புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கான 63 தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக திமுக-காங்கிரஸ்-திமுக இடையே சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று காலை இரு கட்சிகளும் நடத்த இருந்த சந்திப்பும் நடக்கவில்லை.
காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் என்று முடிவாகிவிட்ட நிலையில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக-காங்கிரஸ் இருதரப்புக்கும் பிரச்சனை நீடித்து வருகிறது.
காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சு நடத்தி வருகிறது. பல சுற்றுக்கள் பேசிவிட்ட நிலையிலும் பிரச்சனை தொடர்கிறது.
நேற்று திமுக எம்பி கனிமொழி, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையிலும் கூட தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனாலும் அதில் சுமூகத் தீர்வு காணப்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், காங்கிரஸ் குழு இன்று காலை தங்கள் கட்சியின் சில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்தே கலைந்து சென்றுவிட்டனர். அறிவாலயத்துக்கு வரவில்லை
ஆனாலும் மாலையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதிகளை திமுக இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திமுக போட்டியிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதாலும், மேலும் பல தொகுதிகள் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிட்ட தொகுதிகளாக இருப்பதாலும் பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேட்டுள்ள சில தொகுதிகள் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
திமுக போட்டியிடும் தொகுதிகள் 121 ஆகக் குறைந்து விட்ட நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க திமுக தயங்குகிறது. இதுவும் தொகுதி பங்கீடு தாமதத்திற்கு ஒரு காரணமாகும்.
குறிப்பாக திண்டுக்கல், ஆத்தூர், பல்லாவரம், மதுராந்தகம், அரவங்குறிச்சி, வேளச்சேரி, திருச்சி 2, திட்டக்குடி, வேதாரண்யம் ஆகிய 8 தொகுதிகளை பங்கீடு செய்வதில் தான் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ்ஸுக்கு யென உறுதியாகிவிட்டது நடப்பு எம் எல் ஏ ராஜ்குமார் தகவல்கள் உறுதியாக வந்தவுடன் தனது கட்சியினரின் மூலம் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளதாக உள்ளூர் காங்கிரசார் தெரிவிக்கின்றனர் அதே போல் பூம்புகார் தொகுதியில் திமூக காலம் இறங்கும் யென எதிர்பார்த்தோம் ஆனால் பூம்புகார் பா மா காவிர்க்கு யென தெரிகிறது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ்ஸுக்கு யென உறுதியாகிவிட்டது நடப்பு எம் எல் ஏ ராஜ்குமார் தகவல்கள் உறுதியாக வந்தவுடன் தனது கட்சியினரின் மூலம் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளதாக உள்ளூர் காங்கிரசார் தெரிவிக்கின்றனர் அதே போல் பூம்புகார் தொகுதியில் திமூக காலம் இறங்கும் யென எதிர்பார்த்தோம் ஆனால் பூம்புகார் பா மா காவிர்க்கு யென தெரிகிறது
அரசியலில் அனைத்து ராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து வைதுல்லாய் மணி !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
அரசியலில் அனைத்து ராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து வைதுல்லாய் மணி !!!
மாம்ஸ் இதுவரைக்கும் நான் ஓட்டு போட்ட காட்சிகள் ஜெயித்ததே இல்லை இந்த முறை முத்தமிழ் வித்தகருக்கு
இந்தமுறை ஜெயித்துடப் போகுது மணி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீ கவலபடாத ரபீக் மணி இந்த தடவ ஓட்டு போடவே மாட்டான்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:நீ கவலபடாத ரபீக் மணி இந்த தடவ ஓட்டு போடவே மாட்டான்
போடுங்கம்மா ஓட்டு ,,,49 ஓ வை பார்த்து
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதென்ன 49
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:அதென்ன 49
எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க ,,அதான் நானும் சொன்னேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிப்பதில் சிக்கல்...
» அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல் பதிவு: டிசம்பர் 22, 2018 12:39
» திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
» மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2