ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ்

2 posters

Go down

சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் Empty சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ்

Post by smanju Sun Mar 13, 2011 7:44 pm


Portable ClamWin 0.97
தலைப்பை படித்ததுமே சொல்லப்போவதை புரிந்திருப்பீர்கள்.கணினியில் நாம் அடிக்கடி சந்திக்கும் வைரஸ் பிரச்சினை பற்றியே.எவ்வளவு கவனமாக Flash ஜ வைத்திருந்தாலும் நாம் மாட்டிக்கொள்வது உறுதி.நமது கணினியில் பலமான ஆன்டிவைரஸ் தொகுப்பை நிறுவினாலும் பெருமூச்சு விடவே முடியாது.ஏனேனில் எமது நண்பர்களின் கணினியிலோ அல்லது இணையத்தள Browsing Center களிலோ Flash ஜ செருகும்போது Virus,Malwares Trojans,Spyware என ஏகப்பட்ட குப்பைகள் சத்தம் சந்தடியின்றி Flash னுள் குடிபுகுந்து விடும்.அப்புறம் அவைக்கு கொண்டாட்டம் உங்களுக்கோ திண்டாட்டம்தான்.அதுவும் கண்கட்டி வித்தை காட்டி காசு பறிக்கும் கணினி நிபுணர்கள்(?) நிறைந்துள்ள யாழ்ப்பாணத்தில் உங்கள் நிலை சொல்லவே தேவையில்லை.அவர்களிடம் எவ்வளவு அலைந்தாலும் உங்கள் பிரச்சினை மட்டும் தீரவே மாட்டுது.அவ்வாறு அலையாமல் இருக்க இந்தக் கட்டுரையை முழுமையாக படியுங்கள்!.
Portable ClamWin 0.97 இது முற்றிலும் இலவசமாக நீங்களே தரவிறக்கி உங்கள் Flash ல் எடுத்து சென்று விரும்பிய இடத்தில் பயன்படுத்தலாம்.



Windows ன் எல்லா இயங்கு தளங்களிலும் செயற்படக்சகூடியது.7.7MB அளவுகொண்ட இம்மென்பொருளை தரவிறக்க செல்லவேண்டிய

முகவரி http://www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/Antivirus---Antispyware/Portable-ClamWin.shtml

அடுத்து இம்மென்பொருளில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.கீழே படத்தில் காட்டப்பட்டவாறு Scan செய்ய தேவையான folder அல்லது file ஜ தெரிவுசெய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட folder அல்லது file எனில் Shift key அழுத்தியபடி தெரிவு செய்யவும்.
















2.படத்திலுள்ளவாறு General tab ஜ கிளிக் செய்து Scanning Option களை விரும்பியபடி மாற்றியமைக்கலாம்.உதாரணமாக Infected file களை அடையாளம் காட்டினால் போதுமா? அல்லது அவற்றை அழிக்கவேண்டுமா என தெரிவுசெய்யலாம்.























3. Advanced Tab ல் சென்று Scan பண்ணவேண்டியவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து விடலாம். உதாரணமாக mailbox ல் இவ்வாறு செய்யலாம்.
























4. Limits Tab ல் சென்று Scan பண்ணவேண்டிய file களின் ஆகக்கூடிய அளவை தெரிவு செய்யலாம்.






















5. Filters Tab ல் சென்று Scan பண்ணவேண்டிய file Format ஜ தெரிவு செய்யலாம்.
























இன்னும் பல வசதிகளையும் தருகிறது இம்மென்பொருள்.குறிப்பாக ஈமெயில் Alerts ஜ கூறலாம்.

post by http://biz-manju.blogspot.com')" target="_blank" rel="nofollow">சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 68516
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் Empty Re: சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ்

Post by Manik Sun Mar 13, 2011 7:50 pm

நல்ல மென்பொருள் தான் இது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் நன்றி நண்பரே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum