரும் கண்டிப்பா... சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837

நீ சொல்லி இருக்கறதுதானே எனக்கு கஷ்டமான ஒண்ணு.இருந்தாலும் முயற்சி செய்றேன்


சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Uசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Dசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Aசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Yசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Aசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Sசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Uசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Dசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Hசிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by ரபீக் Mon Mar 14, 2011 1:49 pm

maniajith007 wrote:கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
அவங்களுக்கு புண்கள் அதிகம் இல்லை மணி ,,அவங்களால்தான் ஆண்களுக்கு (மனப்) புண்கள் அதிகம் வரும் என்று சுவாமி கலையானந்தா சொல்லி இருக்கார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 1:51 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
அவங்களுக்கு புண்கள் அதிகம் இல்லை மணி ,,அவங்களால்தான் ஆண்களுக்கு (மனப்) புண்கள் அதிகம் வரும் என்று சுவாமி கலையானந்தா சொல்லி இருக்கார்

மாமா நமக்கு விழுப்புண்கள்தானே பெருமை வரலாற்றில் இடம் பெறட்டும் நமது சாதனை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by ரபீக் Mon Mar 14, 2011 1:52 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:கரெக்ட் தான் மாமா ஆனா ஒரு பொண்ணும் சிரிக்க மாட்டேங்குது என்ன செய்ய
அவங்களுக்கு புண்கள் அதிகம் இல்லை மணி ,,அவங்களால்தான் ஆண்களுக்கு (மனப்) புண்கள் அதிகம் வரும் என்று சுவாமி கலையானந்தா சொல்லி இருக்கார்

மாமா நமக்கு விழுப்புண்கள்தானே பெருமை வரலாற்றில் இடம் பெறட்டும் நமது சாதனை

அது போரிலே வந்தால்தான் வரலாறு ,,உன்னை மாதிரி பெண்களிடம் அடிவாங்கி வந்தால் அதற்கு வரலாற்றிலே இடம் இல்லை ஜாலி ஜாலி ஜாலி மாம்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by அன்பு தளபதி Mon Mar 14, 2011 1:53 pm

ரபீக் wrote:

அது போரிலே வந்தால்தான் வரலாறு ,,உன்னை மாதிரி பெண்களிடம் அடிவாங்கி வந்தால் அதற்கு வரலாற்றிலே இடம் இல்லை சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837 சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837 சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் 755837 மாம்ஸ்

என்னய வீரன்னு மட்டும் ஒத்துக்காதீங்க என்ன கொடுமை இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல் Empty Re: சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum