ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 11:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 11:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 11:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 11:44 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:16 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 5:53 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 5:16 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 4:45 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 4:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 3:52 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 3:43 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:30 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 2:37 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 2:26 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:25 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 2:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:10 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 1:55 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 1:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:51 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:31 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 8:41 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதலா?!...

+2
முரளிராஜா
D.SABARINATHAN
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதுவும் காதலா?!...  - Page 2 Empty இதுவும் காதலா?!...

Post by D.SABARINATHAN Sat Mar 12, 2011 3:05 pm

First topic message reminder :








இதுவும் காதலா?!...  - Page 2 Innocence_cute_girl


உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை பார்க்காதவரை!


நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்!


அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் நோட்டு புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில் இடம்பிடித்துவிட
முயற்சி!


நம் இதழ் புன்னகை
பரிமாற்றத்தில் மட்டும்
பல ஜென்மங்கள்
பழகி பேசிதீர்த்துவிட்ட
திருப்பதி!

காதல்-
இயற்கையின் வரைமுறையா?
இளமையின் வன்முறையா?
உன் பதிலென்ன காதலி!...

எப்போதும் திறந்துதான் இருக்கும்
என் இதயம்!-
குழப்பமெல்லாம்
நீ என் உள்ளே வருகிறாயா?
வெளியே வருகிறாயா?...

தினம் இருபது நிமிட பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்!

என் புத்தகங்களை
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்!


உன் நிறுத்தம் வந்துவிட்டதாய்
இறங்கி சென்றுவிட்டாய்!
அந்த செம்மண் தடத்தில்
பேருந்து சக்கரத்தின் தடயங்களையும்
அழித்துவிடத்துடிக்கும் காற்று!
உன் விழிதந்த சலனம்
சேமித்துவைக்கும்
என் இதயம்!
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down


இதுவும் காதலா?!...  - Page 2 Empty Re: இதுவும் காதலா?!...

Post by இளமாறன் Sat Mar 12, 2011 8:02 pm

நல்ல ஏக்கம் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள் இதுவும் காதலா?!...  - Page 2 677196 இதுவும் காதலா?!...  - Page 2 677196

சும்மா ஒரு தமாசுக்கு இதுவும் காதலா?!...  - Page 2 755837

பிக்ர் பார்தோமா போனோமோ இல்லாம என்ன து ஏக பட்ட கேள்வி கேட்குறீங்க இது நல்ல இல்ல சொல்லிபுட்டேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதுவும் காதலா?!...  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இதுவும் காதலா?!...  - Page 2 Empty Re: இதுவும் காதலா?!...

Post by D.SABARINATHAN Sat Mar 12, 2011 9:57 pm

இளமாறன் wrote:நல்ல ஏக்கம் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள் இதுவும் காதலா?!...  - Page 2 677196 இதுவும் காதலா?!...  - Page 2 677196

சும்மா ஒரு தமாசுக்கு இதுவும் காதலா?!...  - Page 2 755837

பிக்ர் பார்தோமா போனோமோ இல்லாம என்ன து ஏக பட்ட கேள்வி கேட்குறீங்க இது நல்ல இல்ல சொல்லிபுட்டேன்

இப்படியெல்லாம் நமக்கு தோன மாட்டேங்குது என்ற உங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது! இதுவும் காதலா?!...  - Page 2 102564
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

இதுவும் காதலா?!...  - Page 2 Empty Re: இதுவும் காதலா?!...

Post by ரிபாஸ் Sun Mar 13, 2011 10:53 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதுவும் காதலா?!...  - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதுவும் காதலா?!...  - Page 2 Empty Re: இதுவும் காதலா?!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum