ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்ல முடிமா ??

+2
ராஜா
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty பதில் சொல்ல முடிமா ??

Post by மீனு Tue Sep 01, 2009 3:02 pm

தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???
பேராசை படுவது சரியா ? தவறா?
வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
புரியாத புதிர் என்ன?
தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
உலகில் மிக பெரிய பாவம் எது?
கனவுகள் பலிக்குமா?
மனிதனை விட மீன் சிறியது...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே ..எதுக்கு என்று தெர்யுமா ?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by ராஜா Tue Sep 01, 2009 3:10 pm

ஐயய்யோ நான் வரல இந்த விளையாட்டுக்கு , அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by VIJAY Tue Sep 01, 2009 3:11 pm

சோகம்


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by மீனு Tue Sep 01, 2009 3:13 pm

இது விளையாட்டு இல்லை.. கொஞ்சம் சிந்தித்தால் போதும் ..விடை தானாய் கிடைத்து விடுமே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by ராஜா Tue Sep 01, 2009 3:15 pm

meenuga wrote:இது விளையாட்டு இல்லை.. கொஞ்சம் சிந்தித்தால் போதும் ..விடை தானாய் கிடைத்து விடுமே..

"சிந்தித்தால்"

இது தானேம்மா எங்களுக்கு பிரச்சினை , அதனால தான் ஓடிவிட்டேன். சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by ஈழமகன் Tue Sep 01, 2009 3:32 pm

தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???
தோழியின் காதலன் நட்பின் மீது சந்தேகப் படாத அளவிற்கு

பேராசை படுவது சரியா ? தவறா?
மற்றாவன் மனம் துன்புறாத வரைக்கும் நல்லது

வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
வாலிப காதல் எதிர்பார்ப்பு கூடியது.வயோதிப காதலை விட‌

பெண்ணுக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
நிச்சயமாக சரி

புரியாத புதிர் என்ன?
மனிதனை ஏன் கடவுள் படைத்தான்..

தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
காதலின் முட்டாள் தனத்தின் சின்னம்

உலகில் மிக பெரிய பாவம் எது?
பெண்களை ஏமாற்றுவது

கனவுகள் பலிக்குமா?
இன்றுவரை நடக்கவில்லை


மனிதனை விட மீன் சிறியது...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே .. எதுக்கு என்று தெர்யுமா ?
மனிதனைத் தேடி மீன் வருவதில்லை மனிதக் கறிவைக்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by நிலாசகி Tue Sep 01, 2009 3:49 pm

தோழியிடம் ஒரு தோழன் எந்த அளவுக்கு நெருக்கம் வைக்கலாம் ..???. bank balance காளியாகாதவரை இல்லாட்டிஅவள் கணவன் சந்தேகம் படாதவரை...

பேராசை படுவது சரியா ? தவறா?இன்றைக்கு வெற்றி பெற்றவர்கள் பலர் பேராசை வைத்தவர்கள்தான் "பெரியா ஆசை"

வாலிப காதலுக்கும் ,வயோதிப காதலுக்கும் வேறுபாடு என்ன?
ரெண்டு காதலுமே இதயம் பலவீனப்படுவதால் வரும் நோய்


பெண்ணுக்கு பெண்ணே எதிரி ..இது சரியா? தவறா ?
ஆணும் பெண்ணும் ஆணும் பெண்ணுக்கும் எதிரி.அதனால் இந்த கேள்விக்கு சரி என்று பதில் சொல்லலாம்


புரியாத புதிர் என்ன?
பிறப்பு இறப்பு


தாஜ்மகால் காதல் சின்னமா ? காதல் தோல்வியின் சின்னமா?
பல உழைப்பாளிகளின் ரத்தம்---இதில் எங்க வருது காதல்
(தாஜ்மகல் கட்ட உயிர் விட்ட உயிர்கள் பல)




உலகில் மிக பெரிய பாவம் எது?
உலகத்தை படைத்து!கடவுள் செய்த பெரிய பாவம்
கடவுளை நம்பாதவர்களுக்கு இது- மனித மூளை தான் மிகப்பெரிய பாவம்


கனவுகள் பலிக்குமா?
இன்றைய பல நிஜங்கள் கனவுகளில் ஆரம்பித்ததுதான்!
மனிதனை விட மீன் சிறியது...ஆனா மனிதனை விட மீன் உயர்ந்தது ..என சொல்வார்களே ..எதுக்கு என்று தெர்யுமா ?இத சொன்னதும் மனுசந்தான் எனா அவனுக்கு

மனிசன் செத்தா வெறும் கூடு மீன் செத்தா கருவாடு --

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by VIJAY Tue Sep 01, 2009 4:17 pm

அடேங்கப்பா


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by நிலாசகி Tue Sep 01, 2009 4:22 pm

அப்பாவை மரியாதை இல்லாமல் அடே என்று கூப்பிட கூடாது தம்பாப்பா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by VIJAY Tue Sep 01, 2009 4:24 pm

[You must be registered and logged in to see this image.]

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதில் சொல்ல முடிமா ?? Empty Re: பதில் சொல்ல முடிமா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum