ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_c10திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_m10திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_c10திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_m10திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by ரபீக் Sun Mar 13, 2011 10:17 am

First topic message reminder :

சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கான 63 தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக திமுக-காங்கிரஸ்-திமுக இடையே சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று காலை இரு கட்சிகளும் நடத்த இருந்த சந்திப்பும் நடக்கவில்லை.


காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் என்று முடிவாகிவிட்ட நிலையில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக-காங்கிரஸ் இருதரப்புக்கும் பிரச்சனை நீடித்து வருகிறது.

காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சு நடத்தி வருகிறது. பல சுற்றுக்கள் பேசிவிட்ட நிலையிலும் பிரச்சனை தொடர்கிறது.

நேற்று திமுக எம்பி கனிமொழி, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையிலும் கூட தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனாலும் அதில் சுமூகத் தீர்வு காணப்படவில்லை.

இந் நிலையில் இன்று காலை பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், காங்கிரஸ் குழு இன்று காலை தங்கள் கட்சியின் சில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்தே கலைந்து சென்றுவிட்டனர். அறிவாலயத்துக்கு வரவில்லை

ஆனாலும் மாலையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதிகளை திமுக இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திமுக போட்டியிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதாலும், மேலும் பல தொகுதிகள் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிட்ட தொகுதிகளாக இருப்பதாலும் பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.

மேலும் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேட்டுள்ள சில தொகுதிகள் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

திமுக போட்டியிடும் தொகுதிகள் 121 ஆகக் குறைந்து விட்ட நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க திமுக தயங்குகிறது. இதுவும் தொகுதி பங்கீடு தாமதத்திற்கு ஒரு காரணமாகும்.

குறிப்பாக திண்டுக்கல், ஆத்தூர், பல்லாவரம், மதுராந்தகம், அரவங்குறிச்சி, வேளச்சேரி, திருச்சி 2, திட்டக்குடி, வேதாரண்யம் ஆகிய 8 தொகுதிகளை பங்கீடு செய்வதில் தான் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 11:03 am

49 ஓ போட வேண்டியதுதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by Manik Sun Mar 13, 2011 11:04 am

என்னப்பா இது எல்லாரும் சொல்றாங்கணு நம்பிராத உண்ண ஏதாவது வம்புல மாட்டி விட போறாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 11:06 am

Manik wrote:என்னப்பா இது எல்லாரும் சொல்றாங்கணு நம்பிராத உண்ண ஏதாவது வம்புல மாட்டி விட போறாங்க

அரசியலா இதெல்லாம் ஜகஜமப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by Manik Sun Mar 13, 2011 11:07 am

இதப்பாருங்க ரபீக் யார வெனலும் நம்புங்க இந்த மணிய மட்டும் நம்பாதீங்க ரொம்ப மோசமானவன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by ரபீக் Sun Mar 13, 2011 11:08 am

Manik wrote:என்னப்பா இது எல்லாரும் சொல்றாங்கணு நம்பிராத உண்ண ஏதாவது வம்புல மாட்டி விட போறாங்க

ஆமான்னே ,,யாரு எதைச் சொன்னாலும் நான் நம்பிடுறேனாம் ,,ஆடினால் எல்லோரும் என்னை ஈஸியா ஏமாதிடுராங்கலாம் ,,,,என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 11:09 am

ரபீக் wrote:

ஆமான்னே ,,யாரு எதைச் சொன்னாலும் நான் நம்பிடுறேனாம் ,,ஆடினால் எல்லோரும் என்னை ஈஸியா ஏமாதிடுராங்கலாம் ,,,,என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை

யாரு நீங்க உலகமகா நடிப்புடா சாமி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by அருண் Sun Mar 13, 2011 11:19 am

maniajith007 wrote:மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ்ஸுக்கு யென உறுதியாகிவிட்டது நடப்பு எம் எல் ஏ ராஜ்குமார் தகவல்கள் உறுதியாக வந்தவுடன் தனது கட்சியினரின் மூலம் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளதாக உள்ளூர் காங்கிரசார் தெரிவிக்கின்றனர் அதே போல் பூம்புகார் தொகுதியில் திமூக காலம் இறங்கும் யென எதிர்பார்த்தோம் ஆனால் பூம்புகார் பா மா காவிர்க்கு யென தெரிகிறது

அதிமுக சார்பில் மணி சங்கர் அய்யர் நின்னா ஜெய்க்க வைப்புண்டா மணி அண்ணா.எப்படி நிலவரம் தோன்றுகிறது.


Last edited by அருண் on Sun Mar 13, 2011 11:25 am; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 11:23 am

அருண் wrote:
அதிமுக சார்பில் மணி அய்யர் நின்னா ஜெய்க்க வைப்புண்டா மணி அண்ணா.எப்படி நிலவரம் தோன்றுகிறது.

அருண் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் ராஜ்குமாறே போட்டி யிடுகிறார் அருண் வெற்றி வாய்ப்பு எதிரணியின் போட்டியாளரை பொறுத்தே கூற முடியும் இங்கே நகர வாக்குகள் காங்கிரஸ்க்கு விழாது இதை புரிந்து கொண்டு ஆதிமுக வேட்பாளரை காலம் இறக்கினால் நிச்சயம் வெற்றி மணிசங்கர் அய்யர் எங்களை பொறுத்த அளவில் அவரின் ஆட்டம் முடிந்தது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம் - Page 2 Empty Re: திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிப்பதில் சிக்கல்...
» அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல் பதிவு: டிசம்பர் 22, 2018 12:39
» திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
» மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum