ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

+3
பிரகாசம்
Manik
அகீல்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அகீல் Sat Mar 12, 2011 7:52 pm

First topic message reminder :

அல்பர்ட் ஈன்ஸ்டினை விட தனது விவேக மட்டம் அதிகமானது என்று கூறுகின்றார் 11 வயதான ரெய்னி விக்டோரியா.விவேக மட்டச் சோதனையில் இவர் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.இது பொதுத் தொடர்புத் தத்துவத்தை நிறுவிய பௌதிக மேதை அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும்.
சில வாரங்களுக்கு முன் இந்த விவேகப் பரிசோதனை இடம் பெற்றுள்ளது. அதில் தனது
மகள் பெற்ற முடிவை நம்ப முடியாமல் உள்ளதாக 44 வயதான தாய் எலிஸன்
தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் வாயிலாக விவேக மட்ட அளவு பற்றி தேடிப் பார்த்தபோது தான் இது
அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேகமட்டத்தை விட அதிகமானது என்பதைத் தெரிந்து
கொண்டதாக இவர் மேலும் கூறினார். மைக்ரோ சொப்ட் அதிபர் பில் கேட்ஸின் விவேக மட்டம் 160. பிரிட்டனின் சிறந்த
மூளைசாலி எனப்படும் ஸ்டீபன் ஹோகிங்கின் விவேக மட்டமும் இதே அளவு
தான்.சராசரி விவேக மட்டம் 100 ஆகும்.




சி‌என்‌என்.


அகீல் உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down


உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 12:50 pm

ரபீக் wrote:
ஆமாமா அதுமட்டும்தான் குறைச்சலா இருக்கு ,,அதுவும் வந்த அப்புறம் வெலங்கிடும்


அப்போ வேறென்னன்னா இருக்கு லிஸ்ட் குடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 12:53 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
ஆமாமா அதுமட்டும்தான் குறைச்சலா இருக்கு ,,அதுவும் வந்த அப்புறம் வெலங்கிடும்


அப்போ வேறென்னன்னா இருக்கு லிஸ்ட் குடுங்க

இப்போ என்கிட்ட 12 பேண்ட் ,,35 ஷர்ட் மற்றும் சில பல பொருள்கள் இருக்கு மாம்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 1:09 pm

ரபீக் wrote:


அப்போ வேறென்னன்னா இருக்கு லிஸ்ட் குடுங்க

இப்போ என்கிட்ட 12 பேண்ட் ,,35 ஷர்ட் மற்றும் சில பல பொருள்கள் இருக்கு மாம்ஸ் [/quote]

எச்சூச்மீ அது போல பல பொருள்கள் எங்ககிட்டயுமிருக்கு மாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 1:12 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:


அப்போ வேறென்னன்னா இருக்கு லிஸ்ட் குடுங்க

இப்போ என்கிட்ட 12 பேண்ட் ,,35 ஷர்ட் மற்றும் சில பல பொருள்கள் இருக்கு மாம்ஸ்

எச்சூச்மீ அது போல பல பொருள்கள் எங்ககிட்டயுமிருக்கு மாமா[/quote]

அப்புறம் நீதானே கேட்ட மாம்ஸ் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 1:16 pm

ரபீக் wrote:

அப்புறம் நீதானே கேட்ட மாம்ஸ் ?

இல்லை அ.ராசா கூட உங்களுக்கு நல்ல நட்பு இருக்குன்னு சொன்னாங்க அதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 1:17 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

அப்புறம் நீதானே கேட்ட மாம்ஸ் ?

இல்லை அ.ராசா கூட உங்களுக்கு நல்ல நட்பு இருக்குன்னு சொன்னாங்க அதான்

இல்லை ,,இல்லை இல்லவே இல்லை ,,,,நீர ராடியாவுடன் மட்டும்தான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by அன்பு தளபதி Sun Mar 13, 2011 1:28 pm

ரபீக் wrote:

இல்லை ,,இல்லை இல்லவே இல்லை ,,,,நீர ராடியாவுடன் மட்டும்தான்

எப்படி இருந்தாலும் திஹார்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by ரபீக் Sun Mar 13, 2011 1:50 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

இல்லை ,,இல்லை இல்லவே இல்லை ,,,,நீர ராடியாவுடன் மட்டும்தான்

எப்படி இருந்தாலும் திஹார்தானே

வெளியே இருப்பதை விட உள்ளே சொகுசாகவும் மஜாவாகவும் இருப்பது உமக்குத் தெரியாத என்ன ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by Manik Sun Mar 13, 2011 2:47 pm

ஏற்கனவே இருந்திருக்கிறீங்களா ரபீக் உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண். - Page 2 Empty Re: உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum