புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
336 Posts - 79%
heezulia
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை பற்றி  Poll_c10என்னை பற்றி  Poll_m10என்னை பற்றி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 12, 2011 9:14 pm

நான் கார்த்திக்.

சிறு வயதில் சின்ன கற்பனை. பணம் என்னிடம் கண்ணா பிண்ணா-வென்று சேர வேண்டும்.அது எப்படி சாத்தியம்? தெரியாது.

நடிக, நடிகை- களிடம் லெட்டர் போட்டு பணம் கேட்கலாம்.அவர்களிடம் தானே பணம் அதிகமாக இருக்கும்.
சாமி கதைகளை படித்து சாமியார்கள் போய் தவம் செய்யலாமா! கடவுள் நேரில் தோன்றி வரம் கேட்டு நான்
வாய் இருக்க மாட்டாமே பணமோ, தங்கமோ கேட்டு நெறைய சேர்ந்து போன என்ன பன்னறது.
இப்படிதான் ஒருவன் தெரியாத் தனமா கேட்டு எதை தொட்டாலும் பணமா ஆகணும் கேட்டு தொலைக்க யெல்லாம் பணமா போச்சு-நு ஒரு கதை படித்தேன்.அதனால் கடவுளிடம் கேட்க பயம்.
[பாருங்க சின்ன வயசுல கேனத்தனமா யோசித்தது பத்தி நினைச்சு பார்த்தா இப்ப சிரிப்பு வருது]

வாலிப வயது பணத்தின் அருமை புரிகிறது.சிக்கனதின் அருமை புரிகிறது. பணம் கரைகிறதே என்ன செய்ய?

கல்லூரி காலம்! பறவை போல பறந்த காலம்!

படிப்பு முடித்து பின்பு வேலை வெட்டி பாக்க வேண்டியது தானே? அக்கம் பக்கம் ஓரே தொல்லை. சரின்னு எங்கு வேலை கேட்டாலும் இல்லை, இல்லை.

அப்படி வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவு. சொல்லும் வேலை செய்ய வேண்டும்.அடிமை வாழ்க்கை தான். இது தான் வாழ்க்கையா?.இயந்திற வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. கை கொடுத்தது நூலகம்.

வெற்றி பெற்றோரின் வாழ்க்கையை, அவர்களின் முயற்சிகளை, வறுமை பிடியில் இருந்து மீண்டு வந்த கதைகளை படித்து வியந்தேன். அம்பானி ,இன்போஸிஸ் நாராயணமூர்த்தி இப்படி பலர். இப்படி படித்த போது ஆனந்த விகடனில் வந்தவர் தான் "Positive Anthony Muthu" .

ஒரு மனிதன் தலை,இரு கைகள் மட்டும் வேலை செய்யும். "உலகம் என் உள்ளங்கையில்"யென்று சொல்லும் போது எத்தனை தன்னம்பிக்கை. அன்று தான் வெறும் karthick ஆக இருந்த நான் positive karthick ஆனேன்.

அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து வேலையை விட்டு விலகி share market, சுய தொழில் யெல்லாம் செய்து நல்ல நிலையில் இருக்கிறேன்.நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்வது போல "life is beautifull"

ஒரு நாடு தன்னிறைவு அடைய ஒவ்வொரு மனிதனும் சுய தொழிலிலில் ஈடுபட வேண்டும்.

போதும் சுய புராணம் -நு முணுமுணுக்கிறது புரியுது. நன்றி மீண்டும் சந்திப்போம்.........!



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 10:54 am

தன்னை பற்றி ஒரு தெளிவான விளக்க உரை என்னை பற்றி  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Mar 13, 2011 10:57 am

அந்தோனி முத்து மறைந்தாலும் வாழும் உன்னத மனிதன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 13, 2011 11:40 am

உழைப்பும் தன்னபிக்கையும் இருந்தால் எல்லாவற்றிலும் ஜெய்க்கலாம்
உங்களை பற்றி ஒரு சரியான அறிமுகம் தந்ததுக்கு நன்றி கார்த்திக்



என்னை பற்றி  Uஎன்னை பற்றி  Dஎன்னை பற்றி  Aஎன்னை பற்றி  Yஎன்னை பற்றி  Aஎன்னை பற்றி  Sஎன்னை பற்றி  Uஎன்னை பற்றி  Dஎன்னை பற்றி  Hஎன்னை பற்றி  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 12:40 pm

தங்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக