புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_m10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_m10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10 
3 Posts - 7%
heezulia
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_m10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_m10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_m10மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 11:02 am

மனிதர்களில் சிலர் குண்டாக இருப்பதற்கும், சிலர் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் என்ன தெரியுமா?புரதச்சத்து தான் காரணம். அது தான் உடலின் வடிவத்தை தீர்மானிக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எடின்பரோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த புரதத்தை அடையாளம் கண்டு இருக்கிறார்கள். அது 11 பீட்டா எச்.எஸ் டி.1 என்று அழைக்கப்படுகிறது. வயிற்றில் மற்றும் இடுப்பில் எந்த இடத்தில் எந்த அளவுக்கு கொழுப்பை சேமித்து வைப்பது என்பதை தீர்மானிக்கிறது.

பீட்டா எச் எஸ் டி புரதம் அதிகமாக இருக்கும் போது வயிற்றை சுற்றிலும் ஆரோக்கியமற்ற கொழுப்பு சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் மனிதர்கள் குண்டாகவும், இந்த புரதம் குறைவாக இருக்கும் போது ஆரோக்கியமான கொழுப்பு சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் மனிதர்கள் ஒல்லியாகவும் இருக்கிறார்கள். இடுப்பில் கொழுப்பு சேர்வதால் பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால் அடிவயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்வதால் அதிக ஆபத்து ஏற்படும்.



மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 12, 2011 11:08 am

பீட்டா எச் எஸ் டி புரதம் எதனால் அதிகமாகிறது அண்ணா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 11:29 am

High density lipoprotein = உடலில் உள்ள நல்ல கொழுப்பு! இது அவசியம் தேவைப்படுகிறது!

Low density lipoprotein = இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு! நம் தேவைக்கு அதிகமான கலோரி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு, அதிகமாகச் சேர்ந்த கலோரிகளை எரிக்க முயலாமல் சோம்பேறியாகத் திரியும் அனைத்து மக்களுக்கும் பீட்டா எச் எஸ் டி மற்றும் எல்டிஎல் அதிகமாகும்!



மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 12:59 pm

நன்றி மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 1:07 pm

படுச்சவங்க எண்ணன்னெமோ சொல்றீங்க ,,,நாங்களும் நம்பித்தானே ஆகணும் ,,,

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Mar 13, 2011 5:47 am

மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் 678642சிவா அண்ணா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 1:37 pm

நல்ல தகவல் அண்ணா வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு ஏற்பட்டால் அதனை குறைக்க வழி எதாவது உண்டா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 13, 2011 1:53 pm

Manik wrote:நல்ல தகவல் அண்ணா வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு ஏற்பட்டால் அதனை குறைக்க வழி எதாவது உண்டா

உனக்கு வாய்க்குள்ள தானே கொலுப்பு உனக்கு எப்படி வயிற்றுப் பகுதியில் கொலுப்பு வரும் சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 13, 2011 1:53 pm

தகவலுக்கு நன்றி தல மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் 677196 மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான் Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 1:58 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:நல்ல தகவல் அண்ணா வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு ஏற்பட்டால் அதனை குறைக்க வழி எதாவது உண்டா

உனக்கு வாய்க்குள்ள தானே கொலுப்பு உனக்கு எப்படி வயிற்றுப் பகுதியில் கொலுப்பு வரும் சிரி சிரி

அடப்பாவி எனக்கு இல்லடா நமக்கு தெரிஞ்சவங்களுக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக