புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
24 Posts - 53%
heezulia
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
14 Posts - 31%
mohamed nizamudeen
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
Barushree
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
nahoor
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%
prajai
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
78 Posts - 73%
heezulia
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
4 Posts - 4%
prajai
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_m10கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Mar 14, 2011 8:27 pm

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Radha%20Krishna%20in%20Boat

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார்.
எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும்
தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில்,
கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின்
பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன்
அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று
உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி
கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய
பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை
அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து
வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல
மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள்
குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது.
அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப்
புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப
முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும்
செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு
வழிவிட்டது,'' என்றார்.
பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன்,
பிறருக்கும் வழிகாட்டுங்கள்.

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Radha-krishna-sketch

சத்தியராஜ்

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Om
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:38 pm

அச்சுதம் கேசவம் க்ருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம்......

உலகமக்களை நல்வழியில் பக்தி மார்க்கத்தில் செலுத்த ஒரு பாகவதம் அவசியப்பட்டது..... க்ருஷ்ண் பகவான் உலகத்தை நல்வழியில் நடத்தி செல்கிறார் என்பதை மிக அருமையான விஷயங்களுடன் தெளிவு படுத்தியமைக்கு அன்பு நன்றிகள் சக்தி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக