ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

+3
பிரகாசம்
முரளிராஜா
சிவா
7 posters

Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by சிவா Sat Mar 12, 2011 9:34 am

காதல் வயப்பட்ட மனிதன் பலநேரங்களில் சந்தோஷம் தாங்காமல் பாட்டு பாடுவது உண்டு. அது போன்ற குணம் எலிகளுக்கும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அந்த மாதிரியான உணர்வு வயப்பட்ட எலிகள் விசேஷமான ஒலிகளை எழுப்பும். இந்த ஒலிகள் மனிதர்கள் பாடுவது போல இருக்கும். இது பற்றி ஜப்பானிய விஞஞானிகள் குழு ஒன்று எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண் எலிகள் பெண் எலிகளை பார்த்ததும் அது சத்தம் போடும். விசில் அடிக்கும். இந்த விசில் பறவை பாடுவது போல இருக்கும். இந்த சத்தத்தை கேட்கும் பெண் எலி, சத்தத்தை வைத்து அந்த ஆண் எலி தன் வாரிசுக்கு தகுதியான தந்தையாக இந்த எலி இருக்குமா என்பதை எடை போடுகிறது.

பெண் எலியை பார்த்து ஆண் எலி கத்துவதை விஞ்ஞானிகள் பாட்டு பாடுவது போல இருப்பதாக கணிக்கிறார்கள்.

பாட்டு பாடும் திறன் எலியின் பிறவிக்குணமா? அல்லது மற்ற மிருகங்களை பார்த்து எலிகள் பாட்டு பாட கற்றுக் கொண்டனவா என்பது தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். பறவைகளும், திமிங்கலங்களும் செக்ஸ் உறவுக்கு தங்களின் இணையை தேடுவதற்கு இதே நிலையை தான் கையாளுகின்றன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by முரளிராஜா Sat Mar 12, 2011 9:46 am

காதல் எலிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆக எலியில கூட ஆண் எலிதான் முதல்ல ஏமாறுது புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by பிரகாசம் Sat Mar 12, 2011 10:46 am

முரளிராஜா wrote:காதல் எலிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆக எலியில கூட ஆண் எலிதான் முதல்ல ஏமாறுது புன்னகை
காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது 359383


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by அருண் Sat Mar 12, 2011 10:55 am

காதல் எலியையும் விட்டு வைக்க வில்லையே! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by Aathira Sat Mar 12, 2011 11:01 am

ஆஹா.. இந்த வித்தியாசத்தை இது வரைக்கும் கவனிக்கலை. கவனித்துப் பார்த்துவிட்டுச் சொல்றேன். பயனுள்ள புதிய ஆய்வுக்குரிய தகவலுக்கு நன்றி


காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Tகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Hகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Iகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Rகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by ரபீக் Sat Mar 12, 2011 11:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by gnanammm Sat Mar 12, 2011 11:48 am

என்ன பாட்டு பாடும்-?
காதலின் தீபம் ஒன்றா அல்லது
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
சுண்டெலி உன் மேல காதல் வளர்த்தேனு பாடுமா
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by Aathira Sat Mar 12, 2011 11:49 am

[quote="gnanammm"]என்ன பாட்டு பாடும்-?
காதலின் தீபம் ஒன்றா அல்லது
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
சுண்டெலி உன் மேல காதல் வளர்த்தேனு பாடும்
/quote]
காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது 705463 காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது 705463


காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Tகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Hகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Iகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Rகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Aகாதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by gnanammm Sat Mar 12, 2011 12:03 pm

ஒக் அப்டீயா இருக்கும் இருக்கும்
சிம்பு மாதிரி இல்லாம இருந்தா paravala
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது Empty Re: காதல் உணர்வு ஏற்படும் போது மனிதரை போன்று எலியும் பாடுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum