ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தலைவலி Poll_c10தலைவலி Poll_m10தலைவலி Poll_c10 
Dr.S.Soundarapandian
தலைவலி Poll_c10தலைவலி Poll_m10தலைவலி Poll_c10 
heezulia
தலைவலி Poll_c10தலைவலி Poll_m10தலைவலி Poll_c10 
i6appar
தலைவலி Poll_c10தலைவலி Poll_m10தலைவலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலி

Go down

தலைவலி Empty தலைவலி

Post by சிவா Sat Nov 01, 2008 3:06 pm

அடிக்கடி மாத்திரை விழுங்காதீங்க : தலைவலி - இது இல்லாதவர்கள் வெகு குறைவு தான். அப்படி தலைவலி வந்தால், மாத்திரை விழுங்காதவர்கள் குறைவு; ஆண்டுக்கணக்கில் மாத்திரை விழுங்குவோர் இருக்கத் தான் செய்கின்றனர். உடல் கோளாறினால் ஏற்படும் தலைவலி முதல், டென்ஷன் மூலம் வரும் தலைவலி வரை பல தலைவலிகள் உள்ளன. இதைப் போக் கிக்கொள்ள இரண்டு வழிகள்; சாதாரண தலைவலி என்றால் அடிக்கடி வராது; அடிக்கடி வரும் தலைவலி என்றால் டாக்டரிடம் காட்டிவிடுவதே நல்லது. அசட் டையாக இருந்தால், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவது உறுதி.


என்ன காரணம்? : தலைவலி வரக்காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. மூளையை சுற்றிய நரம்புகளில் ஒரு வித எரிச்சல் மற்றும் தலை, கழுத்தை சுற்றிய நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்பு தான் தலைவலி. மூளையில் ரத்தக்குழாயில் விரிவு ஏற்படுவது தான் "மைக்ரேன்' தலைவலிக்கு முக்கிய காரணம். ஒற்றைத் தலைவலியான இது வந்தால் காலம் பூராவும் நீடிக்கும்.
எத்தனை வகைகள்? : தலைவலிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று; உடலில் ஏதாவது ஒரு கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி. இரண்டாவது; மற்ற கோளாறு காரணமாக இல்லாமல், நேரடியாக ஏற்படும் தலைவலிகள். மைக்ரேன், டென்ஷன் உட் பட பல காரணங்களால் அடிக்கடி வரும் தலைவலியை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு வெறும் மாத்திரை போதாது. மூளையில் ஏற்படும் அழுத்தம், நரம்புகளில் தளர்வு போன்ற காரணங்களால் நேரடியாக ஏற்படும் தலைவலிகளால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி Empty Re: தலைவலி

Post by சிவா Sat Nov 01, 2008 3:07 pm

மைக்ரேன் வகை : மைக்ரேன் தலைவலியில் இரண்டு வகை உண்டு. ஒன்று; தலைமுழுக்க வலிக்கும்; கண் பார்வை மங்கலாக இருக்கும். கண்களையே திறக்க முடியாது. தலை சுற்றும். இது, வாரத்துக்கு மூன்று முறை வரும்; மாதத்தக்கும் தொடர்ந்தும் இருக்கும். ஜலதோஷம், வாந்தி , மயக்கம் சேர்ந்து இந்த தலைவலி வரும். டாக்டர் ஆலோசனைப்படி, வலி நிவாரணியை விழுங்கலாம்.


ஒற்றைத் தலைவலி : மைக்ரேனின் இன்னொரு வகை இது. சிலருக்கு சில வகை உணவு அலர்ஜியாக இருக்கும். ஒவ்வாமை காரணமாக அவர்களுக்கு உணவு சாப்பிட்டால் மட்டுமல்ல, சில உணவுகளை முகர்ந்தாலே இந்த தலைவலி வந்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். முதல் வகை மைக்ரேன் போலவே இதற்கும் டாக்டரிடம் மருந்து வாங்கி சாப்பிட வேண் டும். சொந்தமாக வாங்கி சாப்பிடக்கூடாது.


டென்ஷன் தலைவலி : தசைப்பிடிப்பால் ஏற்படும் தலைவலி இது. தலை, கழுத்து பகுதிகளில் உள்ள தசைகள் பிடிப்பால் தான் ஏற்படுகிறது. இரண்டு பக்கமும் வலிக்கும்; மன அழுத்தம், குறிப் பிட்ட மருந்துகள் சாப்பிடுவது, சோர்வு போன்ற காரணங்களால் இந்த தலைவலி ஏற்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி Empty Re: தலைவலி

Post by சிவா Sat Nov 01, 2008 3:08 pm

கிளஸ்டர் தலைவலி : மைக்ரேன் போலவே வரும் தலைவலி இது. ஆண்களுக்கு தான் அதிகம் வரும். தலையில், கண்ணை சுற்றி ஒரு பக்கம் மட்டும் வலிக்கும். தினமும் சிலருக்கு வரும்; சிலருக்கு இரண்டு, மூன்று மணி நேரம் நீடிக்கும். சிலருக்கு வாந்தியும் வரும். இந்த தலைவலி வரும் போது, கண் சிவந்துவிடும். சிலருக்கு கண்ணில் கண்ணீர் வந்தபடி இருக்கும். மூக்கு சிவக்கும்; வீக்கமும் ஏற்படும்.


ரீபவுண்ட் தலைவலி :
வலி நிவாரணிகளை அதிகம் விழுங்குவோருக்கு தான் இந்த தலைவலி வரும். தலைவலிக்காகவே அடிக்கடி மாத்திரைகளை விழுங்கும் பழக்கம் இருந்தால், அதுவே தலைவலியை தூண்டிவிடும். ஒரு முறை வந்த தலைவலி நிற்பது போல தோன்றும். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தலைவலி ஆரம்பமாகும். இதுதான் "ரீபவுண்ட்' தலைவலி.


சைனஸ் தலைவலி : சைனஸ் காரணமாக மூக்கு மட்டும் பாதிப்பதில்லை; தலைவலியும் வரும். மூக்கில் இருந்து சளி ஒழுகுவதுடன், தலையை முன்பக்கமாக சாய்த்தால் மிக அதிகமாக வலிக்கும். மூக்கு அடைப்பை சரி செய்ய மாத்திரை விழுங்கலாம்; ஸ்ப்ரே , ட்ராப் விடலாம். அலர்ஜி காரணமாகவும் இந்த தலைவலி ஏற்படும். சுவாசக்குழாயின் மேல் பக்கம் ஏற்படும் தொற்றுக்கிருமிகளால் மூக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தலைவலியும் ஆரம்பிக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி Empty Re: தலைவலி

Post by சிவா Sat Nov 01, 2008 3:08 pm

தலைகாயத்தால் : தலையில் எப்போதோ அடிபட்டிருக்கும். அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டிருந்தால் காரணமில்லாமல் திடீரென தலைவலி ஏற்படும். அது நீடித்தும் நிற்கும். அப்போது விழித்துக்கொள்வது நல்லது. கண்பார்வை மங்கலாகும்; காது மந்தமாகும்; உடனே டாக்டரிடம் போவது நல்லது.


ஐஸ்கிரீம் தலைவலி : ஐஸ்கிரீம் தலைவலி தெரியுமா? ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் போன்ற மிகுந்த குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் ஏற்படும் தலைவலி இது. ஜலதோஷதத்துடன் ஏற்படுவதால் சற்று எரிச் சலை ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு, கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருப்பதாலும் தலைவலி வரும்.


அறிகுறி என்ன? : தலைவலிகளுக்கு அறிகுறி என்பது அடிக்கடி வருகிறதா, சாதாரணமாக சமாளிக்கும் வகையில் ஏற்பட் டதா என்பது தான். அடிக்கடி வந்தால் உஷாராகி விடுவது தான் சரி. அலட்சியப்படுத்தவே கூடாது. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எடுத்தால் தெரிந்துவிடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி Empty Re: தலைவலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum