Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ
3 posters
Page 1 of 1

?
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா... எண்டு பட்டினத்தார் பாடேல்லை எண்டு எனக்கும் தெரியும்; ஆனால் பாடினவற்ற பேர்தான் இப்ப ஞாபகம் வரேல்லை.எதுவும் நிரந்தரமில்லை; இயற்கைக்கு முன்னால நாங்களெல்லாம் வெறும் தூ_ என்றது எவ்வளவு உண்மை பாருங்கோ. இருக்கேக்க சந்தோசமா இருந்திட்டுச் செத்துப்போயிடவேணும்'' இது நேற்றைய கொட்டில் தத்துவ வசனம். ஜப்பானில அடிச்ச சுனாமி இம்மை வறுமையில் லாமத் துடைச்செடுத்திருக்கு. நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது.
முன்னம் எங்களின்ட பெரியாக்கள் சொல்லுவினம், நூறு இருநூறு வருசத்துக்கு ஒருக்காத்தான் இப்பிடி அழிவுகள் வருமெண்டு. இப்ப எல்லாம் மாறிப் போய் அடிக்கடி எல்லாம் நடக்குது. மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ?.
சந்தியில உந்தக் கதை வந்த உடன உலகம் அழியப் போகுது எண்டது உந்த வெள்ளக்காரன் பிசினஸ் செய்யுறதுக்காகக் கிளப்பிவிட்ட கதை எல்லோ எண்டார் நடாண்ணை. ஏன் வெள்ளக்காரனுக்காகத்தானே உலகம் அழிய வேணும். இஞ்ச நடக்கிறதுகளப் பாத்தாலும் ஒருநாள் உலகம் அழியத்தான் போகுது. கெதியா அது நடக்கத்தான் போகுது எண்டு கதி ரண்ணை சாபம் விடாக் குறையாச் சொல்லிச்சுது. பேப்பரில இப்பவெல்லாம் வாற செய்தியளப் படிச்சுப் படிச்சு அந்தாளுக்குச் சாடையா மறை கழண் டிட்டுது எண்டது சந்தியில லேட்டஸ் கதை.
ஆள் சரியான பழமைவாதி கண்டியளோ. இஞ்சதானே இப்ப பிறந்த கையோடையே புதைக்கப் பழகிட்டினம்; இல்லாட்டிப் பெத்த பொம்பிளைப் பிள்ளையையே என்ன செய்யவும் துணிஞ்சிட்டினம். அப்ப அந்த ஆளால என்ன செய்ய ஏலும்? இருந்தாலும் மனுசன் தங்கம் என்னதான் பழமைவாதி எண்டாலும் உப் பிடியான விசயங்கள வெளியில தெரியாமல் பூட்டிப் பூட்டி வைக்க வேணும் எண்டு நினைக்காத மனுசன். நாலு பேருக்குத் தெரிஞ்சாத்தான் ஏதாவது நல்லது நடக்கும் எண்டு நினைக்குது.
ஆனால் இஞ்ச கொஞ்சம் இருக்குதுகள், கலாசாரம் பண்பாடு அது இது எண்டு சொல்லிக் கொண்டு உப்பிடிப்பட்ட செய்தியள வெளியில கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேணுமாம் அதுகளுக்கு. அப்பத் தானே தாங்கள் செய்யிறதுகளும் வெளியில தெரியவராமப் போகும் எண்டதுதான் அதுகளின்ட நினைப்பு. இலங்கையில இதுவரைக்கும் வந்திருக்கிற புள்ளிவிவரப்படி சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமா வீடுகளுக்குள்ள உறவுகளாலதான் நடக்குதாம். அதுகள வெளியில கொண்டு வந்திட்டால் குறைஞ்சு போகுமெல்லோ. அதுதான் சிலருக்கு வயித்தெரிச்சல் போலக் கிடக்கு.
நான் ஏதோ கதையில என்னத்தையோ சொல்லிக் கொண்டு போயிட்டன்.
ஜப்பான் சுனாமிக் கதையளக் கதைச்சுக் கொண்டிருந்தாப் போல, சந்தியில வழக்கமா மௌன விரதம் காக்கிற பெஞ்சனியர் தன் பிரசங்கத்தைத் தொடங்கினார். வழக்கமா அந்தாள் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒவ்வொருவரா மெல்ல நழுவிடுவம். இந்த முறை தப்பிக்க வழியில்லாம கேட்க வேண்டியதாப் போச்சு. சும்மா சொல்லக் கூடாது விஷயம் தெரிஞ்ச மனிசன் விலாவாரியா உந்த ஜப்பான் காரனைப் பற்றியும் அவன்ர கொடு மைகளைப் பற்றியும் சொன்னார்.
அவற்ரை மொத்தக் கதையின்ரயும் வாதம் இயற்கை கடவுள் மாதிரி நின்று கொல்லும்' எண்டதுதான். அவர் சொன்னத உங்களுக்கு அப்பிடியே சொல்லுறன் பிறகு கடவுள நம்புறதும் நம்பாததும் உங்கடபாடு.
ஜப்பான்காரன் செய்யிற அநியாயம் படுபயங்கரம் பாருங்கோ. அதுவும் இயற்கைக்கு எதிரா அவன் செய்யிற அநியாயம் சொல்லியடங்காது. தன்ர நாட்டில மரங்களை நட்டு, கடலப்பாதுகாத்து, நிலத்தப் பாதுகாக்கிற அவன், தனக்குப் பக்கத்தில இருக்கிற நாடுகளில ஒரே நாளில இலங்கையளவு பரப்பில மரங்களை வெட்டி அழிக்கிறான். எண்ணெய்யத் தோண்டி எடுக்கிறான். கடலுக்க கெட்ட கழிவெல்லாத்தையும் கொட்டுறான். நாடு நாடா தொழிற்சாலைய கட்டி நாசம் பண்ணுறான். இப்படி செய்யாத அநியாயம் எல்லாத்தையும் செய்து போட்டுப் பதுமையா இருக்கிறான்.
அவன்ர நயவஞ்சகத்துக்கு நல்ல உதாரணம் எங்கட சனம் ஆயிரமாயிரமா செத்து மடியேக்க மௌனம் காத்ததுதான். இணைத் தலைமையில ஒருத்தன் எண்டு சொல்லிக் கொண்டு வந்த உவன்கள், சனஞ்சாகுதே எண்டு ஒரு மூச்சாவது விட்டாங்களோ? பாவி, போதாக்குறைக்கு சாக்காட்டினவங் களை பாதுகாக்கிற அலுவலுகளைத்தானே செய்தவன்.
இதுதான் பெஞ்சனியற்ர பிரசங்கம். நொந்தவனை கேலிபண்ணக் கூடாது எண்டு நான் மெல்ல இழுக்க... இஞ்ச சோமு, நான் மனம் நொந்துதான் சொல்லுறன். என்ர சொந்தம் மூன்றை பறிகொடுத்தனான். அந்த வேதனையில சொல்லுறன். அதுக்குக் காரணமானவங்களிலை உந்த ஜப்பான்காரனும் ஒருத்தன். நீ என்னத்தையும் சொல்லிப் போட்டு போ... நான் பயப்பிடன்... எண்டு என்னில வள் எண்டு விழுந்திச்சுது மனிசன். அந்தாளின்ர வேதனைக்கு எதிர்வாதம் வைக்க முடியாமல் நாங்கள் வாய டைச்_ப் போனம்.
எங்களுக்கும் உந்த சுனாமி ஆபத்து இருக்கு தானே? என்றார் கதி ரண்ணை. உடனயே நடாண்ணை சொன்னார் இனியொருக்க சுனாமி வந் தால் போனமுறைய விட சேதம் இன்னும் அதிகமா இருக்கும் எண்டு'' இயற்கையா வடமராட்சிப்பக்கம் இருக்கிற மணல் அணையளை மகேஸ்வரி பேரால வாரிக் கொண்டு போய் வயித்த நிரப்புறதாலதான் இனிச் சுனாமி வந்தால் இன்னும் பெரிய அழிவு வரும் எண்டது அவற்ர வாதம்.
அநியாயப்படுவார் தேசத்தை அழிக்கப்போறாங்கள். ஜப்பானில வந்தது போல முப்பதடியில கடல் இஞ்சயும் எழும்பினா தடுக்கிறத்துக்கு ஒண்டும் கிடையாது. தன்ர மணல வாரிக் கட்டின பில்டிங்குகள் தானே எண்டு எல்லாத்தையும் இழுத்துக் கொண்டு போயிடும். இருந்து பாருங்கோ எண்டு மிரட்டுது மனுசன். மாவைக் கந்தா... மகேஸ்வரியிடமிருந்து எங்கட நிலத்தைக் காப்பாத்து... இது நடா அண்ணையின் வேண்டுதல்.

Re: மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ
எல்லாம் நவீன உலகம் தான் காரணம் இப்ப புலம்பி என்ன பண்றது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?
» உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு
» அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா ....
» மண்ணைக் கவ்வும் மந்திரிகள்
» மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum