ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
85 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_c1085 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_m1085 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_c10 
heezulia
85 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_c1085 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_m1085 வயது மன்மத தாத்தா! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

85 வயது மன்மத தாத்தா!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty 85 வயது மன்மத தாத்தா!

Post by சிவா Sun Mar 13, 2011 12:03 pm

First topic message reminder :

பிளேபாய் கிளுகிளு பத்திரிகையின் நிறுவனரான ஹக் ஹெப்னர், நிஜ வாழ்க்கையிலும் ஜிலுஜிலுவென்று வாழ்பவர். எப்போதும் இளம்பெண்கள் சூழ்ந்திருக்க, மன்மதராசாவாய் வலம் வருபவர். இளமங்கைகளுடன் களியாட்டம், தண்ணி பார்ட்டி என்றே நாட்களைக் கழிக்கிறார், இந்த மன்மதத் தாத்தா.

ஒரே நேரத்தில் அதிக பட்சமாய் 7 பெண்களுடன் சுற்றித் திரிந்திருக்கும் ஹெப்னர் (காதில் புகை வருதா?), வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற கொள்கை கொண்டவர்.

ஹெப்னர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாய் 2 முறை திருமணம் செய்து பிரிந்திருக்கிறார். அடுத்து கிரிஸ்டல் ஹாரிஸ் என்ற அழகு நங்கையைக் கரம் பிடிக்கப் போகும் இவர், `இதுதான் எனது கடைசித் திருமணம்' என்கிறார்.

செக்ஸ் நல்லது தான். ஆனால் அதுவே வாழ்க்கையில் முக்கியமான விஷயமல்ல' என்றும் வேதம் ஓதும் ஹெப்னர், இனி தனது வருங்கால மனைவியின் அனுமதியில்லாமல் வேறு பெண்ணுடன் `செல்ல' மாட்டேன் என்றும் `நல்ல பிள்ளையாய்' சொல்கிறார்.


இந்தப் பேட்டியில், சீண்டலான கேள்விகளுக்கும் தனது பாணியில் ஜாலியாக பதில் சொல்கிறார் ஹெப்னர்.

ஒருநாளாவது ஹெப்னர் போல வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணாத மனிதரே இருக்க மாட்டார் இல்லையா?

"நிறையப் பேர் என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை.''

நீங்கள் நினைத்தால் எந்தப் பெண்ணையும் உங்கள் படுக்கையறைக்கு வரவழைக்கலாம். அப்படிச் செய்தும் இருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, கிரிஸ்டலுடன் ஏன் வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ள வேண்டும்?

"உண்மையைச் சொன்னால் இது விதி. இப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்றே நான் நினைக்கவில்லை. `திருமணம் என்பது நம்பிக்கையின் சாவு' என்று பிரபல நடிகர் வூடி ஆலன் ஒரு படத்தில் கூறுவார். எனது முதல் இரு திருமணங்களில் எனக்கு அதிக அதிர்ஷ்டமில்லை. நானும் கிரிஸ்டலும் இரண்டரை ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். இனி எஞ்சிய காலத்தை வேறு ஒரு பெண்ணுடன் கழிக்க முடியாது என்று தோன்றுகிறது. இதை விடச் சிறந்த ஒன்றை நான் அடைய முடியாது. அதாவது, நாங்கள் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குகிறோம். அதுதான் முக்கியம்.''

திருமண தேதி?

"ஜுன் 18. திருமணத்தின்போது எனக்கு எனது சகோதரன் முதன்மைத் துணைவனாகவும், எனது இரண்டு மகன்கள் மார்க்ஸன், கூப்பர், உதவித் துணைவர்களாகவும் இருப்பார்கள்.

`போயும் போயும் ஒரு 80 வயது ஆசாமியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா' என்று நிறையப் பேர் பேசியிருப்பார்களே? ஹெப்னர் அப்படியென்ன வசியம் செய்தார்?

கிரிஸ்டல்: "நான் ஹெப்பை காதலிக்கிறேன். நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் அருமையான மனிதர் இவர். ஹெப்புடன் நான் வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்கிறேன். இவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, நான் எனது பிறந்தநாளின்போது `பவுலிங்' விளையாடப் போகலாம் என்றேன். அவர் தனது பிறந்தநாளின் போதோ, லாஸ்வேகாசில் உள்ள இரண்டு `நைட் கிளப்'புகளுக்கு போகலாம் என்றார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இப்படித்தான் எங்கள் பொழுது போகிறது.''

ஹெப்னர் குறுக்கிட்டு கூறுகிறார்: "நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன்- வயது என்பது வெறும் எண்ணிக்கைதான். நீங்கள் எந்த வயதுப் பெண்ணுடன் பழகுகிறீர்களோ, அதுதான் உங்கள் வயது. இளம்பெண்கள் என்னை இளமையாக உணர வைக்கிறார்கள். இளமையான ஒருவருடன் பழகுவது உங்களை உயிர்ப்புடன் வைக்கிறது''

கிரிஸ்டலை மணந்த பின்பு அவருக்கு உண்மையாக இருப்பீர்களா?

"ஆமாம்.''

விசுவாசமாக இருப்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?


"வெற்றிகரமாக அமையாத எனது கடைசித் திருமணத்திலும் நான் விசுவாசமாகவே இருந்தேன்.''

அப்படியானால் உங்களுடன் இருக்கும் மற்ற பெண்களின் கதி என்னவாகும்?

"அவர்கள் எப்போதும் போல வந்து போகலாம் - வார இறுதிகளில் அவர்களுக்கு அனுமதியுண்டு.''

அவர்களுக்கு எதுவரை அனுமதி?

"படுக்கை அறைக்குள் மட்டும் அவர்களை அனுமதிக்க மாட்டேன்.''


85 வயது மன்மத தாத்தா! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty Re: 85 வயது மன்மத தாத்தா!

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 12:48 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:நான் ஒண்ணு சொல்ல நினைச்சா நீங்க ரெண்டு பெரும் பாதையை மாத்தி எனக்கே அனுப்புறீங்க

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
இங்கே நெள்ளே விளைய மாட்டேங்குது இதுல செயின் எப்படி விளயும்

அப்போ கஞ்சா !!

85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655 85 வயது மன்மத தாத்தா! - Page 2 230655
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty Re: 85 வயது மன்மத தாத்தா!

Post by அருண் Sun Mar 13, 2011 12:51 pm

செயுறதாயும் செய்து விட்டு கடைசியில் உத்தம புத்திரனாக மாரிட்டாரே! சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty Re: 85 வயது மன்மத தாத்தா!

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 1:01 pm

அருண் wrote:செயுறதாயும் செய்து விட்டு கடைசியில் உத்தம புத்திரனாக மாரிட்டாரே! 85 வயது மன்மத தாத்தா! - Page 2 705463

அட நம்புங்கப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty Re: 85 வயது மன்மத தாத்தா!

Post by Manik Sun Mar 13, 2011 2:47 pm

நண்பா மணிய நம்பாத 85 வயது மன்மத தாத்தா! - Page 2 139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

85 வயது மன்மத தாத்தா! - Page 2 Empty Re: 85 வயது மன்மத தாத்தா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum