ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபியும் நானும் என்னுடைய பார்வையில்

5 posters

Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by positivekarthick Mon Mar 14, 2011 12:56 am

நடிகர் பிரகாஷ்ராஜ் டூயட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்த தரமான படம்.

இந்த படத்தை பார்க்கும் போது பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுகிறேன்.அவர் பத பதைபதைக்கும் போது நானும் பதைபதைக்கிறேன்.கண் கலங்கும் போது நானும் அலுகிறேன் ஊமையாய்.விரிவா சொன்ன 3 மணி நேரம் ஆகும்.அதான் சுருக்கமா சூப்பர் படம்,தரமான படம்.

நினைவிருக்கிறது "ஆசை" படத்தில் நயவஞ்சக வில்லனாக, நல்ல மருமகனாக,மனைவியை சித்ரவதை செய்து கொல்வார்.பயமாக இருக்கும்.பாலசந்தர் selection -நா சும்மாவா.

ராதா மோகன் ஒரு திறமையான இயக்குனர்."மொழி,அபியும் நானும்" சொல்ல வார்த்தை இல்லை.

ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதை பின்பு ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.என்ன சொல்ல இதுக்கு மேல சொல்ல முடியல.

காலம் கடந்த பதிவாக இது இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஒரு நல்ல நடிகன்,தயாரிப்பாளர்,நல்ல இயக்குனர் இவர்களை பாராட்ட தயங்கக் கூடாது.அந்த சமயம் சொந்த கம்ப்யூட்டர் வசதி இல்லை.

இவர்களின் படைப்புகளை மேலும் மேலும் பாராட்ட வேண்டும். அரசாங்கமும் விருதுகள் கொடுத்து கௌரவிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஜீனீயஸ் . நடிப்பில் டெண்டுல்கர்.

"பயணம்" படம் இன்னும் பார்க்கவில்லை. கருத்துக்களை கூறவும். நன்றி....!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by varsha Mon Mar 14, 2011 6:15 am

சமீபத்தில் தான் அபியும் நானும் பார்தீர்கள? இதனை காலம் கழித்து ???....
பயணம் மிக மிக நல்ல படம். இந்த பதிவிற்கு இது சரியான இடமா என்பது தான் தெரியல சோகம்
கண்டிப்பாக பாருங்கள். விறுவிறுப்பு ....
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 11:08 am

அபியும் நானும் படம் ஒரு தந்தையின் மனநிலை மகளை ஆழமாக நேசிக்கும் ஒரு தந்தை முதல் (பிச்சைக்காரனை வீட்டில் கூட்டி வந்து இவர் நம்மோடவே இருக்கட்டும்பா என்று கெஞ்சும்போது பிரகாஷ்ராஜ் முகம் பார்க்கணுமே செம்ம எக்ஸ்பிரஷன்.... மகள் வாழ்க்கையில் நேசிக்கும் இணையாக வரும் மாப்பிள்ளையை எப்படி அவரால் எடுத்துக்க முடிகிறது என்பது வரை.....

உண்மையே.....

நானும் பயணம் பார்க்கவில்லை இன்னும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by ரபீக் Mon Mar 14, 2011 11:23 am

ராதாமோகனின் அனைத்து படங்களும் மிகவும் அருமையாக இருக்கும் ,,,,,,அழகிய தீயே ,மொழி ,அபியும் நானும் ,பயணம் அனைத்துமே இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:12 pm

ஆமாம் மொழி கூட ரொம்ப அருமையான படம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by உதயசுதா Mon Mar 14, 2011 1:33 pm

எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் இது.ஒரு தந்தைக்கும்,மகளுக்கும் இருக்கும் பாச போராட்டத்தை அருமையா சொல்லும் படம்.
பிரகாஷ் ராஜ் நடிப்பு இதில excellent


அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Uஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Dஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Aஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Yஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Aஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Sஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Uஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Dஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  Hஅபியும் நானும் என்னுடைய பார்வையில்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அபியும் நானும் என்னுடைய பார்வையில்  Empty Re: அபியும் நானும் என்னுடைய பார்வையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum