புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 7%
Barushree
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 7%
kavithasankar
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
2 Posts - 3%
prajai
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 1%
Barushree
கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10கல்விக்காய் சேவைசெய்.... Poll_m10கல்விக்காய் சேவைசெய்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்காய் சேவைசெய்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 12, 2011 11:16 am

கல்விக்காய் சேவைசெய்.... Images?q=tbn:ANd9GcRXhePFg2HncvI0_l1xa5fGj079S0k5PSW4ff4cZXbPeXDgLp_1
கல்லென்று சொல்லாதார்
கலியுகம் கண்டதில்லை
கல்வியின் நிலைகளோடுணர்ந்து - நீயும்
கற்றிடு திறனுடனே...

ஆயுளற்ற கல்வியோடு
முடிவுறும் ஆயுளுண்டு
முடிந்தவரை கற்றுக்கொடு
உம்நாமம் நிலைத்திருக்கும்

பகுத்தறிந்திடும் மாணவனாய்
வரம்புகளற்ற தேடலுடன்
தூயதுவை தேர்ந்தெடு...
துணிவுடன் வென்றிடலாம்

பாமரன் இல்லையென்று
பார்போற்றும் நிலைக்காக
பண்புடன் உழைத்துநீயும்
கல்விக்காய் சேவைசெய்...

கல்லாதார் வாழ்கையுடன்
கற்றவர் நிலைஉணர்ந்தென்றும்
கல்வியின் முக்கியத்திற்காய்
உரைத்திடும் கருத்தரங்காகிடு....


நேசமுடன் ஹாசிம்
கல்விக்காய் சேவைசெய்



நேசமுடன் ஹாசிம்
கல்விக்காய் சேவைசெய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 13, 2011 3:01 pm

:idea:



நேசமுடன் ஹாசிம்
கல்விக்காய் சேவைசெய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 3:02 pm

நல்ல கவிதை நண்பரே கல்விக்காக சேவை செய்வதில் அனைவருக்கும் இஷ்டமே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 3:10 pm

அறுமையான வரிகள் அண்ணா! இதை யாரு உணருக்கிறார்கள் கல்வியை பணத்துக்காக விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 3:15 pm

கரெக்டா சொன்னீங்க அருண் இன்னைக்கு பணம் தான் கல்வின்னு ஆயிருச்சு தெரியுமா. ஆனால் தமிழக அரசு கல்விக்கு கடன் கொடுப்பது மிகச் சிறந்த ஒன்று. இதை வைத்து இன்று பல பேர் படித்து பயன் அடைந்துள்ளனர்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 3:27 pm

உண்மைதான் நண்பா! அரசு கல்விக்கு கடன் கொடுப்பதற்கு பதிலாக இலவச கல்வி வழங்கலாம். இல்லயா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 3:31 pm

நல்ல திட்டம் தான் நண்பா இதையாவது கொண்டு வந்தாங்களேன்னு சந்தோசப் படனும். நான் படிக்கும் போது இந்த மாதிரி திட்டம் இருந்தா நிறைய பேர் பயனடைஞ்சிருப்பாங்க. இப்ப அவங்க திறமைய நிரூபிக்க முடியாம இருக்காங்க. கூலி வேலை செஞ்சுகிட்டு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 13, 2011 11:31 pm

நாம் கற்கும் கல்வி எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ளதாய் அமையவேண்டும் என்பதை மிக அருமையான வரிகளால் அமைத்த விதம் சிறப்பு....

கல்வி தானம் மிக பெரிய விஷயம்...... அதை செயல்படுத்தினால் எத்தனையோ பேர் பயன்பெறுவர்.....

இந்த கவிதையிலும் ஒரு அருமையான மெசெஜ் ஹாசிம்.... அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்.....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்விக்காய் சேவைசெய்.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக