புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
43 Posts - 67%
heezulia
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
209 Posts - 74%
heezulia
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆலோசனை தேவை Poll_c10ஆலோசனை தேவை Poll_m10ஆலோசனை தேவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat 12 Mar 2011 - 10:42

நான் புதிதாக ஏர் கூலர் வாங்க திட்ட மிட்டு உள்ளேன். ஆலோசனை தேவை.ஒரு சிலர் எ/சி வாங்கு
என்கின்றனர். எது நல்லது. அனுபவ கருத்துக்கள் தேவை. மின்சார சிக்கனம் மிக முக்கியம்.ஏர் கூலரில் சிறியது நன்றாக இருக்குமா?பெரியது நன்றாக இருக்குமா?

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat 12 Mar 2011 - 12:48

வீ‌ட்டி‌ல் அ‌திக வெ‌ப்ப‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல், கு‌ளி‌ர்சாதன‌த்தை‌ப் பொரு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.

த‌ற்போது பு‌திதாக வ‌ந்‌திரு‌க்கு‌ம் ஒரு வகை பே‌ன்களை ஜ‌ன்ன‌ல் இரு‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் உ‌ள்புற‌ம் பா‌ர்‌த்தபடி பொரு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம். இரவு நேர‌த்‌தி‌ல் இந‌த் பே‌ன்க‌ள் ஓடு‌ம் போது வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்த ‌மிதமான கா‌ற்றை உ‌ள்ளே அனு‌ப்பு‌ம்.

வீ‌ட்டி‌ல் வெறு‌ம் ‌சீ‌லி‌ங் பே‌ன் ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தாம‌ல், குடு‌ம்ப உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் தேவை‌க்கு ஏ‌ற்ப டே‌பி‌ள் பே‌ன்களையு‌ம் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.

வீ‌ட்டி‌ன் தரை‌ப்பகு‌தி அ‌திக வெ‌ப்பமாக இரு‌ந்தா‌ல் ஏ‌ர் கூல‌ர் பய‌ன்படு‌த்தலா‌ம்.

வீ‌ட்டி‌ற்கு‌ள் ஹாலோகா‌ன் ப‌ல்புகளை ‌விட, ஃ‌ப்ளோரச‌ன்‌ட் ப‌ல்புகளை‌ப் பய‌‌ன்படு‌த்தலா‌ம்.

மாலை‌யிலேயே ‌வீ‌ட்டி‌ல் சமைய‌ல் செ‌ய்து முடி‌த்து ‌விடுவது, இரவு நேர‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் கு‌ளி‌ர்‌ந்த கா‌ற்று ‌‌வீச வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்.

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat 12 Mar 2011 - 12:50

வீ‌ட்டி‌ல் ‌மி‌ன்சார‌ச் செலவை‌க் குறை‌ப்பத‌ற்கு ‌சில எ‌ளிய வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அ‌திலு‌ம் கோடை‌க் கால‌த்‌தி‌ல் ‌சில ‌மி‌ன்சார‌ச் சாதன‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌துவ‌தை மு‌ற்‌றிலுமாக‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

முத‌லி‌ல் ‌ஹ‌ீ‌ட்ட‌ர் போ‌ன்றவ‌ற்றை கோடை‌க் கால‌த்‌தி‌ல் பய‌‌ன்படு‌த்த வே‌ண்டிய அவ‌சிய‌ம் இரு‌க்காது. அதுபோலவே, பக‌ல் வேளை‌யி‌ல் ‌விள‌க்குக‌ளி‌ன் தேவை அ‌திக‌ம் இரு‌க்காது.

த‌ற்போது பக‌ல் பொழுது அ‌திகமாக இரு‌ப்பதா‌ல், மாலை‌யி‌ல் ‌விள‌க்கு‌ப் போடு‌ம் நேர‌த்தை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளலா‌ம்.

தோ‌ட்ட‌ம், மாடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன் ‌விள‌க்குக‌ள், சூ‌ரிய வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ன் ச‌க்‌தியை‌ப் பெ‌ற்று எ‌‌ரியு‌ம் ‌விள‌க்குகளாக வா‌ங்‌கி‌ப் பொரு‌த்‌தி‌க் கொ‌ள்வது ந‌ல்ல‌து.

வீ‌ட்டை ‌நீரா‌ல் இர‌ண்டு முறை துடை‌த்து ‌விடுவது‌ம், மொ‌ட்டை மாடி‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வெ‌ப்ப‌த்தை‌க் குறை‌ப்பது‌ம் ஒரு ‌சில பே‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை குறை‌க்கு‌ம்.

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat 12 Mar 2011 - 12:55

எங்களது ஏர்கூலர் கொஞ்சம் அதிருப்தியைதான் தந்தது, அடிக்கடி தண்ணீரை ஒரு
பாட்டில்ல ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து அப்புறம் எடுத்து யூஸ் பண்ணுவோம்
அப்புறம் சிறிது நேரம் கழித்து சூடான காற்றாகத்தான் வரும், எனவே யோசித்து
வாங்குங்கள் மேலும் தண்ணீர் ஊற்றாமலே வொர்க் பண்ணக்கூடிய சில புதிய மாடல்
ஏர்கூலர் வந்திருக்கிறது என் கேள்விபட்டேன்,விசாரித்து வாங்குங்கள்

ஏர் cooler என்னவாக இருந்தாலும் தண்ணீரை அடிகடி மாற்ற வேண்டும். சிலர் சொல்லுகிறார்கள்
ஜலதோஷம் பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நெட்டில் பூசனம் தூசி
பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு பதில் நீங்கள் ஏர்
கண்டிஷனரே வாங்கி விடலாம்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat 12 Mar 2011 - 12:56

ஆலோசனை தேவை 677196 ஜூலியன் . கார்திக்,ஏர் கூலர் பெர்ஃபார்மன்ஸ் இருக்காது. ரெம்ப அவசியம்னா மட்டும் எ.சி வாங்குக.



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆலோசனை தேவை 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 12 Mar 2011 - 17:02

ஆமாம்ப்பா பிரகாசம் சொல்ற மாதிரி ஏர் கூலர் சரி இல்லை,
ஏர் கண்டிஷனர் வாங்குறதுதான் சரி.என் வீட்டில் whirl pool பயன்
படுத்துறோம் அது நல்லா இருக்கு.ஆனா நீங்க அவசரபடாம நாலு பேருக்கு விசாரிச்சு வாங்குங்க



ஆலோசனை தேவை Uஆலோசனை தேவை Dஆலோசனை தேவை Aஆலோசனை தேவை Yஆலோசனை தேவை Aஆலோசனை தேவை Sஆலோசனை தேவை Uஆலோசனை தேவை Dஆலோசனை தேவை Hஆலோசனை தேவை A
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat 12 Mar 2011 - 23:13

கருத்து சொன்ன அணைவருக்கும் நன்றி !



ஆலோசனை தேவை Pஆலோசனை தேவை Oஆலோசனை தேவை Sஆலோசனை தேவை Iஆலோசனை தேவை Tஆலோசனை தேவை Iஆலோசனை தேவை Vஆலோசனை தேவை Eஆலோசனை தேவை Emptyஆலோசனை தேவை Kஆலோசனை தேவை Aஆலோசனை தேவை Rஆலோசனை தேவை Tஆலோசனை தேவை Hஆலோசனை தேவை Iஆலோசனை தேவை Cஆலோசனை தேவை K
RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Sun 13 Mar 2011 - 0:55

ஏர் கூலர் வேண்டாம், அடிக்கடி சுத்தம் செய்து தண்ணீர் மற்ற வேண்டும். தேங்கிய நீரினால் நிறைய நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று அனைவரும் அறிந்த விஷயம். மின்சார சிக்கணத்திற்கு வழிகளை திங்கள் கிழமை என்னுடைய பதிப்பக பதிக்கிறேன். அந்த புத்தகம் என் அலுவலகத்தில் உள்ளது.
அன்புடன்
ஆர்.கண்ணன்
சென்னை.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 13 Mar 2011 - 11:47

சிறந்த ஆலோசனைகள் வழங்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 13 Mar 2011 - 12:06

கார்த்திக் ரூமின் அளவை கருத்தில் கொண்டு ஏ/சி வாங்குங்கள் பெரும்பாலும் ஸ்ப்லிட் ஏ/சி நல்லது அதன் அவுட்டூர் யூனிட் சரியான இடத்தில் அமைத்து விடுங்கள் ஓ-ஜெனரல் போன்ற ஏ/சி கள் நீண்ட நாட்களுக்கு தாங்கும் பராமரிப்பு செலவும் கம்மி மின் கட்டணமும் சீரான அளவிலேயே இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக