ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

3 posters

Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by சிவா Sun Mar 13, 2011 11:52 am

அமெரிக்காவில் கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகம், உலக அளவில் பிரபலமாக உள்ளது. தனியார் பல்கலைக் கழகமான இது, மிகவும் பழமையானது. தற்போது, உலகின் முதல் 10 பல்கலைக் கழகங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிகையின் உயர்கல்வி பிரிவு தேர்வு செய்தது. அதில், ஹார்வர்டு பல்கலைக் கழகமே தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

அமெரிக்க ஜனாதிபதிகளில் 8 பேர், இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் என்பதும் நோபல் பரிசு பெற்றவர்களில் 75 பேர் இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் 3-வது இடத்தையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் 6-வது இடத்தையும், ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக் கழகம் 8-வது இடத்திலும் உள்ளன. ஹார்வர்டு உட்பட மற்ற 7 பல்கலைக் கழகங்களும் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும்.


தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by Manik Sun Mar 13, 2011 11:54 am

சிறந்த பல்கலைக்கழகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by ரபீக் Sun Mar 13, 2011 11:56 am

ஆனால் நான் இதில் படிக்க வில்லையே ? அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by Manik Sun Mar 13, 2011 11:57 am

முதியவர்களை இங்க சேர்க்க மாட்டாங்களாம் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by ரபீக் Sun Mar 13, 2011 11:58 am

Manik wrote:முதியவர்களை இங்க சேர்க்க மாட்டாங்களாம் நண்பா

அதை முதியவர்களிடம் தானே சொல்லணும் ? எதுக்கு என்கிட்ட சொல்றீங்க ? நாங்க எல்லாம் சத்யராஜ் மாதிரி ,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by Manik Sun Mar 13, 2011 11:59 am

சத்யராஜ் மாதிரின்னா எப்படி வழுக்கை விழுந்தாலும் விக் வச்சு நடிப்பாரே அதுவா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் Empty Re: தொடர்ந்து முதல் இடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முதல் பல்கலைக்கழகம்
» அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி
» செப் 21 முதல் இறுதி ஆண்டு தேர்வு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
» இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி !
» கூகிள் முதல் ஸ்கைப் வரை அனைத்துவிதமான சாட்டிங்கும் ஒரே இடத்தில் இருந்து செய்யலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum