புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
32 Posts - 74%
heezulia
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
10 Posts - 23%
mohamed nizamudeen
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
368 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_m10தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:05 am

தனக்கு வேண்டிய தொகுதிகளையே திமுகவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் தங்கபாலு. அவர் இப்படியே செயல்பட்டால், தேர்தல் முடிவுகள்...., அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று மிரட்டல் கலந்த தொணியில் கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

செய்தியாளர்களிடம்அவர் இதுகுறித்துப் பேசுகையில்,

ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும்தான் காங்கிரஸ் தோழர்களுக்கும், காங்கி்ரஸ் தோழர்கள் வேண்டுகின்ற தொகுதிகளுக்கும் பாடுபடுகின்றார்களே தவிர, தலைவராக இருக்கின்றவர் அவருக்கும், அவருக்கு வேண்டியவர்களுக்கும் வேண்டிய தொகுதிகளை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது நியாயமானது அல்ல. இதைப்பற்றி நாங்கள் மேலிடத்திலே சொல்வோம். மேலிடத்தில் சொன்ன தொகுதிகளை கூட அவர் கேட்க மறுக்கின்றார். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை அவர் கேட்க மறுக்கிறார். ஆகவே இதே நிலை தொடருமேயானால் தேர்தலின் முடிவுகள்... அவ்வளவுதான் சொல்ல முடியும்.

அகமது படேல் நேற்றுமுன் தினம் இரவு இளைஞர் காங்கிரஸில் அவர்கள் கேட்ட தொகுதிகளின் பட்டியலையும், நான் தந்த பட்டியலையும் அவர் இங்கே அனுப்பியிருக்கின்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு. ஆனால் அந்த தலைவர் அந்த தொகுதிகளை கேட்பதே கிடையாது.

குறிப்பாக கோபியை கேட்கவில்லை. அதே போல் ராதாபுரத்தை கேட்கவில்லை. மாதவரம் தொகுதியை கேட்கவில்லை. திருத்தணியை கேட்கவில்லை; ஈரோட்டை கேட்கவில்லை. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

தங்கபாலுவின் இத்தகையை செயலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் இழக்கும் நிலை உள்ளது. தங்கபாலு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே செயல்படுகிறார் என்றார் இளங்கோவன்.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுச் சிறப்பே அதன் கோஷ்டிப் பூசல்தான். இத்தனை நாட்களாக தொகுதிப் பங்கீட்டுக்காகவும், ஒதுக்கீட்டுக்காகவும் காங்கிரஸார் திமுகவுடன் மோதிக் கொண்டிருந்தனர். இப்போது தொகுதிகள் முடிவாகி விட்ட நிலையில், தற்போது அவர்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ளும் அடுத்த கட்டம் வந்துள்ளது. இனி பல காங்கிரஸ் தலைவர்கள் தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு டெல்லிக்குப் படையெடுப்பதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:12 am

இளங்கோவனே! உனக்கு நல்ல வொய்ஸ் இருக்கு அப்படியே மைட்டேன் பண்ணு! ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:13 am

எனக்கு தெரிந்த வரையில் பேசதெரிந்த கதர்சட்டைக்காரர் இளங்கோவன் மட்டும்தான் என நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:15 am

ரபீக் wrote:எனக்கு தெரிந்த வரையில் பேசதெரிந்த கதர்சட்டைக்காரர் இளங்கோவன் மட்டும்தான் என நினைக்கிறேன்

உண்மை தான் நண்பா அவ்ர எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்துவிடவேண்டும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:21 am

அருண் wrote:
ரபீக் wrote:எனக்கு தெரிந்த வரையில் பேசதெரிந்த கதர்சட்டைக்காரர் இளங்கோவன் மட்டும்தான் என நினைக்கிறேன்

உண்மை தான் நண்பா அவ்ர எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்துவிடவேண்டும்.

நம்ம கட்சியா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:26 am

ரபீக் wrote:

நம்ம கட்சியா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன முழிக்கிறீங்க நீங்க தானா தலைவரா ஒரு மனதாக தேர்தேடுக்கபட்டீங்க.. ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:27 am

அருண் wrote:
ரபீக் wrote:

நம்ம கட்சியா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன முழிக்கிறீங்க நீங்க தானா தலைவரா ஒரு மனதாக தேர்தேடுக்கபட்டீங்க.. ஜாலி

ஓ ,,,,,அந்தகட்சியா ? அப்பசரி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Mar 14, 2011 11:44 am

அந்த ஆளுக்கு ஒரு சீட்டைக் கொடுத்துடுங்கப்பா ..

கம்முன்னு ஆயிடுவாரு..

தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு 0018-2தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு 0001-3தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு 0010-3தங்கபாலு இப்படியே செயல்பட்டால்.. இளங்கோவன் கடும் தாக்கு 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக